ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பதி கோவிலில் 1-ந் தேதி முதல் வட இந்திய பக்தர்களுக்கு இலவச சப்பாத்தி

+2
திவ்யா
தாமு
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

திருப்பதி கோவிலில் 1-ந் தேதி முதல் வட இந்திய பக்தர்களுக்கு இலவச சப்பாத்தி  Empty திருப்பதி கோவிலில் 1-ந் தேதி முதல் வட இந்திய பக்தர்களுக்கு இலவச சப்பாத்தி

Post by தாமு Thu May 26, 2011 3:33 pm

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது. தற்போது முன்பை விட வட இந்திய பக்தர்களும் அதிக அளவில் வருகிறார்கள். அவர்களுக்கு சப்பாத்தியை இலவசமாக வழங்க தேவஸ்தானம் முடிவு செய்திருந்தது. இதன்படி சப்பாத்தி தயாரிக்கும் எந்திரம் ரூ. 12 லட்சத்திற்கு வாங்கப்பட்டது.

இந்த எந்திரம் மூலம் மணிக்கு 2 ஆயிரம் சப்பாத்தி தயார் செய்யலாம். இந்நிலையில் தேவஸ் தான நிர்வாக அதிகாரி கிருஷ்ணாராவ் திருப்பதியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

வட இந்திய பக்தர்களுக்கு 1-ந் தேதி முதல் இலவச சப்பாத்தி வழங்கப்படும். அவர்களுக்கு அன்னதான கட்டிடத்தின் ஒரு பகுதியில் வைத்து சப்பாத்தி பரிமாறப்படும். அன்னதானம் கட்டிடம் அருகே புதிதாக இன்னொரு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதை ஜூலை 7-ந் தேதி ஜனாதிபதி பிரதீபா பட்டீல் திறந்து வைக்கிறார். அதில் வைத்து வட இந்திய பக்தர்களுக்கு சப்பாத்தி பரிமாறப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மா.மலர்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

திருப்பதி கோவிலில் 1-ந் தேதி முதல் வட இந்திய பக்தர்களுக்கு இலவச சப்பாத்தி  Empty Re: திருப்பதி கோவிலில் 1-ந் தேதி முதல் வட இந்திய பக்தர்களுக்கு இலவச சப்பாத்தி

Post by திவ்யா Thu May 26, 2011 4:14 pm

தாமு wrote:திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது. தற்போது முன்பை விட வட இந்திய பக்தர்களும் அதிக அளவில் வருகிறார்கள். அவர்களுக்கு சப்பாத்தியை இலவசமாக வழங்க தேவஸ்தானம் முடிவு செய்திருந்தது. இதன்படி சப்பாத்தி தயாரிக்கும் எந்திரம் ரூ. 12 லட்சத்திற்கு வாங்கப்பட்டது.

இந்த எந்திரம் மூலம் மணிக்கு 2 ஆயிரம் சப்பாத்தி தயார் செய்யலாம். இந்நிலையில் தேவஸ் தான நிர்வாக அதிகாரி கிருஷ்ணாராவ் திருப்பதியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

வட இந்திய பக்தர்களுக்கு 1-ந் தேதி முதல் இலவச சப்பாத்தி வழங்கப்படும். அவர்களுக்கு அன்னதான கட்டிடத்தின் ஒரு பகுதியில் வைத்து சப்பாத்தி பரிமாறப்படும். அன்னதானம் கட்டிடம் அருகே புதிதாக இன்னொரு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதை ஜூலை 7-ந் தேதி ஜனாதிபதி பிரதீபா பட்டீல் திறந்து வைக்கிறார். அதில் வைத்து வட இந்திய பக்தர்களுக்கு சப்பாத்தி பரிமாறப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மா.மலர்


வட இந்தியர் மட்டும்தானா சப்பாத்தி .. அப்போ நம்பலுக்கு எல்லாம் என்னது.... தாமு......
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

திருப்பதி கோவிலில் 1-ந் தேதி முதல் வட இந்திய பக்தர்களுக்கு இலவச சப்பாத்தி  Empty Re: திருப்பதி கோவிலில் 1-ந் தேதி முதல் வட இந்திய பக்தர்களுக்கு இலவச சப்பாத்தி

Post by தாமு Thu May 26, 2011 4:17 pm

புளியோதரை நம்மாளுக்கு அது கடச்சா போதுமே ஜொள்ளு

எனக்கு பொருமாள் கோவில் புளியோதரை ரொம்ப பிடிக்கும் சிரி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

திருப்பதி கோவிலில் 1-ந் தேதி முதல் வட இந்திய பக்தர்களுக்கு இலவச சப்பாத்தி  Empty Re: திருப்பதி கோவிலில் 1-ந் தேதி முதல் வட இந்திய பக்தர்களுக்கு இலவச சப்பாத்தி

Post by திவ்யா Thu May 26, 2011 4:22 pm

அப்படியா... அடுத்த வாட்டி போன வாங்கிட்டு வரேன்..........தாமு ...உங்களுக்காக ...


திருப்பதி கோவிலில் 1-ந் தேதி முதல் வட இந்திய பக்தர்களுக்கு இலவச சப்பாத்தி  Dove_branch
திருப்பதி கோவிலில் 1-ந் தேதி முதல் வட இந்திய பக்தர்களுக்கு இலவச சப்பாத்தி  Dதிருப்பதி கோவிலில் 1-ந் தேதி முதல் வட இந்திய பக்தர்களுக்கு இலவச சப்பாத்தி  Iதிருப்பதி கோவிலில் 1-ந் தேதி முதல் வட இந்திய பக்தர்களுக்கு இலவச சப்பாத்தி  Vதிருப்பதி கோவிலில் 1-ந் தேதி முதல் வட இந்திய பக்தர்களுக்கு இலவச சப்பாத்தி  Yதிருப்பதி கோவிலில் 1-ந் தேதி முதல் வட இந்திய பக்தர்களுக்கு இலவச சப்பாத்தி  Aதிருப்பதி கோவிலில் 1-ந் தேதி முதல் வட இந்திய பக்தர்களுக்கு இலவச சப்பாத்தி  Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

திருப்பதி கோவிலில் 1-ந் தேதி முதல் வட இந்திய பக்தர்களுக்கு இலவச சப்பாத்தி  Empty Re: திருப்பதி கோவிலில் 1-ந் தேதி முதல் வட இந்திய பக்தர்களுக்கு இலவச சப்பாத்தி

Post by தாமு Thu May 26, 2011 4:38 pm

திவ்யா wrote:அப்படியா... அடுத்த வாட்டி போன வாங்கிட்டு வரேன்..........தாமு ...உங்களுக்காக ...


நன்றி ஜாலி ஜாலி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

திருப்பதி கோவிலில் 1-ந் தேதி முதல் வட இந்திய பக்தர்களுக்கு இலவச சப்பாத்தி  Empty Re: திருப்பதி கோவிலில் 1-ந் தேதி முதல் வட இந்திய பக்தர்களுக்கு இலவச சப்பாத்தி

Post by கே. பாலா Thu May 26, 2011 4:40 pm



இந்தாங்க தாமு புளியோதரை..... நல்லா... கூச்சபடாம சாப்புடுங்க!


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

திருப்பதி கோவிலில் 1-ந் தேதி முதல் வட இந்திய பக்தர்களுக்கு இலவச சப்பாத்தி  Empty Re: திருப்பதி கோவிலில் 1-ந் தேதி முதல் வட இந்திய பக்தர்களுக்கு இலவச சப்பாத்தி

Post by தாமு Thu May 26, 2011 4:49 pm

கே. பாலா wrote:

இந்தாங்க தாமு புளியோதரை..... நல்லா... கூச்சபடாம சாப்புடுங்க!

எனக்கு பொருமாள் கோவில் புளியோதரை தான் வேணும் சோகம்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

திருப்பதி கோவிலில் 1-ந் தேதி முதல் வட இந்திய பக்தர்களுக்கு இலவச சப்பாத்தி  Empty Re: திருப்பதி கோவிலில் 1-ந் தேதி முதல் வட இந்திய பக்தர்களுக்கு இலவச சப்பாத்தி

Post by சரவணன் Thu May 26, 2011 4:50 pm

நல்ல விஷயம். நடக்கட்டும்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

திருப்பதி கோவிலில் 1-ந் தேதி முதல் வட இந்திய பக்தர்களுக்கு இலவச சப்பாத்தி  Empty Re: திருப்பதி கோவிலில் 1-ந் தேதி முதல் வட இந்திய பக்தர்களுக்கு இலவச சப்பாத்தி

Post by திவ்யா Thu May 26, 2011 4:53 pm

கவலை படாத தாமு நான் யாரு கைல இருந்தாவது புடிங்கே தரேன்....


திருப்பதி கோவிலில் 1-ந் தேதி முதல் வட இந்திய பக்தர்களுக்கு இலவச சப்பாத்தி  Dove_branch
திருப்பதி கோவிலில் 1-ந் தேதி முதல் வட இந்திய பக்தர்களுக்கு இலவச சப்பாத்தி  Dதிருப்பதி கோவிலில் 1-ந் தேதி முதல் வட இந்திய பக்தர்களுக்கு இலவச சப்பாத்தி  Iதிருப்பதி கோவிலில் 1-ந் தேதி முதல் வட இந்திய பக்தர்களுக்கு இலவச சப்பாத்தி  Vதிருப்பதி கோவிலில் 1-ந் தேதி முதல் வட இந்திய பக்தர்களுக்கு இலவச சப்பாத்தி  Yதிருப்பதி கோவிலில் 1-ந் தேதி முதல் வட இந்திய பக்தர்களுக்கு இலவச சப்பாத்தி  Aதிருப்பதி கோவிலில் 1-ந் தேதி முதல் வட இந்திய பக்தர்களுக்கு இலவச சப்பாத்தி  Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

திருப்பதி கோவிலில் 1-ந் தேதி முதல் வட இந்திய பக்தர்களுக்கு இலவச சப்பாத்தி  Empty Re: திருப்பதி கோவிலில் 1-ந் தேதி முதல் வட இந்திய பக்தர்களுக்கு இலவச சப்பாத்தி

Post by கே. பாலா Thu May 26, 2011 5:04 pm

திவ்யா wrote:அப்படியா... அடுத்த வாட்டி போன வாங்கிட்டு வரேன்..........தாமு ...உங்களுக்காக ...
முதலில் வாங்கி தரேன் ... இப்போ .. பிடிங்கித்தறேன்.. பாவம் தாமு .
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

திருப்பதி கோவிலில் 1-ந் தேதி முதல் வட இந்திய பக்தர்களுக்கு இலவச சப்பாத்தி  Empty Re: திருப்பதி கோவிலில் 1-ந் தேதி முதல் வட இந்திய பக்தர்களுக்கு இலவச சப்பாத்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» 25-ந்தேதி முதல் திருப்பதி கோவிலில் இலவச திருமணம் நடத்தலாம் மணமக்களுக்கு விரைவு தரிசனம்
» திருப்பதி கோவிலில் ஆண்டு வருமானம் ரூ.3,100 கோடியாக உயர்வு
» திருப்பதி கோவிலில் அமெரிக்க நர்சை மணந்த ஆந்திர டாக்டர்
» வைகுண்ட ஏகாதசி விழா: திருப்பதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
» திருப்பதி கோவிலில் திருடர்களுக்கு உதவிய 3 போலீசார் சஸ்பெண்டு.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum