புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? Poll_c10கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? Poll_m10கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? Poll_c10 
44 Posts - 41%
heezulia

34 Posts - 31%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

kavithasankar

2 Posts - 2%
Barushree

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? Poll_c10கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? Poll_m10கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? Poll_c10 
170 Posts - 41%

159 Posts - 39%
mohamed nizamudeen
கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? Poll_c10கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? Poll_m10கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? Poll_c10கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? Poll_m10கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%

8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? Poll_c10கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? Poll_m10கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா?

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu May 26, 2011 4:12 pm

ஆயிரம் காலத்துப் பயிர் திருமணம் என்பார்கள். ஆனால், மாறி வரும் காலச் சூழ்நிலைக்கேற்ப தற்போது, திருமணம் என்பது ஆண்களைப் பொருத்தவரை 30 வயதுக்குப் பிறகும், பெண்கள் என்றால் 25 வயதுக்குப் பிறகுமே நடைபெறுகிறது.

பள்ளிப்பருவம் முடிந்து, மேல்நிலைக்கல்வி, பட்டப்படிப்பு அல்லது பொறியியல் – மருத்துவம், முதுநிலைப் படிப்பு என வாழ்க்கையில் செட்டில் ஆவதற்கு குறைந்தது 25 வயது ஆகி விடுகிறது எனலாம். அதுபோன்ற நிலையில், காலத்தே பயிர் செய் என்ற பழமொழி பலருக்கு இயலாமல் போய் விடுகிறது.

அதனால், கணவன் – மனைவிக்கு இடையே வயது வித்தியாசம் என்பதும், 4 அல்லது 5 ஆண்டுகள் என்ற நிலை மாறி சில தம்பதிகளுக்கு 10 அல்லது 11 வயது வித்தியாசம் கூட ஏற்பட்டு விடுகிறது. சொந்தங்களில் திருமணம் முடிப்பவர்கள், சகோதரியின் மகள் அல்லது அத்தை, மாமன் மகளை திருமணம் முடிப்பது என்பது, சொந்த-பந்தமும், அவர்களின் சொத்துக்களும் வேறு வாரிசுகளுக்கு சென்று விடக்கூடாது என்ற (நல்ல) எண்ணத்தினால்தான்.

அதன் காரணமாகவே பல குடும்பங்களில் கணவன் – மனைவிக்கு இடையே வயது வித்தியாசம் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கக்கூடும். சரி, வயது வித்தியாசத்தால், பாலுறவுப் புணர்ச்சியில் ஏதும் பாதிப்புகள் ஏற்படுமா? என்றால், 90 விழுக்காடு இல்லை எனலாம்.

பொதுவாக கணவனைக் காட்டிலும், மனைவிக்கு 5 வயது குறைவாக இருந்தால், முதுமைக் காலத்தில் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்க ஏதுவாகும் என்பதாலேயே நம் முன்னோர் இந்த வேறுபாட்டை கடைபிடித்து வந்துள்ளனர்.

பெண்களைப் பொருத்தவரை குழந்தைப் பேறு, மாதவிடாய் போன்ற இயற்கையான நிகழ்வுகளால், பொதுவாகவே அவர்கள் 45 வயதைத் தாண்டிய நிலையிலேயே பலவீனம் அடைந்தவர்களாகிறார்கள்.

ஆனால் ஆண்கள் 50 வயதானாலும் கூட பெரிய அளவில் உடல் பாதிப்புகள் ஏதுமின்றி இயற்கையான முதுமைக் காலத்திலேயே பலவீனத்தை உணர்வார்கள்.

அதன் காரணமாகவே இந்த வயது வித்தியாசம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இன்றைய சூழ்நிலையில், 10 வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொள்தல் என்பது வெகுசாதாரணம் எனலாம்.

26 அல்லது 27 வயதான பெண், 34 அல்லது 35 வயதான ஆண்களை திருமணம் செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இதற்கான காரணங்கள் எதுவாக் இருந்தாலும், 10 வயது அதிகம் உள்ளவரை திருமணம் செய்து கொள்ள இயலாது என்று சொல்லி விட முடியாது.

அதில் உள்ள சாதக – பாதகங்களைப் பார்த்தல் அவசியமாகிறது. பாலுறவுக்கும், வயதுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். பாலுறவு என்பது மனதுடன் சம்பந்தப்பட்டது என்பதை நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம்.

எந்த சூழ்நிலையில், பாலுறவுப் புணர்ச்சியை வைத்துக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியமே தவிர, 35 வயதானவர்களால 26 வயதுடையை மனைவியுடன் பாலுறவு வைத்துக் கொள்ள இயலாது என்று சொல்லி விட முடியாது.

எல்லாவற்றுக்கும் மேலாக, இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்க்கைத் துணை அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பதை அறிந்து, செயல்படுவதல் சிறப்பு.

தினசரி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu May 26, 2011 4:17 pm

அப்போ பத்து வயது குறைந்த பெண்ணை பார்க்க வேண்டியதுதான் !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 26, 2011 4:22 pm

ரபீக் wrote:அப்போ பத்து வயது குறைந்த பெண்ணை பார்க்க வேண்டியதுதான் !!
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

- தொலைவில் என் சகோதரி திருமதி ரபீக் சுட்டுத்தள்ளூ!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu May 26, 2011 4:24 pm

கலைவேந்தன் wrote:
ரபீக் wrote:அப்போ பத்து வயது குறைந்த பெண்ணை பார்க்க வேண்டியதுதான் !!
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

- தொலைவில் என் சகோதரி திருமதி ரபீக் சுட்டுத்தள்ளூ!

ஆஹா ,,,நம்ம ரொம்ப நோட் பண்ண ஆரம்பிச்சுட்டாங்களே

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 26, 2011 4:24 pm

ரபீக் wrote:அப்போ பத்து வயது குறைந்த பெண்ணை பார்க்க வேண்டியதுதான் !!
பார்த்துட்டா போச்சு,எவ்வளோவோ பார்க்குறோம்,இத பார்க்க மாட்டோமா என்ன ரபீக் ஆகஸ்ட்ல உங்க வீட்டுக்கு போகலாம்னு இருக்கேன்.பையனுக்கு ஏதாச்சும் கொடுத்து விடறதா இருந்தா சொல்லுங்க,நான் கொண்டு போய் கொடுத்துடறேன்

கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? Uகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? Dகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? Aகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? Yகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? Aகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? Sகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? Uகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? Dகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? Hகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu May 26, 2011 4:26 pm

உதயசுதா wrote:
ரபீக் wrote:அப்போ பத்து வயது குறைந்த பெண்ணை பார்க்க வேண்டியதுதான் !!
பார்த்துட்டா போச்சு,எவ்வளோவோ பார்க்குறோம்,இத பார்க்க மாட்டோமா என்ன ரபீக் ஆகஸ்ட்ல உங்க வீட்டுக்கு போகலாம்னு இருக்கேன்.பையனுக்கு ஏதாச்சும் கொடுத்து விடறதா இருந்தா சொல்லுங்க,நான் கொண்டு போய் கொடுத்துடறேன்
இது பையன பாக்கப்போறது மாதிரி தெரியலையே !! வேற ஏதோ நோக்கம் இருக்குற மாதிரில்லா தெரியுது ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 26, 2011 4:28 pm

ரபீக் wrote:
உதயசுதா wrote:
ரபீக் wrote:அப்போ பத்து வயது குறைந்த பெண்ணை பார்க்க வேண்டியதுதான் !!
பார்த்துட்டா போச்சு,எவ்வளோவோ பார்க்குறோம்,இத பார்க்க மாட்டோமா என்ன ரபீக் ஆகஸ்ட்ல உங்க வீட்டுக்கு போகலாம்னு இருக்கேன்.பையனுக்கு ஏதாச்சும் கொடுத்து விடறதா இருந்தா சொல்லுங்க,நான் கொண்டு போய் கொடுத்துடறேன்
இது பையன பாக்கப்போறது மாதிரி தெரியலையே !! வேற ஏதோ நோக்கம் இருக்குற மாதிரில்லா தெரியுது ?
சே சே உங்க மேல சாத்தியமா நான் என் மருமகனை பார்க்கத்தான் போறேன்.nambungappaa

கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? Uகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? Dகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? Aகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? Yகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? Aகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? Sகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? Uகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? Dகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? Hகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu May 26, 2011 4:29 pm

உதயசுதா wrote:
ரபீக் wrote:
உதயசுதா wrote:
ரபீக் wrote:அப்போ பத்து வயது குறைந்த பெண்ணை பார்க்க வேண்டியதுதான் !!
பார்த்துட்டா போச்சு,எவ்வளோவோ பார்க்குறோம்,இத பார்க்க மாட்டோமா என்ன ரபீக் ஆகஸ்ட்ல உங்க வீட்டுக்கு போகலாம்னு இருக்கேன்.பையனுக்கு ஏதாச்சும் கொடுத்து விடறதா இருந்தா சொல்லுங்க,நான் கொண்டு போய் கொடுத்துடறேன்
இது பையன பாக்கப்போறது மாதிரி தெரியலையே !! வேற ஏதோ நோக்கம் இருக்குற மாதிரில்லா தெரியுது ?
சே சே உங்க மேல சாத்தியமா நான் என் மருமகனை பார்க்கத்தான் போறேன்.nambungappaa

அப்படின்னா சரி ,,தம்பிய போட்டுக்கொடுக்கக்கூடாது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 26, 2011 4:31 pm

ரபீக் கொடுத்துவிடுங்க... அவங்க பத்திரமா கொண்டு போய் போட்டுக்கொடுப்பாங்க... பிரீத்திக்கு நான் கியாரண்டி..! ஜாலி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu May 26, 2011 4:32 pm

கலைவேந்தன் wrote:ரபீக் கொடுத்துவிடுங்க... அவங்க பத்திரமா கொண்டு போய் போட்டுக்கொடுப்பாங்க... பிரீத்திக்கு நான் கியாரண்டி..! ஜாலி

அது யாருன்னா ,அந்த பிரீத்தி ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக