புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_c10காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_m10காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_c10 
60 Posts - 48%
heezulia
காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_c10காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_m10காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_c10காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_m10காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_c10காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_m10காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_c10காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_m10காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_c10காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_m10காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_c10காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_m10காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_c10காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_m10காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_c10காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_m10காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_c10காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_m10காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_c10காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_m10காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_c10 
17 Posts - 2%
prajai
காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_c10காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_m10காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_c10காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_m10காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_c10காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_m10காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_c10 
5 Posts - 1%
Jenila
காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_c10காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_m10காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_c10காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_m10காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_c10 
4 Posts - 1%
jairam
காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_c10காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_m10காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன்

Page 1 of 2 1, 2  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu May 26, 2011 12:49 pm

சிவகாசி: சிவகாசி அருகே டியூசன் ஆசிரியை மீது காதல் வசப்பட்ட மாணவன் அவரை கடத்திச் சென்ற சம்பவம் காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Hi_link அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி அருகே உள்ளது லிங்கபுரம் காலனி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் வசந்தா. இவர் அதே பகுதியில் தனியார் பள்ளி ஒன்று நடத்தி வருகிறார். இவரது மகள் நளினி (27). இவர் தற்போது ஐ.ஏ.எஸ்.தேர்வுக்கு பயிற்சி வகுப்பு சென்று வருகிறார். பட்டதாரியான இவரிடம் கல்லூரி மாணவர்கள் காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Hi_link டியூசன் படித்து வருகின்றனர்.

லிங்கபுரம் காலனியைச் சேர்ந்தவர் பாண்டியன் மகன் நடேஷ் பாண்டி (20). சிவகாசியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நளினியிடம் மாலை நேரத்தில் டியூசன் படித்து வந்தார்.

இதற்கிடையில் ஆசிரியை நளினிக்கும், மாணவன் நடேஷ் பாண்டிக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இந்த நிலையில் கடந்த 25.12.10 முதல் நளினியையும், நடேஷ் பாண்டியையும் காணவில்லை என்று கூறப்படுகிறது.

வசந்தா தனது மகளை பல இடங்களில் தேடியும் எந்தவித தகவலும் கிடைக்காததால் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

மேலும் இந்த வழக்கு விவகாரம் குறித்து மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனு ஒன்றையும் தாக்கல் செய்தார்.

இதனையடுத்து சிவகாசி கிழக்கு போலீசார் மாணவன் நடேஷ்பாண்டி, அவரது தந்தை பாண்டியன், தாய் சுதந்திரதேவி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஆசிரியை நளினியை, மாணவன் நடேஷ் பாண்டி கடத்தி சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து கோவையில் தங்கியிருந்த நளினி, நடேஷ் பாண்டி ஆகியோரை கண்டுபிடித்த போலீசார், அவர்களை மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

ஆசிரியை மாணவன் ஒருவன் காதல் காரணமாக கடத்திச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தட்ஸ்தமிழ்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu May 26, 2011 12:57 pm

நா ஏதோ சின்ன பையனா இருக்கும்னு நெனச்சு பயந்துட்டேன்! ஓ.கே.

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu May 26, 2011 1:21 pm

2 பேரும் காதலிக்கிறப்ப மாணவன் ஏன் கடத்திச் செல்ல வேண்டும் இதுல நிறைய பொய் இருக்கு காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் 56667

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu May 26, 2011 1:38 pm

காதலுக்கு கண் இல்லைனு சொன்னாங்க இப்ப வயது வித்தியாசமும் இல்லை

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 26, 2011 3:39 pm

இன்னுமொரு கேவலமான செய்தி... வாழ்க ... வளர்க..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu May 26, 2011 3:40 pm

ஆமாம் அண்ணா காலைல இருந்து இப்படித்தான் செய்திகள் வருது

நம்ம ஈகரையின் செய்தி நிருபர் யார் அண்ணா அவரை கொஞ்சம் செய்தியை பாத்து போட சொல்லுங்க காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் 755837

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu May 26, 2011 3:41 pm

காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் 56667

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu May 26, 2011 4:29 pm

காலம் கெட்டு போச்சி... என்ன கொடுமை சார் இது

காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Dove_branch
காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Dகாதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Iகாதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Vகாதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Yகாதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Aகாதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Empty
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu May 26, 2011 4:32 pm

திவ்யா வாழும் காலமல்லவா அதனால இப்படித்தானே இருக்கும்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu May 26, 2011 4:36 pm

அப்போ நீனு எங்க வாழுற.... நிலாலய....நீயும் இங்கதான் இருக்க.... ஏ தப்ப சொல்லுற...உண்ணலாதான் எல்லாம் நடக்குது... ஏ இத புரிசிக்கமாட்டேங்குரா...மரமண்ட......

காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Dove_branch
காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Dகாதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Iகாதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Vகாதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Yகாதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Aகாதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் Empty
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக