புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!  Poll_c10அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!  Poll_m10அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!  Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!  Poll_c10அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!  Poll_m10அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!  Poll_c10அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!  Poll_m10அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!  Poll_c10 
181 Posts - 77%
heezulia
அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!  Poll_c10அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!  Poll_m10அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!  Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!  Poll_c10அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!  Poll_m10அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!  Poll_c10 
10 Posts - 4%
prajai
அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!  Poll_c10அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!  Poll_m10அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!  Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!  Poll_c10அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!  Poll_m10அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!  Poll_c10அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!  Poll_m10அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!  Poll_c10 
3 Posts - 1%
Barushree
அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!  Poll_c10அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!  Poll_m10அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!  Poll_c10அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!  Poll_m10அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!  Poll_c10 
2 Posts - 1%
nahoor
அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!  Poll_c10அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!  Poll_m10அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!  Poll_c10 
1 Post - 0%
Tamilmozhi09
அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!  Poll_c10அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!  Poll_m10அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu May 26, 2011 6:08 pm

தூத்துக்குடி அதிகாரி மனைவி கொலையில் திடுக்கிடும் பின்னணி தகவல் கிடைத்துள்ளது. கைதான இன்ஜினியர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தாமிர ஆலையின் உற்பத்தி மேலாளர் ராமசுப்பிரமணியன் என்பவரது மனைவி வித்யாலட்சுமி(26) என்பவர் நேற்று முன்தினம் தபால்-தந்தி காலனியில் உள்ள வீட்டில் சரமாரியாக குத்தி கொலைசெய்யப்பட்டார். இதையொட்டி சிப்காட் காவல்துறை ஆய்வாளர் வீமராஜ் விசாரணை நடத்தி இவர்களது பக்கத்து வீட்டைச்சேர்ந்த டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியர் பால்ஜெயபிரதீப்(28) என்பவரைக் கைது செய்தார். தூத்துக்குடியை உலுக்கிய இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வித்யாலட்சுமியை கொலை செய்தது ஏன்? என்பதுகுறித்து பால்ஜெயபிரதீப் காவல்துறையினரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அது வருமாறு:

"நான் டிப்ளமோ மெக்கனிக்கல் இன்ஜியரிங்க் படித்து விட்டு வேலை எதுவும் கிடைக்காததால் வீட்டில் சும்மாதான் இருந்தேன். எனக்கு கூடப்பிறந்தது ஒரே அக்காள் மட்டும்தான். அவரை இங்குள்ள அண்ணாநகரில் திருமணம் செய்து கொடுத்துள்ளோம். நான் வீட்டுக்கு ஒரே மகன். எனது அப்பா பால்ராஜ் கோவையில் பாத்திர வியாபாரம் செய்து வருகிறார். இங்குள்ள வீட்டில் நானும் அம்மாவும்தான் உள்ளோம்.

கடந்த 2 ஆண்டுக்கு முன் எங்களது பின்பக்க வீட்டில் அதிகாரி ராமசுப்பிரமணியன் குடும்பம் குடி வந்தது. முதன் முதலில் அவரது மனைவி வித்யாலட்சுமியை எங்கள் வீட்டு மொட்டை மாடியில் இருந்து பார்த்ததும் அவரது அழகில் மயங்கிவிட்டேன். எங்கள் வீட்டு மாடியில் நின்று பார்த்தால் அவர்கள் பின்பக்கம் புழங்குவது நன்றாக தெரியும். இதனால் வித்யாவை அடிக்கடி பார்ப்பேன்.

திருமணம் ஆகி குழந்தை உள்ள ஒருவரைத் தவறான எண்ணத்துடன் பார்க்கிறோமே என்று நான் நினைக்கவில்லை. நாளுக்கு நாள் அவர் மீதான ஆசை என்னுள் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. எப்போதும் மாடியில் நின்று கொண்டு அவரைப் பார்த்து ஆபாச வார்த்தைகளால் சீண்டினேன். அதுமட்டுமின்றி அவரது சென்போன் நம்பரை நண்பர் ஒருவர் மூலம் வாங்கி அதிலும் வித்யாவிடம் பேசினேன்.

ஒருநாள் இரண்டு நாள் அல்ல தினமும் இப்படி நான் நடந்து கொண்டது அவருக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. அவரது கணவரிடம் என்னைப் பற்றி சொல்லிவிட்டார். அவர் என்னை வந்து கண்டித்தார். இனிமேல் இப்படி நடந்தால் சும்மா இருக்கமாட்டோம் காவல்துறையில் சொல்லிவிடுவோம் என்றார். அவர் என்னை எச்சரித்தாலும் வித்யாவை என்னால் மறக்க முடியவில்லை. எப்படியும் அவரை அடைந்தே தீரவேண்டும் என்ற வெறி ஏற்பட்டது.

மீண்டும் அவரை அடைய முயற்சி செய்தேன். இதனால் அவர்கள் காவல்துறையில் சொல்லிவிட்டார்கள். காவல்துறையினர் என்னை அழைத்து கடுமையாக எச்சரித்து அனுப்பினர். இந்த விஷயம் எனது குடும்பத்தினருக்குத் தெரியவந்தது. எனது அம்மா கோவையில் உள்ள தந்தையிடம் என்னைப் பற்றி சொல்லிவிட்டார்.

உடனடியாக ஊர் வந்த அவர், இனிமேல் நீ இங்கு இருக்க கூடாது வா என்னுடன் என்று கோவைக்குக் கூட்டிச்சென்றுவிட்டார். அங்கு பாத்திரகடையில் இருந்தேன். ஆனால் என்மனம் ஊரில் உள்ள வித்யாவைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தது. இதனால் தந்தையிடம், கடையில் இருக்க பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு சிலநாட்களில் மீண்டும் தூத்துக்குடிக்கு வந்துவிட்டேன். வழக்கம்போல் வித்யாவின் அழகை மொட்டை மாடியில் இருந்து ரசிக்கதொடங்கினேன்.

இதனால் ராமசுப்பிரமணியன் இந்த வீட்டை காலிசெய்துவிட்டு வேறு வீடு பார்த்துக்கொண்டிருந்தார். இனியும் சும்மா இருக்கக்கூடாது எப்படியாவது வித்யாவை அடைந்துவிடவேண்டும் என்று துடி துடித்துக்கொண்டிருந்தேன். இதற்கான சந்தர்ப்பம் கடந்த திங்கட்கிழமை வாய்த்தது. அன்று இரவு வித்யா கணவருடன் செல்லில் பேசுவதைக் கவனித்தேன். இதன் மூலம் அவர் இரவு ஷிப்ட் வேலைக்குச் சென்றிருக்கிறார் என தெரிந்தது.

இதுதான் சமயம் என கருதி, இன்று இரண்டில் ஒன்று பார்த்து விடுவது. ஒன்று அவரை அடைவது இல்லாவிட்டால் தீர்த்துக்கட்டுவது என்று முடிவு செய்த நான் முன்னேற்பாடாக கத்தியை எடுத்துக்கொண்டு அவரது வீட்டிற்குச் சென்றேன். அங்கு அவர் கதவைப் பூட்டாமல் சாத்திவைத்திருந்தது எனக்கு வசதியாக போய்விட்டது. நைசாக கதவை திறந்துகொண்டு உள்ளே சென்ற நான் ஆவேசம் வந்தவனாக வித்யாவைக் கட்டிபிடித்து பலாத்காரம் செய்ய முயன்றேன்.

அவர் என்னைப் பிடித்து தள்ளினார். வாய்க்கு வந்தபடி திட்டினார். இதனால் ஆத்திரமடைந்த நான் கத்தியால் அவர் உடல் முழுவதும் சரமாரியாக குத்திவிட்டு எனது வீட்டிற்குச் சென்றேன். அங்கு ரத்தக்கறை படிந்த கத்தியைக் கழுவிவிட்டு வேறு பேன்ட் சட்டை போட்டுக்கொண்டு வெளியே செல்லமுயன்றேன். அப்போது காவல்துறையினர் என்னைப் பிடித்து விட்டனர்."

இவ்வாறு அவர் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நேரம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu May 26, 2011 6:10 pm

சோகம் அதிர்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 26, 2011 6:11 pm

இந்த செய்திக்கு நானும் ரஃபீக்கும் உங்களைக் கலாய்ப்போம்னு நினைக்கிறீங்களா ... நெவர்...!!

சரிதானே ரஃபீக்...? ஜாலி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu May 26, 2011 6:12 pm

கலைவேந்தன் wrote:இந்த செய்திக்கு நானும் ரஃபீக்கும் உங்களைக் கலாய்ப்போம்னு நினைக்கிறீங்களா ... நெவர்...!!

சரிதானே ரஃபீக்...? ஜாலி

ஜாலி ஜாலி கண்டிப்பா இல்லை அண்ணா !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu May 26, 2011 7:00 pm

அருமையான வாக்குமூலம்... என்ன கொடுமை சார் இது

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக