ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதாவின் ஊழல் கல்வியில் கைவைப்பதிலிருந்து ஆரம்பமாகிவிட்டதா என சந்தேகம்

+3
கே. பாலா
அருண்
தாமு
7 posters

Go down

ஜெயலலிதாவின் ஊழல் கல்வியில் கைவைப்பதிலிருந்து ஆரம்பமாகிவிட்டதா என சந்தேகம் Empty ஜெயலலிதாவின் ஊழல் கல்வியில் கைவைப்பதிலிருந்து ஆரம்பமாகிவிட்டதா என சந்தேகம்

Post by தாமு Fri May 27, 2011 7:40 am

ஊழல் மலிந்த கருணாநிதியின் குடும்ப ஆட்சியை முடிவிற்குக் கொண்டுவரை மக்கள் அவருக்கு எதிராக வாக்களித்தனர். இப்போது ஜெயலலிதாவின் ஆட்சி சமச்சீர்க் கல்வியை நிறுத்துவதில் ஆரம்பித்திருக்கிறது. இத்திட்டத்தின் அடிப்படையில் ஜெயலலிதா தனியார் கல்வி நிலையங்களிடம் பெருந்தோகையான பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளாரா என்ற சந்தேகம் வலுவடைவதாகத் தமிழ் நாட்டின் அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை, சமச்சீர் கல்வி முறையை இந்த கல்வியாண்டிலேயே தொடர்ந்து அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக பண்ருட்டியைச் சேர்ந்த எம். சேஷாச்சலம், சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை எஸ்.டி. மனோன்மணி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
அவர்கள் இருவர் சார்பிலும் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவையில் சமச்சீர் கல்விச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அதன் அடிப்படையிலேயே சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், ஏற்கெனவே அமலில் உள்ள ஒரு சட்டத்தை, அமைச்சரவைக் கூட்டம் ஒன்றில் எடுக்கப்படும் ஒரு கொள்கை முடிவு மூலம் நிறுத்தி வைக்க முடியுமா?
தமிழக அரசின் சமச்சீர் கல்விச் சட்டம் சென்னை உயர் நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டு, ஏற்கெனவே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஒரு கொள்கை முடிவின் மூலம் செல்லாதது ஆக்க முடியுமா?
முந்தைய அரசு எடுக்கும் கொள்கை முடிவை, அடுத்து பொறுப்புக்கு வரும் அரசு மாற்றுவது நல்லதல்ல என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் முந்தைய அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி முறையை, இப்போது புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அரசு கொள்கை முடிவு என்ற பெயரில் நிறுத்தி வைக்க முடியுமா என்பவை போன்ற கேள்விகளை நீதிமன்றத்தில் வில்சன் எழுப்பினார்.
சமச்சீர் கல்வித் திட்டத்தை கைவிடுவது என்பது, அரசுக்கு 200 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்துவது மட்டுமில்லாமல் மாணவர்களின் நலனையும் பாதிக்கும் என்று அந்த பொதுநல வழக்கில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி சென்றடைய வேண்டும் என்கிற நோக்கில் உருவாக்கப்பட்ட சமச்சீர் கல்வித்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது:
சமச்சீர் கல்விச் சட்டத்தின் நோக்கம் மிகத் தெளிவானது. சிறந்த வல்லுனர்களைக் கொண்ட ஆய்வுக் குழு விரிவாக ஆராய்ந்து சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்த பரிந்துரை செய்துள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரைகளை எளிதாகப் புறக்கணித்து விட முடியாது. இது தவிர, ஏற்கெனவே, பெரும் தொகை செலவிடப்பட்டுள்ள நிலையில், மேலும் பெரும் தொகையை செலவிடுவது அவசியம்தானா?
இவை பற்றியெல்லாம் அட்வகேட் ஜெனரல் அரசுக்கு தக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
மேலும், ஏற்கெனவே அமலில் உள்ள ஒரு சட்டத்தை, இந்த நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்ட சட்டத்தை அமைச்சரவைக் கூட்டத்தின் கொள்கை முடிவு மூலம் நிறுத்தி வைக்க முடியுமா என்பவை போன்ற கேள்விகள் மனுதாரர்கள் சார்பில் எழுப்பப்பட்டுள்ளன.
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தமிழக அரசின் சார்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.



இனியொரு



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஜெயலலிதாவின் ஊழல் கல்வியில் கைவைப்பதிலிருந்து ஆரம்பமாகிவிட்டதா என சந்தேகம் Empty Re: ஜெயலலிதாவின் ஊழல் கல்வியில் கைவைப்பதிலிருந்து ஆரம்பமாகிவிட்டதா என சந்தேகம்

Post by அருண் Fri May 27, 2011 9:31 am

சமச்சீர் கல்வி அனைவரும் வரும் எதிர்பார்த்த சமயத்தில் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டது ஒரே மர்மமாக உள்ளது..உண்மையில் பெட்டி கை மாறி இருக்குமோ.. ஒன்னும் புரியல
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஜெயலலிதாவின் ஊழல் கல்வியில் கைவைப்பதிலிருந்து ஆரம்பமாகிவிட்டதா என சந்தேகம் Empty Re: ஜெயலலிதாவின் ஊழல் கல்வியில் கைவைப்பதிலிருந்து ஆரம்பமாகிவிட்டதா என சந்தேகம்

Post by கே. பாலா Fri May 27, 2011 9:34 am

அருண் wrote:சமச்சீர் கல்வி அனைவரும் வரும் எதிர்பார்த்த சமயத்தில் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டது ஒரே மர்மமாக உள்ளது..உண்மையில் பெட்டி கை மாறி இருக்குமோ.. ஒன்னும் புரியல
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஜெயலலிதாவின் ஊழல் கல்வியில் கைவைப்பதிலிருந்து ஆரம்பமாகிவிட்டதா என சந்தேகம் Empty Re: ஜெயலலிதாவின் ஊழல் கல்வியில் கைவைப்பதிலிருந்து ஆரம்பமாகிவிட்டதா என சந்தேகம்

Post by தமிழ்ப்ரியன் விஜி Fri May 27, 2011 9:37 am

கேவலமான பழிவாங்கும் அரசியல் நடத்தும் ஜெ.,வுக்கு இந்த வழக்கில் சரியான மூக்குடைப்பு வர வேண்டும் ...


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

ஜெயலலிதாவின் ஊழல் கல்வியில் கைவைப்பதிலிருந்து ஆரம்பமாகிவிட்டதா என சந்தேகம் Empty Re: ஜெயலலிதாவின் ஊழல் கல்வியில் கைவைப்பதிலிருந்து ஆரம்பமாகிவிட்டதா என சந்தேகம்

Post by தாமு Fri May 27, 2011 10:59 am

அதிர்ச்சி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஜெயலலிதாவின் ஊழல் கல்வியில் கைவைப்பதிலிருந்து ஆரம்பமாகிவிட்டதா என சந்தேகம் Empty Re: ஜெயலலிதாவின் ஊழல் கல்வியில் கைவைப்பதிலிருந்து ஆரம்பமாகிவிட்டதா என சந்தேகம்

Post by கலைவேந்தன் Fri May 27, 2011 1:14 pm

புன்னகை புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஜெயலலிதாவின் ஊழல் கல்வியில் கைவைப்பதிலிருந்து ஆரம்பமாகிவிட்டதா என சந்தேகம் Empty Re: ஜெயலலிதாவின் ஊழல் கல்வியில் கைவைப்பதிலிருந்து ஆரம்பமாகிவிட்டதா என சந்தேகம்

Post by SK Fri May 27, 2011 2:18 pm

விசாரணையை ஜூன் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதற்குள் பள்ளிகள் எல்லாம் திறந்து விடுவர்களே


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஜெயலலிதாவின் ஊழல் கல்வியில் கைவைப்பதிலிருந்து ஆரம்பமாகிவிட்டதா என சந்தேகம் Empty Re: ஜெயலலிதாவின் ஊழல் கல்வியில் கைவைப்பதிலிருந்து ஆரம்பமாகிவிட்டதா என சந்தேகம்

Post by தாமு Fri May 27, 2011 2:26 pm

ஒன்னும் புரியல



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஜெயலலிதாவின் ஊழல் கல்வியில் கைவைப்பதிலிருந்து ஆரம்பமாகிவிட்டதா என சந்தேகம் Empty Re: ஜெயலலிதாவின் ஊழல் கல்வியில் கைவைப்பதிலிருந்து ஆரம்பமாகிவிட்டதா என சந்தேகம்

Post by கோவை ராம் Fri May 27, 2011 2:35 pm

சமச்சீர் கல்வியை மறுபடி நினைவேற்றினால் இப்போது அம்மா அடித்த புத்தகங்கள் வீணாகிவிடும் .நிறைவேற்றவில்லை என்றால் தி.மு.க ஆட்சியில் அடித்த புத்தகங்கள் வீணாகிவிடும் .8 ஆம் தேதிக்கு பிறகு எதிமரை தீர்ப்பு வந்தால் பள்ளிகள் திறக்க இன்னும் 15 நாள் ஆகிவிடும் .அம்மா எப்பவும் போல் மறுபடியும் அவசரப்பட்டுவிட்டாரோ ???

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

ஜெயலலிதாவின் ஊழல் கல்வியில் கைவைப்பதிலிருந்து ஆரம்பமாகிவிட்டதா என சந்தேகம் Empty Re: ஜெயலலிதாவின் ஊழல் கல்வியில் கைவைப்பதிலிருந்து ஆரம்பமாகிவிட்டதா என சந்தேகம்

Post by தாமு Fri May 27, 2011 2:38 pm

அதிர்ச்சி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஜெயலலிதாவின் ஊழல் கல்வியில் கைவைப்பதிலிருந்து ஆரம்பமாகிவிட்டதா என சந்தேகம் Empty Re: ஜெயலலிதாவின் ஊழல் கல்வியில் கைவைப்பதிலிருந்து ஆரம்பமாகிவிட்டதா என சந்தேகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum