புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?''
Page 1 of 1 •
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களுக்காக உருவாக்கிக்கொண்ட வீடு கட்டும் திட்டம், பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது. இதுபற்றி ஜூ.வி-யில் நாம் பல முறை எழுதி உள்ளோம்!
சென்னை நெற்குன்றத்தில் 17.09 ஏக்கர் பரப்பளவில் 445 கோடியில் அமைய உள்ள இந்தத் திட்டத்தின்படி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு 608 வீடுகள், குரூப் 1 பிரிவு ஊழியர்களுக்கு 120 வீடுகள், மிகக் குறைந்த வருவாய்ப் பிரிவு ஊழியர்களுக்கு 288 வீடுகள் என மொத்தம் 1,016 வீடுகள் வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டப்படுகிறது.
நெற்குன்றத்தில் ஒருகிரவுண்ட் நிலத்தின் விலை 1 கோடி. இந்த நிலையில், நிலம், வீடு, பொழுதுபோக்கு வசதிகள்என்று எல்லாம் சேர்த்தால், 2,458 சதுர அடி வீட்டின் மார்க்கெட்மதிப்பு இரண்டரைக் கோடிக்கு மேல் வரும். ஆனால், வெறுமனே 65 லட்சத்துக்குத்தான் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளுக்குக் கொடுக்கிறார்கள். இதைத்தான் விதி மீறல் என்று சமூக ஆர்வலர்கள் புகார் சொல்கிறார்கள்.
ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரே இந்த முறைகேட்டைக் கண்டித்துக் குரல் எழுப்பியதுதான் ஆறுதலான விஷயம்!
இந்தத் திட்டத்தில் வீடுகளை ஒதுக்க நடத்தப்பட்ட குலுக்கலில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் முன்தொகை கொடுத்தனர். ஆனால், கைத்தறித் துறையின் செயலாளர் ராஜகோபால் மட்டும் இதற்கு கடுமையான எதிர்ப்பைக் கிளப்பினார். ''இந்த வீடுகள் மிகவும் மலிவான விலைக்கு வழங்கப்படுகிறது என்று அறிகிறேன். இதனால், வீட்டு வசதி வாரியத்துக்கு 300 கோடிக்கு மேல் நட்டம் ஏற்படும் என்று பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன. ஆகவே, உண்மை நிலையை பொது மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். மார்க்கெட் விலையைவிட விலை குறைவாக இருப்பது உண்மையா? இது எப்படித் தர முடியும்?'' என்று அரசுக்கு அவர் கடிதம் எழுத... மிரண்டுகிடக்கிறது வீட்டு வசதித் துறை. ராஜகோபாலுக்கு முன்பே, தலைமைச் செயலாளராக இருந்த மாலதிகூட இந்த விவரங்களைக் கேட்டு, வீடு வாங்காமல் ஒதுங்கிக்கொண்டார்.
ஜூ.வி-யில் செய்தி வந்ததும், தேர்தல் முடிவுகளுக்கு இரண்டு நாட்கள் முன்பு, நாளிதழ்களில் அரைப் பக்கத்துக்கு விளக்கத்தை விளம்பரமாகக் கொடுத்து, 'இந்தத் திட்டத்தில் மற்ற திட்டங்களுக்குக் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளே பின்பற்றப்பட்டன. குறைந்த வருவாய்ப் பிரிவு அரசு ஊழியர்களுக்குக் கட்டப்படும் வீடுகளின் மாடிகளின் எண்ணிகையைவிட, ஆட்சிப் பணி அதிகாரிகளின் மாடிகளின் எண்ணிகை அதிகம். அதனால், கட்டுமானச் செலவுகளால் ஏற்படும் வேறுபாட்டால், குறைந்த வருவாய் பிரிவினரின் வீடுகளின் சதுர அடி விலையும் அதிகமாக இருக்கிறது’ என்று, 'உள்நோக்கத்துடன் பத்திரிகைகள் செய்திகளை வெளியிடுகின்றன. இனியும் தொடர்ந்தால், சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வோம்’ என்றது முந்தைய தி.மு.க. அரசு.
இந்த விளம்பரம் வருவதற்குமுன்பே, விதி மீறல்கள் தொடர்பாக அரசின் கருத்தை அறிய வீட்டு வசதி துறையின் செயலாளராக இருந்த அசோக் டோங்கரேவைத் தொடர்புகொண்டோம். அவர் பிஸியாக இருந்ததால், அலுவலகத்துக்கு சென்று காத்திருந்தோம். ஆனாலும், சந்திக்க முடியவில்லை. இவ்வளவுக்குப் பிறகு, அரசு தனது விளக்கத்தை அறிக்கையாக பத்திரிகைகளுக்கு அனுப்பி இருக்கலாம். ஆனால், விளம்பரச் செலவே சுமார் 50 லட்சம் இருக்கும்.
''கருணாநிதிக்கு அருகில் இருந்த ஓர் அதிகாரிதான் இந்தத் திட்டத்தை செயல்படுத்த மிகவும் மெனக்கெட்டார். ஜூ.வி. செய்தி வந்ததும் அரசின் அறிக்கையைத் தயார் செய்ததும் அவர்தான்!'' என்கிறார்கள் விவரமானவர்கள்.
வீட்டு வசதி வாரியத்தில் விசாரித்தோம். ''அரசு ஊழியர்களுக்கு அரசு இடத்தில்தான் வீடுகள் கட்டித் தர வேண்டும். ஆனால், இப்போது வாரியத்துக்குச் சொந்தமானஇடத்தில் வீடுகளைக் கட்டிக் கொடுப்பதே விதி மீறல்தான். இப்போது வீடுகள் கட்டப்படும் இடம் 2009-ல் பொது மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டது. 2.3.09 அன்று இதற்காக வாரியத்தில் தீர்மானம்கூட நிறைவேற்றி, ஒரு கிரவுண்ட் நிலம் 42 லட்சம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. பொது நோக்கத்துக்காகப் போட்ட இந்தத் திட்டத்தை 3.2.11-ல் மீண்டும் வேறு ஒரு தீர்மானம் போட்டு, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு 31 லட்சம் எனக் குறைத்தனர். இந்த அதிகாரிகள் என்ன பரம ஏழைகளா?
பொதுவாக ஒரு திட்டத்துக்கு அரசு ஆணை போட்டதும்தான் டெண்டர் விடுவார்கள். இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, 28.2.11-ல் அரசு ஆணை போட்டார்கள். ஆனால், வீடுகள் கட்டுவதற்கான ஒப்பந்த ஏலம் 14.12.10 தேதியிலேயே நடத்தப்பட்டது. இது எவ்வளவு பெரிய கேலிக் கூத்து? இப்படி வீடுகளை வாரியம் கட்டும்போது, மேற்பார்வை செலவினமாக 12.5 சதவிகிதம் வசூலிக்கப்படும். ஆனால், இந்தத் திட்டத்துக்காக இதை 5 சதவிகிதமாக்கி, வாரியத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தினர். வீடுகள் ஒதுக்கப்பட்டவர்களிடம் இருந்து முழுமையாகப் பணம் வசூலிக்காத நிலையில், வாரியத்தின் பணத்தை எடுத்து ஒப்பந்தக்காரர்களுக்குக் கொடுத்தனர். இப்படி எல்லா விஷயங்களிலும் வாரியத்துக்கு பெருத்த நஷ்டம். 1,000 கோடி வரையில் பணம் கிடைக்கும் இந்தத் திட்டம், வெறும் 445 கோடிக்கு போடப்பட்டு இருக்கிறது. மொத்தத்தில் 500 கோடிக்கு மேல் அரசுக்கு நஷடம் மற்றும் வருவாய் இழப்பு!'' என்கின்றனர்.
வீட்டு வசதி வாரியத்தின் தொ.மு.ச. பொதுச் செயலாளர் பூச்சி முருகனை நீண்ட முயற்சிக்குப் பிறகு தொடர்புகொண்டோம். கோவையில் இருந்த அவர், ''மற்ற மாநிலங்களைப் போல இங்கே திட்டம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. மற்றபடி நீங்கள் சொல்லும் விஷயங்கள் தொடர்பாக, எங்கள் கருத்தை கடந்த ஆண்டே அதிகாரிகளுக்கு தெரிவித்துவிட்டோம். நடவடிக்கை எடுப்பதாக சொல்லி இருக்கிறார்கள். மீதி இருக்கும் வீடுகள் இப்போது தேர்வாகி இருக்கும் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு ஒதுக்க வேண்டும்!'' என்று மட்டும் சொன்னார்.புதிய அரசு என்ன செய்யப்போகிறது?
நன்றி விகடன்

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ஏற்கனவே புதைஞ்சு போன ஊழலை வெளி கொண்டுவந்து அதற்கு கோர்ட் கேசு என்று காசை வீணடிக்காமல் மக்கள் நல செயல்களுக்கு அந்த பணத்தை பயன்படுத்தலாம்.இவர்கள் என்னதான் ஊழலை கண்டுபிடித்து வெளியே கொண்டு வந்தாலும் அதனால் பயன் ஒன்றும் இல்லை.ஏன்னா நம்ம நாட்டு சட்டம் அந்த அளவு இருக்கிறது.
இவர்களை தண்டிப்பதற்குள் இவர்களது ஆட்சியே மீண்டும் வரும்.பின் எல்லாம் மண்ணோடு மண்ணாக மாறும்.

உதயசுதா wrote:ஏற்கனவே புதைஞ்சு போன ஊழலை வெளி கொண்டுவந்து அதற்கு கோர்ட் கேசு என்று காசை வீணடிக்காமல் மக்கள் நல செயல்களுக்கு அந்த பணத்தை பயன்படுத்தலாம்.இவர்கள் என்னதான் ஊழலை கண்டுபிடித்து வெளியே கொண்டு வந்தாலும் அதனால் பயன் ஒன்றும் இல்லை.ஏன்னா நம்ம நாட்டு சட்டம் அந்த அளவு இருக்கிறது.
இவர்களை தண்டிப்பதற்குள் இவர்களது ஆட்சியே மீண்டும் வரும்.பின் எல்லாம் மண்ணோடு மண்ணாக மாறும்.
சரிங்க... அப்படியே ஆகட்டுமுங்க...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இதே பொழப்பா போச்சு இந்த ஆர்சியல்வியாதிகளுக்கு ,,,,,,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1