ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சகிக்க முடியாத தேசிய விருதுகள் ....

+6
krishnaamma
கே. பாலா
கண்ணன்3536
பாலாஜி
மகா பிரபு
தாமு
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 சகிக்க முடியாத தேசிய விருதுகள் ....  - Page 2 Empty சகிக்க முடியாத தேசிய விருதுகள் ....

Post by தாமு Fri May 27, 2011 6:41 am

First topic message reminder :

இந்த வருடத்திற்கான திரைப்பட துறைக்கான தேசிய விருதுகள் அறிவித்து பல நாட்கள் ஆகி விட்டது... வழக்கம் போல இந்த வருடமும் சரியான திறமைக்கு விருது வழங்காமல் அந்த விருதின் "பாரம்பரியத்தை" காப்பாற்றி இருக்கிறார்கள் நம் விருது கமிட்டியாளர்கள்... நான் கிண்டலுக்கு சொல்லவில்லை நம் தேசிய விருதுகளின் தரம் எவ்வளவு கேவலமாக மாறி இருக்கிறது என்பதற்க்கு சிறந்த நடிகருக்கான விருதும் , சிறந்த நடனத்திர்க்காண விருதும் அவர்கள் யாருக்கு தந்திருக்கிறார்கள் என்பதே சாட்சி ...





ஆடுகளம் படத்திர்க்கு சிறந்த நடனத்திர்க்காண விருது ... அந்த படத்தில் அப்படி என்ன விருது கொடுக்கும் அளவுக்கு தகுதியான நடனத்தை பார்த்தார்கள் என்று தெரியவில்லை .... கைலியை முகத்தில் பொத்தி கொண்டு டிக்கியையும் இடுப்பையும் ஆட்டுவதற்க்கு பேர் நடனமாம் , அதற்க்கு ஒரு விருது வேறா? பரத நாட்டியம் , கதகளி என்று பல பாரம்பரியமான , அழகியலான நடன வடிவங்களை உலகிற்க்கு தந்த இந்திய திருநாட்டில் இப்படி ஒரு நடனத்திர்க்கு விருது... கேட்கவே கேவலமாக இருக்கிறது .... சரி மக்கள் அந்த நடனத்தை பெரிவாரியாக ரசித்தார்கள் , மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று மக்களின் ரசனைக்கு மதிப்பளித்து அந்த விருதை கொடுத்திருப்பார்கள் என்று சொன்னால் , இதை விட மக்களால் அதிகம் ரசிக்கபட்ட முன்னாள் இடை அழகி சிம்ரன் ஆடிய ஆல்தோட்ட பூபதி மாதிரியான அறைவேக்காடு பாடல்கள் அனைத்திர்க்கும் அவர்கள் தேசிய விருது தந்திருக்க வேண்டுமே? .... என்னை பொறுத்தவரை அதற்க்கும் ஆடுகளத்திர்க்கும் எந்த வித்தியாசமும் இல்லை ... தனுஷ் டிக்கியை ஆட்டினால் விருது , சிம்ரன் இடுப்பை ஆட்டினால் அது ஆபாச பாடலா? மக்கள் ரசிப்பதற்கெல்லாம் விருது தரவேண்டும் என்றாள் வருடா வருடம் நீங்கள் சிறந்த நடிக்கைக்கான விருதை ஷகீலா ஆண்டிக்குதான் தர வேண்டும் .... இந்த மாதிரியான இரண்டாம்தர நடனங்களுக்கு விருது தருவதை விடுத்து , நம் பாரம்பரிய நடனங்களை வெறும் பத்மஸ்ரீ பத்மவிபூசன் பட்டங்களுக்குள் அடைக்காமல் சினிமாவிலும் அந்த மாதிரியான கலைஞர்களை தேடிபிடித்து அங்கீகாரம் கொடுத்தால் அந்த கலைகள் சினிமாவிலும் உயிர்பெறுமே....





இரண்டாவது சிறந்த நடிகருக்கான விருது தனுஸிர்க்காம் .... அழுக்கு கைலி , அரை மொட்டை தலை , நாளுநாள் தாடி வைத்து கொண்டு மதுரை வட்டார மொழியை பேசிவிட்டால் அவர் சிறந்த நடிகரா? இந்த கெட்டப் , மதுரை தமிழ் இதை தவிர மாப்பிளை தனுசிற்க்கும் ஆடுகளம் தனுஸிர்க்கும் நடிப்பில் வேறு எந்த வித்தியாசமும் எனக்கு சத்தியமாக தெரியவில்லை .... கோபம் , சோகம் , வேகம் , பாசம் , காமெடி இப்படி நவரசங்களுக்கும் ஒரே முகபாவனை , ஒரே மாடுலேசன் .... தனுஷ் இந்த படத்தில் ஏதாவது ஒரு காட்சியிலாவது மிக நுட்பமான அந்த காட்சிக்கு தேவையான முக பாவத்தை , மாடுலேசனை வெளிபடுத்தி இருக்கிறாரா? படத்தின் கதாநாயகி எல்லா காட்சிகளிலும் ஒரே மாதிரி சிரிப்பதை போலத்தான் தனுசும் படம் முழுவதும் ஒரே மாதிரி நடித்திருந்தார் , அந்த “ஒரே மாதிரி” சில காட்சிகளில் சிறப்பாக இருந்திருந்தாலும் தேசிய விருது அளவுக்கு கண்டிப்பாக வொர்த் இல்லை .... எனக்கு இந்த முழு படத்திலேயும் தனுஷ் காட்டிய “நடிப்பு திறமையை” விட , “ உனக்கு அவசியம் தெரியனுமா , என் மார்பை பிடித்து கசக்குனான் போதுமா?” என்று வெடித்து அழும் ஒரே காட்சியில் அங்காடி தெரு அஞ்சலி கண்களில் காட்டும் கோபம் , ஆற்றாமை , சோகம் ஆயிரம் மடங்கு அதிகமாகவே தேசிய விருதுக்கு தகுதியானது ... அஞ்சலிக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் ...



பிதாமகன் விக்ரம் கண்டிப்பாக இந்த விருது பட்டியல் வெளி வந்த நாள் சுவற்றில் முட்டி முட்டி அழுதிருப்பார் .... அவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள் ... இனிமேலாவது விருது வாங்கணும்னு உடம்ப வருத்தி கஷ்டபடாதீங்க பாஸ், அந்த விருது அந்த அளவுக்கு வொர்த் இல்லைனு அவணுகளே ஒத்துகிட்டாணுக , கைலியும் முண்டாபனியனும் கட்டிக்கிட்டு தூத்துக்குடி பாஷை பேசி நடிங்க , விருது கன்பர்ம்.. பாவம் நம் அறிவுஜீவி முன்னாள் இயக்குனர்களுக்கு இதுதான் சிறந்த நடிப்பாக தெரிகிறது....





இந்த விருதில் இன்னொரு காமெடி சிறந்த திரைக்கதை விருது .. பேசாமல் இவர்கள் எந்திரனுக்கே சிறந்த திரைக்கதை விருது கொடுத்திருக்கலாம் ... அதற்க்கும் இதர்க்கும் பெரிய வித்தியாசமில்லை .... பாக்கியராஜ் அவர்களுக்கு ஏன் கடைசி வரை சிறந்த திரைகதைக்கு விருது கிடைக்கவில்லை என்று எனக்கு இப்பொழுதுதான் புரிகிறது ... பாக்கியராஜ் இவர்களை மன்னிப்பாராக....




“விண்ணை தாண்டி வருவாயா” ஏ.ஆர்.ரகுமான் , மைனா “சுகுமார்” , மதராசபட்டிணம் “செல்வகுமார்” இந்த மூவரின் பெயரும் விருது பட்டியலுக்கு பரிசலிக்கபடவே இல்லையாம்.... என்ன கொடுமை இது?



அப்க்ரஜா


Last edited by தாமு on Fri May 27, 2011 10:52 am; edited 1 time in total



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


 சகிக்க முடியாத தேசிய விருதுகள் ....  - Page 2 Empty Re: சகிக்க முடியாத தேசிய விருதுகள் ....

Post by Yamini Devi Fri May 27, 2011 11:59 am

தனுஷ் நடிப்பு நன்றாக இருக்கு. ஆனால் தேசிய விருது வாங்கும் அளவு இல்லை என்றே நான் சொல்வேன்.
Yamini Devi
Yamini Devi
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 21/04/2011

Back to top Go down

 சகிக்க முடியாத தேசிய விருதுகள் ....  - Page 2 Empty Re: சகிக்க முடியாத தேசிய விருதுகள் ....

Post by பாலாஜி Fri May 27, 2011 12:00 pm

அங்காடித்தெரு , மதராசபட்டனம் படத்திற்கு விருது கிடைக்காதது
நிச்சயம் வருத்தம்தான். ஆனால் இந்த முறை தமிழ் படங்களுக்கு 14 விருதுகள் கிடைத்தது நிச்சயம் மகிழ்ச்சிதான்....

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 சகிக்க முடியாத தேசிய விருதுகள் ....  - Page 2 Empty Re: சகிக்க முடியாத தேசிய விருதுகள் ....

Post by Yamini Devi Fri May 27, 2011 12:06 pm

மகிழ்ச்சி இருந்தாலும் சிறந்த படத்திற்கு கிடைக்காதது வருத்தம்சோகம்
Yamini Devi
Yamini Devi
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 21/04/2011

Back to top Go down

 சகிக்க முடியாத தேசிய விருதுகள் ....  - Page 2 Empty Re: சகிக்க முடியாத தேசிய விருதுகள் ....

Post by krishnaamma Fri May 27, 2011 12:13 pm

வை.பாலாஜி wrote:
krishnaamma wrote:எல்லோரும் என்ன என்னவோ சொல்கிறீர்கள் , நான் படம் புல்லா பாக்கல ( ஒரு 10 நிமிஷம் கூட எனால் பார்க்க முடியல  சகிக்க முடியாத தேசிய விருதுகள் ....  - Page 2 56667 ) அதனால் ஒண்ணும் சொல்ல முடியல  சகிக்க முடியாத தேசிய விருதுகள் ....  - Page 2 440806

இல்ல அக்கா , படம் ரொம்ப ஸ்லோவாகதன் இருக்கும் , படத்தை நீங்கள் நிதானமாக இருமுறை பாருங்கள் , நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.

உங்களுக்கு மிஷ்கின் படங்கள் பிடிக்கும் என்றால் இதுவும் கண்டிப்பாக பிடிக்கும்..

யாரோ ஆடுகளம் பார்க்கவேண்டாம் நல்ல இல்ல என்ற தாலும், கோழிசண்டை தனுஷ் அவ்வளவாக பிடிக்காததாலும் பார்க்கலை பாலாஜி புன்னகை மற்றபடி எனக்கு சண்டை படங்கள் + கதை அம்ஸமுள்ள படங்கள் எல்லாம் பிடிக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 சகிக்க முடியாத தேசிய விருதுகள் ....  - Page 2 Empty Re: சகிக்க முடியாத தேசிய விருதுகள் ....

Post by பாலாஜி Fri May 27, 2011 12:16 pm

இல்ல அக்கா , நீங்க படத்தை பார்த்துவிட்டு சொல்லுங்க ,. நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 சகிக்க முடியாத தேசிய விருதுகள் ....  - Page 2 Empty Re: சகிக்க முடியாத தேசிய விருதுகள் ....

Post by krishnaamma Fri May 27, 2011 12:24 pm

ஓகே, ஷூர். புன்னகை நீங்க சொன்னதார்க்காக பார்க்கிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 சகிக்க முடியாத தேசிய விருதுகள் ....  - Page 2 Empty Re: சகிக்க முடியாத தேசிய விருதுகள் ....

Post by தாமு Fri May 27, 2011 2:28 pm

அதிர்ச்சி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

 சகிக்க முடியாத தேசிய விருதுகள் ....  - Page 2 Empty Re: சகிக்க முடியாத தேசிய விருதுகள் ....

Post by ரேவதி Fri May 27, 2011 2:52 pm

கே. பாலா wrote:
வை.பாலாஜி wrote:ஆடுகளம் படத்திற்க்கு என் இவ்வளவு எதிர்ப்பு என்றே தெரியவில்லை.

அந்த படத்தில் தனுஷ் நன்றாகத்தான் நடித்துயிருந்தார்.


அதான் எனக்கும் புரியல பாலாஜி.

தனுஷ் படம் பூராவும் சின்னச் சின்ன ரியாக்‌ஷன்களில் கூட மிளிர்கிறார். பேட்டைக்காரனிடம் காட்டும் பவ்யமாகட்டும், மதுரை ஸ்லாங்காகட்டும், அதே பேட்டைக்காரனிடம் தன் சேவல் பந்தயம் ஜெயிக்கும் என்று கொஞ்சம் தைரியமாய் சொல்லுமிடமாகட்டும், ஆங்கிலோ இந்தியப் பெண்ணின் பின்னால் சுற்றி, அங்கிருக்கும் லோக்கல் பஞ்சாயத்து ரவுடியின் முன் அவள் தன்னைத்தான் காதலிக்கிறாள் என்று சொன்னதும் முகத்தில் காட்டும் ரியாக்‌ஷனாகட்டும், தனுஷ் பல இடங்களில் தூள் பரத்துகிறார். முக்கியமாய் இரண்டாவது பாதியில் அவர் வாழ்க்கையில் எதிர்பார்க்காத நிகழ்வுகளாய் நடக்கும் போது மிகவும் வெள்ளெந்தியாய் அதை எதிர்த்து போராடுவதும், யார் காரணம் என்று தெரிந்து கொண்டவுடன் அந்த அதிர்ச்சியுடன், ஏதும் செய்ய முடியாத இயலாமையையுடன் பேசும் காட்சியில் உருக்குறார்.  சகிக்க முடியாத தேசிய விருதுகள் ....  - Page 2 678642 கேபிள் சங்கர்

 சகிக்க முடியாத தேசிய விருதுகள் ....  - Page 2 359383


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

 சகிக்க முடியாத தேசிய விருதுகள் ....  - Page 2 Empty Re: சகிக்க முடியாத தேசிய விருதுகள் ....

Post by SK Fri May 27, 2011 2:58 pm

கலைவேந்தன் wrote:ஆடுகளம் படம் பார்க்காததால் என்னால் கருத்து சொல்ல இயலவில்லை. ஆனாலும் விண்ணைத்தாண்டி வருவாயா, அங்காடித்தெரு , மதராசபட்டனம் போன்ற சிறந்த படங்களை விடுத்து ஆடுகளம் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது வியப்பான விந்தைதான்..!!
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

மைனா என்ன பாவம் செய்தது
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

 சகிக்க முடியாத தேசிய விருதுகள் ....  - Page 2 Empty Re: சகிக்க முடியாத தேசிய விருதுகள் ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum