புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜயகாந்த்: என்னை பாதுகாக்க எனக்கு தெரியும்? Poll_c10விஜயகாந்த்: என்னை பாதுகாக்க எனக்கு தெரியும்? Poll_m10விஜயகாந்த்: என்னை பாதுகாக்க எனக்கு தெரியும்? Poll_c10 
30 Posts - 83%
heezulia
விஜயகாந்த்: என்னை பாதுகாக்க எனக்கு தெரியும்? Poll_c10விஜயகாந்த்: என்னை பாதுகாக்க எனக்கு தெரியும்? Poll_m10விஜயகாந்த்: என்னை பாதுகாக்க எனக்கு தெரியும்? Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
விஜயகாந்த்: என்னை பாதுகாக்க எனக்கு தெரியும்? Poll_c10விஜயகாந்த்: என்னை பாதுகாக்க எனக்கு தெரியும்? Poll_m10விஜயகாந்த்: என்னை பாதுகாக்க எனக்கு தெரியும்? Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
விஜயகாந்த்: என்னை பாதுகாக்க எனக்கு தெரியும்? Poll_c10விஜயகாந்த்: என்னை பாதுகாக்க எனக்கு தெரியும்? Poll_m10விஜயகாந்த்: என்னை பாதுகாக்க எனக்கு தெரியும்? Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
விஜயகாந்த்: என்னை பாதுகாக்க எனக்கு தெரியும்? Poll_c10விஜயகாந்த்: என்னை பாதுகாக்க எனக்கு தெரியும்? Poll_m10விஜயகாந்த்: என்னை பாதுகாக்க எனக்கு தெரியும்? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்த்: என்னை பாதுகாக்க எனக்கு தெரியும்?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 27, 2011 7:28 am

அடிதடியில் மன்னரான, அதிரடி ஹீரோ அல்லவா விஜயகாந்த்!

சென்னை, இந்தியா: அதிரடிக் கருத்துக்களை மேடைகளில் கூறிவரும் விஜயகாந்த், நடைமுறையிலும் அதிரடிகளைச் செய்வார் என்று அவரது கட்சிக்காரர்கள் கூறத் தொடங்கியுள்ளனர். இதன் ஒருபகுதியாக தனக்கு வழங்கப்படும் பொலீஸ் பாதுகாப்பையும் தேவையில்லை என உதறிவிடுவார் என்றும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராகியுள்ளார் விஜயகாந்த். மாநில அரசு எதிர்க்கட்சித் தலைவருக்கு, காவல்துறைப் பாதுகாப்பு, சைரன் பொருத்தப்பட்ட வாகனம் ஆகியவை அரசால் வழங்கப்படுவது மரபு. அவர் சட்டசபைக்கு வந்து பதவியேற்கும்வரை அவை வழங்கப்படாது.

இதனால், முதல்நாள் விஜயகாந்த் சட்டசபைக்கு வந்தபோது காவல்துறைப் பாதுகாப்பு இல்லாமலேயே வந்திருந்தார்.

தே.மு.தி.க. ஆதரவாளர்கள், முதல்நாள் விஜயகாந்த் காவல்துறைப் பாதுகாப்பின்றி வந்ததை வைத்துத்தான், அவர் காவல்துறைப் பாதுகாப்பை உதறிவிடுவார் என்று கூறுகிறார்களா? அல்லது, நிஜமாகவே அப்படியொரு முடிவு விஜயகாந்தால் எடுக்கப்பட்டிருக்கிறதா?

இது நிஜமோ, அது நிஜமோ தெரியாது. ஆனால் அவரது கட்சிக்காரர்கள், இப்படியொரு கதையைக் கூறித் திரிவது நிஜம்!


விறுவிறுப்பு




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri May 27, 2011 9:14 am

பாகிஸ்தான் தீவிரவாதியா பிடிக்க ஒரே ஆளே தான் போவேன் அப்படியிருக்க எனக்கே பாதுகாப்பா நெவர்!... ஜாலி

avatar
Guest
Guest

PostGuest Fri May 27, 2011 9:14 am

பாதுகாப்பு நிச்சயம் தேவை.. சமீபத்தில் பலியான அமைச்சர் சாவில் மர்மம் இருபது குறிப்ட தக்கது...

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 27, 2011 10:58 am

புன்னகை புன்னகை




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri May 27, 2011 12:41 pm

மதன் wrote:பாதுகாப்பு நிச்சயம் தேவை.. சமீபத்தில் பலியான அமைச்சர் சாவில் மர்மம் இருபது குறிப்ட தக்கது...

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 27, 2011 12:47 pm

இது போன்ற பொறுப்பில் உள்ளவர்களுக்கு போலிஸ் பாதுகாப்பு இருப்பது அவசியம்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 27, 2011 12:49 pm

ரிலாக்ஸ்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri May 27, 2011 2:41 pm

அருண் wrote:பாகிஸ்தான் தீவிரவாதியா பிடிக்க ஒரே ஆளே தான் போவேன் அப்படியிருக்க எனக்கே பாதுகாப்பா நெவர்!... ஜாலி
டயலாக் பேசியே துரத்திடுவோம்ல! குதூகலம்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 27, 2011 2:48 pm

சிரி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக