புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மந்திரியை பலி வாங்கிய லாரி பற்றிய மர்மம் நீடிப்பு..!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அமைச்சர் மரியம்பிச்சையின் கார் விபத்துக்குள்ளாகி நான்கு நாட்கள் ஆகியுள்ள நிலையில், விபத்து ஏற்படுத்திய லாரியை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. விபத்து நடந்த இடத்தை கடந்து சென்ற லாரிகள் குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக சட்டசபையில் புதிய எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு விழா, கடந்த 23ம் தேதி நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக, சுற்றுச்சூழல் துறைக்கு புதிதாக பொறுப்பேற்ற மரியம்பிச்சை, திருச்சியிலிருந்து, "ஸ்கார்பியோ' காரில் வந்து, பின்பு சமயபுரத்தில்இருந்து, "இன்னோவா' காரில் வந்தார். காரை, ஆனந்த் என்பவர் ஓட்டி வந்தார். பெரம்பலூர், பாடாலூர் அருகில், திருவளக்குறிச்சியில் வந்தபோது, முன்னால் சென்ற லாரியை, அமைச்சரின் கார் முந்த முயன்றது. அப்போது அந்த லாரி வலப்புறம் திரும்பியதால், அமைச்சரின் கார், லாரியின் பின்புறம் மோதியது. இதில், அமைச்சர் மரியம்பிச்சை சம்பவ இடத்திலேயே இறந்தார். மெய்க்காவலர் மகேஸ்வரன் காயம்அடைந்த நிலையில், டிரைவர் ஆனந்த், அ.தி.மு.க., நிர்வாகிகள் கார்த்திகேயன், சீனிவாசன், சண்முகம் ஆகியோர் காயமின்றி தப்பினர். அடுத்ததாக வந்த விளையாட்டு துறை அமைச்சர் சிவபதியும், அவருடன் வந்தவர்களும், மரியம்பிச்சையின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம், அ.தி.மு.க.,வினர் உள்ளிட்ட அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அமைச்சரின் கார் விபத்திற்குள்ளாகி, அவர் மட்டுமே இறந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார், அமைச்சரின் கார் டிரைவர் ஆனந்த் உள்ளிட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்து நான்கு நாட்கள் ஆகியும் இதுவரை, காரணமான லாரியை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதற்கு, விபத்தை சந்தித்தவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு மாதிரி பதிலளித்துள்ளனர். இதனால், விபத்து ஏற்படுத்திய லாரி குறித்த துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தை கடந்து சென்ற 49க்கும் மேற்பட்ட லாரிகள் குறித்த தகவலை சி.பி.சி.ஐ.டி., போலீசார் பெற்றுள்ளதாகவும், அதில், குறிப்பிட்ட 15 லாரிகள் குறித்த தகவலை பெற்றும், அமைச்சரின் காரில் ஒட்டியுள்ள பெயின்ட் நிறத்தை கொண்டும் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், ஐதராபாத்திற்கு சரக்கு ஏற்றிச் சென்ற லாரி ஒன்றையும் பிடித்து விசாரித்து வருவதாகவும் தெரிகிறது. ஆனால், சி.பி.சி.ஐ.டி., போலீசார் தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது,"" நாங்கள் இன்னும் விபத்து ஏற்படுத்திய லாரியை தேடிவருகிறோம். லாரியோ, லாரி டிரைவரோ இதுவரையில் பிடிபடவில்லை,'' என்றார்.
கோட்டை விட்ட பாடலூர் போலீசார்: விபத்தை ஏற்படுத்திய லாரியை கண்டுபிடித்தால் தான் இவ்விவகாரத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களுக்கு தீர்வு காண முடியும் என்பதால், போலீசார் லாரியை கண்டுபிடிக்கும் முயற்சியை இரவு, பகலாக தொடர்ந்து வருகின்றனர். ஆனால், விபத்தை ஏற்படுத்திய லாரி பெரம்பலூரை தொடாமல் வெளியூர்களுக்கு தப்பிச் செல்ல, விபத்து நடந்த இடத்திலிருந்து மூன்று பாதைகள் முறையே துறையூர், சேலம், அரியலூர் செல்கின்றன. அந்தப் பாதைகளில் லாரி தப்பிச் சென்றதா? என்பதை, அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் மூலம் கண்டறியும் முயற்சியிலும் போலீசார் இறங்கியுள்ளனர். லாரியை கண்டுபிடித்து விட்டால் வழக்கும் முடிவுக்கு வந்து விடும் என்ற முனைப்புடன் போலீசார், லாரியை தேடும் பணியில் தீவிரமாகியுள்ளனர். விபத்து ஏற்படுத்திய லாரியை உடனடியாக கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியிருந்தால், அதை கண்டுபிடித்திருக்கலாம் என்றும், பாடாலூர் போலீசார் இந்த விஷயத்தில் கோட்டை விட்டுள்ளனர். விபத்து நடந்த அன்று திருச்சி மாவட்ட எஸ்.பி., சம்பவ இடத்துக்கு வந்தபின் தான், பாடாலூர் போலீசார் சாவகாசமாக சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர்.
தினமலர்

அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தமிழக காவல்துறைக்கு இது ஒரு சவால்.
மகா பிரபு wrote:தமிழக காவல்துறைக்கு இது ஒரு சவால்.
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
சாதரணாமாக ஒரு வாகணம் ஒருவர் மீது மோதி விட்டலே உடணடியாக மக்கள்ளோ அல்லது காவல் துறையோ துரத்திபிடிக்கிறார்கள் இப்படி இருக்கையில் மந்திரியின் கார் மீது மோதிய லாரியை பின்னால் வந்தவர்கள் பார்க்கவில்லையா அல்லது மோதிய பின் காவல்துறை தான் துரத்தவில்லையா
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
காலை வேளையில் சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகத்தான் இருக்கும். 8 மணிக்கு மேல் தான் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரிக்கும். அதனால் தான் யாரும் லாரியை பார்க்க முடியவில்லை.
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அண்ணா எனக்கு அனைத்து கட்சி மேலேயும் சந்தேகம் வருகிறது காரின் மீது மோதிய லாரி அடுத்த வினாடியே அங்கிருந்து கிளம்ப முடியுமா எப்படியும் லாரியை எடுத்து கொண்டு சென்று பின்பு தான் அது புறப்பட்டிருக்க வேண்டும் காலை நேரம் போக்குவரத்து குறைவாக இருந்தாலும் ஒரு சில நிமிடங்கள் ஆவாது லாரி அங்கிருந்து கிளம்ப தேவைபடும் இதற்க்குள் மந்திரியின் பாதுகாப்பிற்க்கு முன்னால் மற்றும் பின்னால் வரும் வாகணங்கள் சுதாரித்துகொண்டிருக்க வேண்டும் அங்கு இருந்தவர்களில் ஒருவருக்கு கூடவா லாரியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாமலா இருந்திறுக்கும் இதில் எந்த கட்சியின் மேல் சந்தேகப்பட அதனால் நாம் அனைத்து கட்சியின் மீது சந்தேகப்படலாம் இல்லை இது விபத்து தான் என்று எண்ணி விட்டுவிடலாம்கலைவேந்தன் wrote:இது திமுகவின் திட்டமிட்ட சதியாகத்தான் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று பெரும்பாலனோர் கருதுகிறார்கள்..!!
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
கலைவேந்தன் wrote:இது திமுகவின் திட்டமிட்ட சதியாகத்தான் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று பெரும்பாலனோர் கருதுகிறார்கள்..!!
இதை தான் அண்ணா 90% கூறுகின்றனர்
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
என்ன கொடும சார் இது போயிட்டு இருந்த கண்டேனர் லாரியில் இவர்களாகவே போயி இடித்துவிட்டு லாரியை குறை சொன்னால் என்ன செய்வது ,7 மணிக்கு திருச்சியில் கிளம்பி 12 மணிக்கு சென்னை வர காரில் அசுர வேகத்தில் சென்று இருக்கின்றனர் அமைச்சர்கள் .இதில் லாரிக்காரன் என்ன சிய்வான் பாவம் .அதுவும் 4 வழி பாதையில் லாரிரின் பின்னால் இவர்கள் இடித்து இருக்கிறார் .பினாலே இன்னொரு அம்மைசாரும் இன்னொரு காரில் இருந்த்து இருக்கிறார் .லாரியை பிடித்தாலும் அவன் மேல் கேஸ் கூட போட முடியாது
ராம்
ராம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இந்தியாவின் சீன எல்லைப்பகுதிகளில் பறக்கும் தட்டுக்கள்!-மர்மம் நீடிப்பு!
» பெண்ணை கொன்று நகை கொள்ளை; தேவகோட்டையில் துப்பு துலங்காமல் மர்மம் நீடிப்பு
» 1 1/2 மாதமாக துப்பு துலங்கவில்லை: சிறுமி தமன்னா கடத்தல் வழக்கில் மர்மம் நீடிப்பு
» லாரி உரிமையாளரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார், டிரைவர் கைது: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
» சொந்த படப்பிடிப்புக்காக வாங்கிய போர்வெல் லாரி மூலம் இலவச ஆழ்குழாய் கிணறு அமைத்து தரும் கஞ்சா கருப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2