ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கைத் திரையரங்கின் ரசிகர் மத்தியில் பொன்னர் சங்கர் பிரசாந்த், தியாகராஜன்

5 posters

Go down

இலங்கைத் திரையரங்கின் ரசிகர் மத்தியில் பொன்னர் சங்கர் பிரசாந்த், தியாகராஜன் Empty இலங்கைத் திரையரங்கின் ரசிகர் மத்தியில் பொன்னர் சங்கர் பிரசாந்த், தியாகராஜன்

Post by பது Thu May 26, 2011 9:59 pm

இலங்கைத் திரையரங்கின் ரசிகர் மத்தியில் பொன்னர் சங்கர் பிரசாந்த், தியாகராஜன் Dharmasena-and-kettleborough--350 வீரகேசரி ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறப்புத் திரைப்படக் காட்சி கடந்த ஞாயிற்றுக் கிழமை (22.05.2011) இரவு 7.30 மணிக்கு தெமட்டக்கொடை சமந்தா திரையரங்கில் காண்பிக்கப்பட்டது.

இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான தியாகராஜனும்இ இரட்டை வேடமேற்று நடித்த கதாநாயகன் பிரசாந்தும் திரையரங்கிற்கு வருகை தந்து தங்கள் இரசிகர்களுடன் பொன்னர் சங்கர் காட்சியை கண்டு மகிழ்ந்தமை சிறப்பான அம்சம்.

கலைஞர் கருணாநிதியின் கதைஇ திரைக்கதைஇ வசனத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் இத்திரைப்படம் வெளிவந்துள்ளது. கலை இயக்குனர் ஆர்.முத்துராஜு ஒவ்வொரு காட்சியிலும் தனது பிரம்மாண்டத்தை வெளிப்படுத்தி கண்களை வியப்பால் விரிய வைத்திருப்பது சிறப்பு.

சதியால் இழந்த இன மானத்தை மீட்டெடுக்கப் போராடும் இரண்டு இளைஞர்களின் சரித்திரம் தான் பொன்னர் சங்கர்.
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

இலங்கைத் திரையரங்கின் ரசிகர் மத்தியில் பொன்னர் சங்கர் பிரசாந்த், தியாகராஜன் Empty Re: இலங்கைத் திரையரங்கின் ரசிகர் மத்தியில் பொன்னர் சங்கர் பிரசாந்த், தியாகராஜன்

Post by balakarthik Thu May 26, 2011 10:01 pm

ம்கும் ஏற்க்கனவே அவுங்களுக்கு இருக்குற கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல இதுல இந்த கொடும வேறயா இருந்தாலும் கதாநாயகிங்களுக்காக ரெண்டுதடவ பாக்கலாம் சிரி சிரி புன்னகை


ஈகரை தமிழ் களஞ்சியம் இலங்கைத் திரையரங்கின் ரசிகர் மத்தியில் பொன்னர் சங்கர் பிரசாந்த், தியாகராஜன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இலங்கைத் திரையரங்கின் ரசிகர் மத்தியில் பொன்னர் சங்கர் பிரசாந்த், தியாகராஜன் Empty Re: இலங்கைத் திரையரங்கின் ரசிகர் மத்தியில் பொன்னர் சங்கர் பிரசாந்த், தியாகராஜன்

Post by அன்பு தளபதி Thu May 26, 2011 10:04 pm

balakarthik wrote:ம்கும் ஏற்க்கனவே அவுங்களுக்கு இருக்குற கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல இதுல இந்த கொடும வேறயா இருந்தாலும் கதாநாயகிங்களுக்காக ரெண்டுதடவ பாக்கலாம் சிரி சிரி புன்னகை

ரெண்டு கதா நாயகிங்க அதனால நாலு தடவை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இலங்கைத் திரையரங்கின் ரசிகர் மத்தியில் பொன்னர் சங்கர் பிரசாந்த், தியாகராஜன் Empty Re: இலங்கைத் திரையரங்கின் ரசிகர் மத்தியில் பொன்னர் சங்கர் பிரசாந்த், தியாகராஜன்

Post by balakarthik Thu May 26, 2011 10:09 pm

maniajith007 wrote:
balakarthik wrote:ம்கும் ஏற்க்கனவே அவுங்களுக்கு இருக்குற கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல இதுல இந்த கொடும வேறயா இருந்தாலும் கதாநாயகிங்களுக்காக ரெண்டுதடவ பாக்கலாம் சிரி சிரி புன்னகை

ரெண்டு கதா நாயகிங்க அதனால நாலு தடவை

என்ன விட்டா நாலாயிரம் தடவ கூட பாத்துகிட்டே இருப்பேன் இப்போ அது பிரேசன இல்ல அருமையிருக்கு அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் இலங்கைத் திரையரங்கின் ரசிகர் மத்தியில் பொன்னர் சங்கர் பிரசாந்த், தியாகராஜன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இலங்கைத் திரையரங்கின் ரசிகர் மத்தியில் பொன்னர் சங்கர் பிரசாந்த், தியாகராஜன் Empty Re: இலங்கைத் திரையரங்கின் ரசிகர் மத்தியில் பொன்னர் சங்கர் பிரசாந்த், தியாகராஜன்

Post by அன்பு தளபதி Thu May 26, 2011 10:11 pm

balakarthik wrote:
என்ன விட்டா நாலாயிரம் தடவ கூட பாத்துகிட்டே இருப்பேன் இப்போ அது பிரேசன இல்ல அருமையிருக்கு அருமையிருக்கு

நீங்க தான் யென் குரு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இலங்கைத் திரையரங்கின் ரசிகர் மத்தியில் பொன்னர் சங்கர் பிரசாந்த், தியாகராஜன் Empty Re: இலங்கைத் திரையரங்கின் ரசிகர் மத்தியில் பொன்னர் சங்கர் பிரசாந்த், தியாகராஜன்

Post by balakarthik Thu May 26, 2011 10:12 pm

maniajith007 wrote:
balakarthik wrote:
என்ன விட்டா நாலாயிரம் தடவ கூட பாத்துகிட்டே இருப்பேன் இப்போ அது பிரேசன இல்ல அருமையிருக்கு அருமையிருக்கு

நீங்க தான் யென் குரு

ஏன் ஏதாவது புது கேமரா வாங்கிருக்கிரியா அதுக்கு நாந்தானா கிடச்சேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் இலங்கைத் திரையரங்கின் ரசிகர் மத்தியில் பொன்னர் சங்கர் பிரசாந்த், தியாகராஜன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இலங்கைத் திரையரங்கின் ரசிகர் மத்தியில் பொன்னர் சங்கர் பிரசாந்த், தியாகராஜன் Empty Re: இலங்கைத் திரையரங்கின் ரசிகர் மத்தியில் பொன்னர் சங்கர் பிரசாந்த், தியாகராஜன்

Post by அன்பு தளபதி Thu May 26, 2011 10:14 pm

balakarthik wrote:
maniajith007 wrote:
balakarthik wrote:
என்ன விட்டா நாலாயிரம் தடவ கூட பாத்துகிட்டே இருப்பேன் இப்போ அது பிரேசன இல்ல அருமையிருக்கு அருமையிருக்கு

நீங்க தான் யென் குரு

ஏன் ஏதாவது புது கேமரா வாங்கிருக்கிரியா அதுக்கு நாந்தானா கிடச்சேன்

தெரிஞ்சு போச்சா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இலங்கைத் திரையரங்கின் ரசிகர் மத்தியில் பொன்னர் சங்கர் பிரசாந்த், தியாகராஜன் Empty Re: இலங்கைத் திரையரங்கின் ரசிகர் மத்தியில் பொன்னர் சங்கர் பிரசாந்த், தியாகராஜன்

Post by கலைவேந்தன் Thu May 26, 2011 10:56 pm

இதை ஒரு திரைப்படம் என்று என்னால் ஏற்றுக்கொள்ள இயலவே இல்லை. எனக்குப்பிடித்த பிரசாந்த் இருந்தும் ஏனோ எனக்கு இந்தப்படம் பிடிக்கவில்லை..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இலங்கைத் திரையரங்கின் ரசிகர் மத்தியில் பொன்னர் சங்கர் பிரசாந்த், தியாகராஜன் Empty Re: இலங்கைத் திரையரங்கின் ரசிகர் மத்தியில் பொன்னர் சங்கர் பிரசாந்த், தியாகராஜன்

Post by அருண் Fri May 27, 2011 1:00 am

சரியான மொக்கை இதுல வேற இலங்கையில வெளியிட்டுள்ளார்கள்.. ஒன்னும் புரியல
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இலங்கைத் திரையரங்கின் ரசிகர் மத்தியில் பொன்னர் சங்கர் பிரசாந்த், தியாகராஜன் Empty Re: இலங்கைத் திரையரங்கின் ரசிகர் மத்தியில் பொன்னர் சங்கர் பிரசாந்த், தியாகராஜன்

Post by அருண் Fri May 27, 2011 1:02 am

maniajith007 wrote:
balakarthik wrote:ம்கும் ஏற்க்கனவே அவுங்களுக்கு இருக்குற கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல இதுல இந்த கொடும வேறயா இருந்தாலும் கதாநாயகிங்களுக்காக ரெண்டுதடவ பாக்கலாம் சிரி சிரி புன்னகை

ரெண்டு கதா நாயகிங்க அதனால நாலு தடவை

தேசாந்திரி நு போட்டுகிட்டு செய்வதெல்லாம் சேட்டை ய இல்ல இருக்கு.. ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இலங்கைத் திரையரங்கின் ரசிகர் மத்தியில் பொன்னர் சங்கர் பிரசாந்த், தியாகராஜன் Empty Re: இலங்கைத் திரையரங்கின் ரசிகர் மத்தியில் பொன்னர் சங்கர் பிரசாந்த், தியாகராஜன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum