ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளின் அழகிய கோபம்

+5
ஹாசிம்
ரேவதி
முரளிராஜா
Manik
செய்தாலி
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அவளின் அழகிய கோபம் Empty அவளின் அழகிய கோபம்

Post by செய்தாலி Thu May 26, 2011 5:09 pm

அவளின் அழகிய கோபம் Gothic_wallpaper_14-239160


தொட்டால் சிணுங்கும் பெண்செடி
அதை தொட்டுவிளையாடும்
உன் சிறுகுழந்தை நான்

ஊடல் நீரலையில் தாமரையாட
இலையிதழ் மடியினில் தத்தளிக்கும்
நீர்த்துளி குழந்தை நான்

உன் மௌனக் குழந்தைகள்
என்னுடன் வீண் சண்டையிட
முகமூடியிட்டு திகிறது புன்னகை

நீ ஆக்கிய உணவு
உண்ண முடியாமல் நான்
பாத்திரம் நிறைய கோபம்

எத்தனை அழகான காட்சி
உன் முகத்தில் ஒளிரும்
கோபம் என்னும் வானவில்

உன் புன்னகையை புறம்தள்ளி
என்னை ஈர்க்கும் காந்தம்
சிறு சிறு சிணுங்கல்கள்

புன்னகை கோபம் மௌனம்
என் ஆண்மையை ஆளும்
கூர்மையான உன் ஆயுதங்கள்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அவளின் அழகிய கோபம் Empty Re: அவளின் அழகிய கோபம்

Post by Manik Thu May 26, 2011 5:12 pm

கடைசியில் சொன்னீங்களே அந்த வரிகளுக்கு விருதே கொடுக்கலாம் அண்ணா அவ்ளோ அழகான உண்மை சூப்பர் அண்ணா கவிதை ரொம்ப அழகா இருக்கு அவளின் அழகிய கோபம் 677196 அவளின் அழகிய கோபம் 677196 அவளின் அழகிய கோபம் 677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அவளின் அழகிய கோபம் Empty Re: அவளின் அழகிய கோபம்

Post by முரளிராஜா Thu May 26, 2011 5:15 pm

ஒவ்வொரு வரியும் அருமை
வாழ்த்துகள் செய்தாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அவளின் அழகிய கோபம் Empty Re: அவளின் அழகிய கோபம்

Post by ரேவதி Thu May 26, 2011 5:20 pm

அவளின் அழகிய கோபம் 2825183110


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அவளின் அழகிய கோபம் Empty Re: அவளின் அழகிய கோபம்

Post by செய்தாலி Thu May 26, 2011 6:26 pm

Manik wrote:கடைசியில் சொன்னீங்களே அந்த வரிகளுக்கு விருதே கொடுக்கலாம் அண்ணா அவ்ளோ அழகான உண்மை சூப்பர் அண்ணா கவிதை ரொம்ப அழகா இருக்கு அவளின் அழகிய கோபம் 677196 அவளின் அழகிய கோபம் 677196 அவளின் அழகிய கோபம் 677196

மிக்க நன்றி மாணிக் தம்பி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அவளின் அழகிய கோபம் Empty Re: அவளின் அழகிய கோபம்

Post by செய்தாலி Thu May 26, 2011 6:26 pm

முரளிராஜா wrote:ஒவ்வொரு வரியும் அருமை
வாழ்த்துகள் செய்தாலி

மிக்க நன்றி தோழரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அவளின் அழகிய கோபம் Empty Re: அவளின் அழகிய கோபம்

Post by செய்தாலி Sat May 28, 2011 9:51 am

பிரியமான தோழி wrote:அவளின் அழகிய கோபம் 2825183110


மிக்க நன்றி தோழி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அவளின் அழகிய கோபம் Empty Re: அவளின் அழகிய கோபம்

Post by ஹாசிம் Sat May 28, 2011 10:03 am

உண்மையான வரிகள் அக்கோபத்தினையும் ரசிப்பதற்கும் கலை நயம் வேண்டும்


நேசமுடன் ஹாசிம்
அவளின் அழகிய கோபம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

அவளின் அழகிய கோபம் Empty Re: அவளின் அழகிய கோபம்

Post by மஞ்சுபாஷிணி Sat May 28, 2011 10:12 am

நேசித்தவளின் கோபத்தை ரசித்து சமைத்த வரிகள் மிக அருமை...

ஆழ்ந்த காதல் மனதில் ஏற்பட்டுவிட்டால் குறைகளோ கோபமோ கண்ணுக்கு தெரியாதாமே.. மனம் நிறைந்த அன்பும் கண் நிறைந்த காதல் மட்டுமே ஒவ்வொரு வரியும் சொல்லும் முத்தான அழகு கவிதை......

அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி..... சூப்பருங்க


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அவளின் அழகிய கோபம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அவளின் அழகிய கோபம் Empty Re: அவளின் அழகிய கோபம்

Post by திவ்யா Sat May 28, 2011 10:13 am

ரொம்ப நல்ல இருக்கு ......அண்ணா..... சூப்பருங்க
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

அவளின் அழகிய கோபம் Empty Re: அவளின் அழகிய கோபம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum