புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் கணினியை பாதுகாக்க Poll_c10உங்கள் கணினியை பாதுகாக்க Poll_m10உங்கள் கணினியை பாதுகாக்க Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
உங்கள் கணினியை பாதுகாக்க Poll_c10உங்கள் கணினியை பாதுகாக்க Poll_m10உங்கள் கணினியை பாதுகாக்க Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் கணினியை பாதுகாக்க Poll_c10உங்கள் கணினியை பாதுகாக்க Poll_m10உங்கள் கணினியை பாதுகாக்க Poll_c10 
181 Posts - 77%
heezulia
உங்கள் கணினியை பாதுகாக்க Poll_c10உங்கள் கணினியை பாதுகாக்க Poll_m10உங்கள் கணினியை பாதுகாக்க Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
உங்கள் கணினியை பாதுகாக்க Poll_c10உங்கள் கணினியை பாதுகாக்க Poll_m10உங்கள் கணினியை பாதுகாக்க Poll_c10 
10 Posts - 4%
prajai
உங்கள் கணினியை பாதுகாக்க Poll_c10உங்கள் கணினியை பாதுகாக்க Poll_m10உங்கள் கணினியை பாதுகாக்க Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
உங்கள் கணினியை பாதுகாக்க Poll_c10உங்கள் கணினியை பாதுகாக்க Poll_m10உங்கள் கணினியை பாதுகாக்க Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உங்கள் கணினியை பாதுகாக்க Poll_c10உங்கள் கணினியை பாதுகாக்க Poll_m10உங்கள் கணினியை பாதுகாக்க Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
உங்கள் கணினியை பாதுகாக்க Poll_c10உங்கள் கணினியை பாதுகாக்க Poll_m10உங்கள் கணினியை பாதுகாக்க Poll_c10 
2 Posts - 1%
Barushree
உங்கள் கணினியை பாதுகாக்க Poll_c10உங்கள் கணினியை பாதுகாக்க Poll_m10உங்கள் கணினியை பாதுகாக்க Poll_c10 
2 Posts - 1%
sram_1977
உங்கள் கணினியை பாதுகாக்க Poll_c10உங்கள் கணினியை பாதுகாக்க Poll_m10உங்கள் கணினியை பாதுகாக்க Poll_c10 
1 Post - 0%
Shivanya
உங்கள் கணினியை பாதுகாக்க Poll_c10உங்கள் கணினியை பாதுகாக்க Poll_m10உங்கள் கணினியை பாதுகாக்க Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் கணினியை பாதுகாக்க

Page 1 of 2 1, 2  Next

venugopal567
venugopal567
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 04/03/2010

Postvenugopal567 Thu May 26, 2011 5:18 pm

உங்கள் கணினியை பாதுகாக்க Avast01

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் நம்முடைய கணணிக்கு ஆபத்தும் வளர்ந்து வருகிறது. தினம் தினம் புது புது வைரஸ்களும், மால்வேர்களும் உருவாகிக்கொண்டே இருக்கிறது.
இதனை தடுக்க நாம் பல ஆன்டிவைரஸ்களை உபயோகப்படுத்துகிறோம். இணையத்தில் ஏராளமான இலவச ஆன்ட்டி வைரஸ் இருந்தாலும் அவஸ்ட் ஆன்ட்டி வைரஸ் அதிக அளவில் உபயோகபடுத்தப்படுகிறது.
இப்பொழுது இந்த ஆன்ட்டிவைரசில் புதிய பதிப்பு வெளியாகி உள்ளது. அதாவது இதன் பதிப்பான 6.0.1000 இருந்து பல மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் 6.0.1125 என்ற புதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மென்பொருளின் சிறப்பம்சங்கள்:
1. அவஸ்ட் மென்பொருளை அனைவரும் உபயோக படுத்த காரணமே வைரஸ் மற்றும் மால்வேர்களை சரியாக கண்டறிந்து அழிக்கிறது.
2. கணணியில் ஏதாவது புதிய வைரஸ் நுழைய முயன்றாலே தகவல் தெரிவித்து அதை அழித்து விடுகிறது.
3. இணையத்தில் சில மால்வேர் பாதிக்கப்பட்ட தளங்களுக்கு சென்றால் நமக்கு தகவல் தருகிறது.
4. வன்தட்டுக்களில் குறிப்பிட்ட அளவே இடத்தை எடுத்து கொள்வதால் கணணியின் வேகம் குறைவதில்லை.
5. வேகமாக கோப்புகளை ஸ்கேன் செய்ய கூடியது.
6. கோப்புகளை உபயோகித்து கொண்டிருந்தாலும் ஸ்கேன் செய்யும்.
7. ஸ்கிறீன் சேவர்களையும் ஸ்கேன் செய்யும் வசதி.
8. கணணி பூட் ஆகும் போதே ஸ்கேன் செய்யும் வசதி NT/2000/XP உபோகிப்பவர்களுக்கு மட்டும்.
இந்த மென்பொருளை நிறுவும் முறை:
நீங்கள் இந்த ஆன்ட்டிவைரசை ஏற்கனவே உபயோகித்து கொண்டு இருந்தால் நீங்கள் சுலமாக இந்த அப்டேட் வெர்சனை நிறுவி கொள்ளலாம்.
முதலில் கீழே டாஸ்க்பாரில் உள்ள அவஸ்ட் லோகோ மீது வலது க்ளிக் செய்து வரும் விண்டோவில் Update என்பதை க்ளிக் செய்து பிறகு Program என்பதை க்ளிக் செய்தால் போதும் உங்கள் கணணியில் புதிய பதிப்பு இன்ஸ்டால் ஆகிவிடும்.
ஏற்கனவே இந்த ஆன்ட்டி வைரஸ் மென்பொருளை உபயோகிக்காதவர்கள் கீழே உள்ள தரவிறக்க சுட்டியை கிளிக் செய்து உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளுங்கள்.

தரவிறக்க சுட்டி

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Thu May 26, 2011 6:37 pm

ரொம்ப நன்றி... ஆனால் எனக்கு ஒரு சின்ன சந்தேகம்ஏ‌வி‌ஜி -2011 ஆண்ட்டிவைரஸ் பெட்டாரா அல்லது அவஸ்ட் (நீங்கள் மேல குறிபிட ஆண்ட்டிவைரஸ்) பெட்டாரா என்று கொஞ்சம் சொல்லவும். என் என்றாள் cnet இல் அதிகம் டவுண்லோட் பண்ணினாவ்ற்கல் AVG-2011 தான் அதிகம் பண்ணி இருக்கிறார்கள்.....

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

உங்கள் கணினியை பாதுகாக்க 154550 உங்கள் கணினியை பாதுகாக்க 154550 உங்கள் கணினியை பாதுகாக்க 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
venugopal567
venugopal567
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 04/03/2010

Postvenugopal567 Thu May 26, 2011 6:45 pm

AVG ஐ விட அவஸ்ட் சிறந்தது நண்பா

smanju
smanju
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 10/06/2010
http://www.biz-manju.blogspot.com/

Postsmanju Thu May 26, 2011 6:50 pm

இவை எல்லாவற்றிலும் பார்க்க Bit Defender 2011 சிறந்தது.21MB அளவானது.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu May 26, 2011 6:59 pm

jesudoss wrote:ரொம்ப நன்றி... ஆனால் எனக்கு ஒரு சின்ன சந்தேகம்ஏ‌வி‌ஜி -2011 ஆண்ட்டிவைரஸ் பெட்டாரா அல்லது அவஸ்ட் (நீங்கள் மேல குறிபிட ஆண்ட்டிவைரஸ்) பெட்டாரா என்று கொஞ்சம் சொல்லவும். என் என்றாள் cnet இல் அதிகம் டவுண்லோட் பண்ணினாவ்ற்கல் AVG-2011 தான் அதிகம் பண்ணி இருக்கிறார்கள்.....

நான் அவஸ்ட் தான் பயன்படுத்துறேன் ஏவிஜி யோடு அவஸ்ட் ஒப்பிட்டு பார்த்தால் ஆவாஸ்ட் ஒகே நு தோன்றுகிறது.. மேலும் அதிகம் பயன்படுத்த படும் வைரஸ் சாஃப்ட்வேர் வாக்கு எடுக்க பட்டுள்ளது இங்கு சென்று பாருங்கள்!

இங்கே செல்லுங்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 26, 2011 9:24 pm

நான் இரவல் கணினித்தான் உபயோகபடுத்துகிறேன் அதுனால எனக்கு அந்த கவலை இல்லை

ஈகரை தமிழ் களஞ்சியம் உங்கள் கணினியை பாதுகாக்க 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu May 26, 2011 9:39 pm

balakarthik wrote:நான் இரவல் கணினித்தான் உபயோகபடுத்துகிறேன் அதுனால எனக்கு அந்த கவலை இல்லை
என்னை போல ஒருவர்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 26, 2011 9:42 pm

maniajith007 wrote:
balakarthik wrote:நான் இரவல் கணினித்தான் உபயோகபடுத்துகிறேன் அதுனால எனக்கு அந்த கவலை இல்லை
என்னை போல ஒருவர்

தேடிக்கிட்டுத்தான் இருக்கேன் இன்னும் சிக்கல மணி ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

ஈகரை தமிழ் களஞ்சியம் உங்கள் கணினியை பாதுகாக்க 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu May 26, 2011 9:43 pm

balakarthik wrote:
maniajith007 wrote:
balakarthik wrote:நான் இரவல் கணினித்தான் உபயோகபடுத்துகிறேன் அதுனால எனக்கு அந்த கவலை இல்லை
என்னை போல ஒருவர்

தேடிக்கிட்டுத்தான் இருக்கேன் இன்னும் சிக்கல மணி ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 26, 2011 9:45 pm

maniajith007 wrote:
balakarthik wrote:
maniajith007 wrote:
balakarthik wrote:நான் இரவல் கணினித்தான் உபயோகபடுத்துகிறேன் அதுனால எனக்கு அந்த கவலை இல்லை
என்னை போல ஒருவர்

தேடிக்கிட்டுத்தான் இருக்கேன் இன்னும் சிக்கல மணி ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

எனி ஹெல்ப் அருமையிருக்கு அருமையிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் உங்கள் கணினியை பாதுகாக்க 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக