ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை…

+4
முரளிராஜா
ரபீக்
திவ்யா
தாமு
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… Empty காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை…

Post by தாமு Thu May 26, 2011 4:22 pm


காதல‌ர்க‌ள் அ‌றி‌ந்‌திரு‌க்க வே‌ண்டிய ‌மு‌க்‌கியமான ‌விஷய‌ங்க‌ள் எ‌ன்று ‌சில உ‌ள்ளன. அவ‌ற்றை அ‌றி‌ந்து வை‌த்து‌க் கொ‌ள்வதா‌ல் அவ‌ர்களு‌க்கு‌ள் ஏ‌ற்படு‌ம் பெரு‌ம் கரு‌த்து வேறுபாடுக‌ள் குறையு‌ம்.
காதல‌ர்க‌ள் ஒருவரது குண அமை‌ப்பு எ‌‌‌ப்படி எ‌ன்பதை தெ‌ரி‌ந்‌திரு‌க்க வே‌ண்டு‌ம். அவரது ‌விரு‌ப்பு, வெறு‌ப்புகளையு‌ம் அ‌றி‌ந்‌திரு‌த்த‌ல் அவ‌சிய‌ம்.
அவ‌ர்களது ந‌ண்ப‌ர்களை‌ப் ப‌ற்‌றி ‌நி‌ச்சய‌ம் அ‌றி‌ந்‌திரு‌க்க வே‌ண்டு‌ம். ‌சில சமய‌ங்க‌ளி‌ல் பெ‌ரிய ‌பிர‌ச்‌சினைக‌ள் எ‌ல்லா‌ம் அவ‌ர்களது ‌ந‌ண்ப‌ர்க‌ள் மூலமாக சுமூகமாக முடிய வா‌ய்‌ப்புக‌ள் உ‌ண்டு.
அவ‌ரது ப‌ணி‌யிட‌ம், ப‌‌ணி‌ச்சுமை ப‌ற்‌றியு‌ம் அ‌றி‌ந்து வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். ப‌ணி முடி‌த்து வரு‌ம் காதல‌ரிட‌ம் பிர‌ச்‌சினைகளை‌ப் ப‌ற்‌றி பேசாம‌ல் ம‌‌கி‌‌ழ்‌ச்‌சியான ‌விஷய‌ங்களை‌ப் பேசுவத‌ற்கு இது உதவு‌ம்.
இவை எ‌ல்லா‌ம் தெ‌ரி‌ந்து வை‌த்‌திரு‌‌க்கு‌ம் காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியது எ‌ன்னவெ‌ன்றா‌ல்,
காதல‌‌ரி‌ன் கவலையை குறையு‌ங்க‌ள். ம‌கி‌ழ்‌ச்‌சியை இர‌ட்டி‌ப்பா‌‌க்கு‌ங்க‌ள்.
ஒருவரை ஒருவ‌ர் முழுமையாக‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்ள முய‌ற்‌சியு‌ங்க‌ள்.
எ‌ந்த‌ப் ‌பிர‌ச்‌‌சினையானாலு‌ம் ‌வி‌ட்டு‌க் கொடு‌த்து‌ப் பே‌சு‌ங்க‌ள். மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பே‌சு‌ங்க‌ள்.
காத‌லி‌ப்பவரு‌க்கு‌ப் ‌பிடி‌த்த ‌விஷய‌ங்களை செ‌ய்து அவ‌ர்களை ம‌கி‌ழ்‌ச்‌சி‌க்கு‌ள்ளா‌க்கு‌ங்க‌ள்.
ஒருவரை ஒருவ‌ர் உ‌ண்மையாக நே‌சி‌யு‌ங்‌‌க‌ள். ‌சி‌று வெறு‌ப்பு‌ம் பெரு‌ம் ‌பிர‌ச்‌சினையை ஏ‌ற்படு‌த்‌தி‌விடு‌ம்.
எ‌ந்த கார‌ண‌த்‌தி‌ற்காகவு‌ம் காத‌லி‌ப்பவரை ச‌ந்தே‌கி‌க்கா‌தீ‌ர்க‌ள். ச‌ந்தே‌கி‌ப்பவரை காத‌லி‌க்கா‌தீ‌ர்க‌ள்.
காத‌லி‌ப்பவ‌ர் கொடு‌க்கு‌ம் ப‌ரிசு‌ப் பொரு‌ட்களை ப‌த்‌திரமாக பாதுகா‌த்து வையு‌ங்க‌ள். அவ‌ர் ‌நினைவுகூரு‌ம்போது கா‌ண்‌பி‌க்க உதவு‌ம்.

தினசரி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… Empty Re: காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை…

Post by திவ்யா Thu May 26, 2011 4:24 pm

இதுவேரவா............ம்‌ம்‌ம்.... நடதுங்க ......நடத்துங்க .......


காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… Dove_branch
காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… Dகாதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… Iகாதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… Vகாதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… Yகாதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… Aகாதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… Empty Re: காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை…

Post by ரபீக் Thu May 26, 2011 4:25 pm

பெரும்பாலும் காதலர்கள் திருமணம் செய்து கொள்வதில்லையே ,,,,,,என்ன செய்யுறது ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… Empty Re: காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை…

Post by திவ்யா Thu May 26, 2011 4:26 pm

கேள்வி வேறவா...... அநியாயம்


காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… Dove_branch
காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… Dகாதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… Iகாதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… Vகாதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… Yகாதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… Aகாதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… Empty Re: காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை…

Post by முரளிராஜா Thu May 26, 2011 4:28 pm

தாமு ஒரு விசயத்தை மறந்துட்டீங்க
நம்ம இரண்டு பேரின் காதலிக்கும்
நாம் ஏற்கனவே கல்யாணம் ஆனவங்க என்கிற விசயம் தெரியாம பாத்துக்கனும் சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… Empty Re: காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை…

Post by உதயசுதா Thu May 26, 2011 4:30 pm

முரளிராஜா wrote:தாமு ஒரு விசயத்தை மறந்துட்டீங்க
நம்ம இரண்டு பேரின் காதலிக்கும்
நாம் ஏற்கனவே கல்யாணம் ஆனவங்க என்கிற விசயம் தெரியாம பாத்துக்கனும் சிரி
தெரிய வைக்கதானே நான் ஒருத்தி இங்க இருக்கேன்
சிரி சிரி சிரி சிரி சிரி


காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… Uகாதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… Dகாதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… Aகாதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… Yகாதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… Aகாதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… Sகாதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… Uகாதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… Dகாதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… Hகாதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… Empty Re: காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை…

Post by ரேவதி Thu May 26, 2011 4:31 pm

முரளிராஜா wrote:தாமு ஒரு விசயத்தை மறந்துட்டீங்க
நம்ம இரண்டு பேரின் காதலிக்கும்
நாம் ஏற்கனவே கல்யாணம் ஆனவங்க என்கிற விசயம் தெரியாம பாத்துக்கனும் சிரி

காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… 56667 காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… 56667 காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… 56667 காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… 56667 காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… 56667 காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… 56667 காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… 56667 காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… 56667 காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… 56667 காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… 56667 காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… 56667 காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… 56667 காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… 56667 காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… 56667 காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… 56667 காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… 56667 காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… 56667 காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… 56667 காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… 56667 காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… 56667 காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… 56667 காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… 56667 காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… 56667


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… Empty Re: காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை…

Post by ரேவதி Thu May 26, 2011 4:31 pm

உதயசுதா wrote:
முரளிராஜா wrote:தாமு ஒரு விசயத்தை மறந்துட்டீங்க
நம்ம இரண்டு பேரின் காதலிக்கும்
நாம் ஏற்கனவே கல்யாணம் ஆனவங்க என்கிற விசயம் தெரியாம பாத்துக்கனும் சிரி
தெரிய வைக்கதானே நான் ஒருத்தி இங்க இருக்கேன்
சிரி சிரி சிரி சிரி சிரி

நானும் நானும் ....


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… Empty Re: காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை…

Post by Manik Thu May 26, 2011 4:31 pm

காதலிக்க கிளாஸ் எடுக்கிறீங்களா அண்ணா சூப்பர் காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… 677196

காதல் ஒரு சோகம் அண்ணா அதை சொல்ல மறந்துட்டீங்களே



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… Empty Re: காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை…

Post by கே. பாலா Thu May 26, 2011 4:33 pm

காதலர்களே! இதையெல்லாம் நீங்கள் ஏற்கனவே கடைபிடித்து வந்திருந்தால் தான், உண்மையான காதலர்கள் !. this is check list. Love manual Hats off Dhamu நன்றி
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை… Empty Re: காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியவை…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum