ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 14, 2024 9:22 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் டெஸ்ட் தகுதியை இங்கிலாந்தில் நிரூபிக்க வேண்டும்

3 posters

Go down

இந்தியாவின் டெஸ்ட் தகுதியை இங்கிலாந்தில் நிரூபிக்க வேண்டும்     Empty இந்தியாவின் டெஸ்ட் தகுதியை இங்கிலாந்தில் நிரூபிக்க வேண்டும்

Post by பாலாஜி Thu May 26, 2011 9:46 pm

இந்தியா டெஸ்ட் தரநிலையில் முதலிடம் பிடித்தது இந்தியாவில் பெரும்பாலும் பெற்ற வெற்றிகளினாலேயே, இதனால் அயல்நாட்டில் டெஸ்ட் தொடரை வென்று இந்தியா நிரூபிக்க வேண்டியுள்ளது என்று இயன் போத்தம் தெரிவித்துள்ளார்.

"இந்தியா நம்பர் 1 இடத்தைப் பிடித்தது தங்கள் உள்நாட்டில் நல்ல முறையில் கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தியதினாலேயே. ஆனால் அவர்கள் வங்கதேசத்தையும், நியூசீலாந்தையும் மட்டுமே அயல்நாட்டில் டெஸ்ட் தொடரில் வீழ்த்தியுள்ளனர். அதாவது கடந்த 6 அயல்நாட்டு கிரிக்கெட் பயணங்களில் இந்தியா இந்த இடண்டு தொடர்களைத்தான் வென்றுள்ளது. எனவே இந்தியா இங்கிலாந்தில் நிரூபிக்க வேண்டியுள்ளது என்று கூறுகிறார் போத்தம்.

ஜூலை மாதம் இந்திய அணி இங்கிலாந்து பயணம் மேற்கொண்டு 3ஆம் நிலையில் உள்ள அந்த அணியை 4 டெஸ்ட் போட்டிகளில் சந்திக்கிறது.

அதேபோல் இயன் போத்தம் ஐ.சி.சி. யின் தரவரிசைக் கோட்பாட்டின் மீது நம்பிக்கை கொண்டவரல்ல என்பதையும் தெரிவித்தார். இங்கிலாந்துட்னான் சிறந்த டெஸ்ட் அணி. ஸ்ட்ராஸ் தலைமையில் கடைசி 6 தொடர்களில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணிதான் சிறப்பான டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது என்று கூறுகிறார் போத்தம்.

- வெப்துனியா


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இந்தியாவின் டெஸ்ட் தகுதியை இங்கிலாந்தில் நிரூபிக்க வேண்டும்     Empty Re: இந்தியாவின் டெஸ்ட் தகுதியை இங்கிலாந்தில் நிரூபிக்க வேண்டும்

Post by balakarthik Thu May 26, 2011 9:48 pm

காக்கைக்கும் தான் குஞ்சு பொன்குஞ்சு ( இது நமக்கும் பொருந்தும் ) அருமையிருக்கு அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் இந்தியாவின் டெஸ்ட் தகுதியை இங்கிலாந்தில் நிரூபிக்க வேண்டும்     154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்தியாவின் டெஸ்ட் தகுதியை இங்கிலாந்தில் நிரூபிக்க வேண்டும்     Empty Re: இந்தியாவின் டெஸ்ட் தகுதியை இங்கிலாந்தில் நிரூபிக்க வேண்டும்

Post by அருண் Fri May 27, 2011 1:56 am

உண்மைதான் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்தியா நிரூபித்து விடும். அருமையிருக்கு
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இந்தியாவின் டெஸ்ட் தகுதியை இங்கிலாந்தில் நிரூபிக்க வேண்டும்     Empty Re: இந்தியாவின் டெஸ்ட் தகுதியை இங்கிலாந்தில் நிரூபிக்க வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு:அமைச்சர் நிரபராதி என்றால் அதை நிரூபிக்க வேண்டும்
» டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட் வீழ்த்தினார் இந்தியாவின் அஷ்வின்.
» 200–வது டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கர் மும்பையில் விளையாட வேண்டும்: கங்குலி விருப்பம்
» இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும்
» இந்தியாவின் பழைய வரலாறுகள் pdf ஆக வேண்டும், உதவுங்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum