ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

10ம் வகுப்பு தேர்வில் 4 பேருக்கு முதல் ராங்க்

4 posters

Go down

10ம் வகுப்பு தேர்வில் 4 பேருக்கு முதல் ராங்க் Empty 10ம் வகுப்பு தேர்வில் 4 பேருக்கு முதல் ராங்க்

Post by சிவா Fri May 27, 2011 8:11 am

10ம் வகுப்பு தேர்வில் 4 பேருக்கு முதல் ராங்க் Large_247480

சென்னை: 10ம் வகுப்பு தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மின்னல் விழி உட்பட 4 மாணவ, மாணவிகள் முதல் ராங்க் பெற்றுள்ளனர். இவர்கள் 500க்கு 496 மார்க் பெற்றுள்ளனர்.

கடந்த மார்ச், ஏப்ரலில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்தன. மார்ச் 28 முதல், ஏப்ரல் 11 வரை நடந்த எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை, எட்டு லட்சத்து, 57 ஆயிரத்து, 956 மாணவர்கள் எழுதினர். இவர்களில், நான்கு லட்சத்து, 22 ஆயிரத்து, 21 பேர் மாணவர்கள்; நான்கு லட்சத்து, 35 ஆயிரத்து, 935 பேர் மாணவியர். தனித்தேர்வு மூலம், 97 ஆயிரத்து, 655 பேர் எழுதினர். மார்ச் 22 முதல், ஏப்ரல் 11 வரை நடந்த மெட்ரிக் தேர்வை, ஒரு லட்சத்து, 45 ஆயிரத்து, 252 பேர் எழுதினர். இவர்களில், 79 ஆயிரத்து, 794 பேர் மாணவர்கள். 65 ஆயிரத்து, 458 பேர் மாணவியர். ஆங்கிலோ இந்தியன் தேர்வை, 4,873 பேரும், ஓ.எஸ்.எல்.சி., தேர்வை, 1,561 பேரும் எழுதினர்.

தினமலர்


10ம் வகுப்பு தேர்வில் 4 பேருக்கு முதல் ராங்க் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

10ம் வகுப்பு தேர்வில் 4 பேருக்கு முதல் ராங்க் Empty Re: 10ம் வகுப்பு தேர்வில் 4 பேருக்கு முதல் ராங்க்

Post by Aathira Fri May 27, 2011 8:47 am

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.
தோல்வியைத் தொட்டவர்கள் கவலைப்படாமல் அடுத்த கட்டத்திற்கு முயல வேண்டும். தோல்விகள் நிரந்தரமில்லை. அவற்றையே வெற்றியின் படிக்கட்டுகளாக மாற்றியவர்களே இன்றைய வெற்றியாளர்கள் பெரும்ப்பாலரும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
பகிர்வுக்கு நன்றி. தள் முகவரி கொடுங்க சிவா.


10ம் வகுப்பு தேர்வில் 4 பேருக்கு முதல் ராங்க் A10ம் வகுப்பு தேர்வில் 4 பேருக்கு முதல் ராங்க் A10ம் வகுப்பு தேர்வில் 4 பேருக்கு முதல் ராங்க் T10ம் வகுப்பு தேர்வில் 4 பேருக்கு முதல் ராங்க் H10ம் வகுப்பு தேர்வில் 4 பேருக்கு முதல் ராங்க் I10ம் வகுப்பு தேர்வில் 4 பேருக்கு முதல் ராங்க் R10ம் வகுப்பு தேர்வில் 4 பேருக்கு முதல் ராங்க் A10ம் வகுப்பு தேர்வில் 4 பேருக்கு முதல் ராங்க் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

10ம் வகுப்பு தேர்வில் 4 பேருக்கு முதல் ராங்க் Empty Re: 10ம் வகுப்பு தேர்வில் 4 பேருக்கு முதல் ராங்க்

Post by அருண் Fri May 27, 2011 8:54 am

அதிக மார்க் வாங்கிய மாணவிகளுக்கு வாழ்துக்கள்!
பாவி பயமக்கா ஆண்கள் ல ஒருத்தன் கூட முதல் ரேங்க் வரமாற்றங்களே! ஒன்னும் புரியல
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

10ம் வகுப்பு தேர்வில் 4 பேருக்கு முதல் ராங்க் Empty Re: 10ம் வகுப்பு தேர்வில் 4 பேருக்கு முதல் ராங்க்

Post by சிவா Fri May 27, 2011 8:57 am

TamilNadu 10th Results from Official Government Site

TN HSC Results from Tamilnadu Education.net

Tamilnadu 10th Results from India Results website

Tamilnadu SSLC Results from Square brothers

Tamilnadu SSLC results from Webdunia

SSLC/OSLC from Schools9 website

Matriculation – AngloIndian Results from Schools9 website

Tamil Nadu 10th Results from South India.com

TN 10th standard Results from Chennai Online

SSLC Results from Dinamalar

10th Results from Class On the Web

TN 10th Results from Pallikalvi Site

SSLC,OSLC< ANGLO, Matric Results from Eduhelp website

10th Results from Tnagar.com

http://results.tamilnadueducation.net/

இங்கு பார்க்கலாம் அக்கா!


10ம் வகுப்பு தேர்வில் 4 பேருக்கு முதல் ராங்க் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

10ம் வகுப்பு தேர்வில் 4 பேருக்கு முதல் ராங்க் Empty Re: 10ம் வகுப்பு தேர்வில் 4 பேருக்கு முதல் ராங்க்

Post by ரா.ரமேஷ்குமார் Fri May 27, 2011 9:03 am

அருண் wrote:அதிக மார்க் வாங்கிய மாணவிகளுக்கு வாழ்துக்கள்!
பாவி பயமக்கா ஆண்கள் ல ஒருத்தன் கூட முதல் ரேங்க் வரமாற்றங்களே! ஒன்னும் புரியல
அண்ணா நமக்கு எல்லாம் விளம்பரம் பிடிக்காது அதனால தான் வாங்கறது இல்ல சிரி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

10ம் வகுப்பு தேர்வில் 4 பேருக்கு முதல் ராங்க் Empty Re: 10ம் வகுப்பு தேர்வில் 4 பேருக்கு முதல் ராங்க்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அடுத்த ஆண்டு முதல் அமல் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வில் தொழிற்கல்வி கட்டாய பாடம்: 6 பாடமாக உயர்வு
» தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி
» தெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம்
» 10ம் வகுப்பு தேர்வு முடிவு : 5 மாணவிகள் முதலிடம்
» வரலாறு பகுதி முழுவதும் எளிதில் புரிந்து கொள்ள வகையில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை SHORTCUT PDF

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum