புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுரேஷ் ரைனாவுக்கு கேப்டன் பதவி..! Poll_c10சுரேஷ் ரைனாவுக்கு கேப்டன் பதவி..! Poll_m10சுரேஷ் ரைனாவுக்கு கேப்டன் பதவி..! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
சுரேஷ் ரைனாவுக்கு கேப்டன் பதவி..! Poll_c10சுரேஷ் ரைனாவுக்கு கேப்டன் பதவி..! Poll_m10சுரேஷ் ரைனாவுக்கு கேப்டன் பதவி..! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
சுரேஷ் ரைனாவுக்கு கேப்டன் பதவி..! Poll_c10சுரேஷ் ரைனாவுக்கு கேப்டன் பதவி..! Poll_m10சுரேஷ் ரைனாவுக்கு கேப்டன் பதவி..! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
சுரேஷ் ரைனாவுக்கு கேப்டன் பதவி..! Poll_c10சுரேஷ் ரைனாவுக்கு கேப்டன் பதவி..! Poll_m10சுரேஷ் ரைனாவுக்கு கேப்டன் பதவி..! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுரேஷ் ரைனாவுக்கு கேப்டன் பதவி..!

Page 1 of 2 1, 2  Next

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu May 26, 2011 9:42 pm

ஐபிஎல் போட்டிகள் முடிவடைந்ததும் மேற்கு இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கு சுரேஷ் ரைனா கேப்டனாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த மாதம் இடம்பெறும் மே.இந்திய தொடரில், ஷேவாக் உபாதை காரணமாகவும், சச்சின் டெண்டுல்கர் ஓய்வு கொடுக்கப்பட்டதன் காரணமாகவுவும் விளையாடமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது. மேலும் புதிய கேப்டனாக கம்பீர் நியமிக்கப்பட்டிருந்தார். எனினும் இப்போது அவர் இப்போது தோற்பட்டை வலிக்கு 6 வாரம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார் என கொல்கத்தா அணியின் மருத்து வாலோசகர் அண்ட்ரிவ் லெய்பஸ் அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகத்தினருக்கும் இது தொடர்பில் முறையிட்டுள்ளார். இதையடுத்து கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கம்பீரை ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.

தன்னிடம் ஆலோசிக்காமல், நேரடியாக கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு லெய்பஸ் முறையிட்டுள்ளார் எனவும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எடுக்கும் முடிவுக்கு அவர் தான் பதில் சொல்லியாக வேண்டுமென கம்பீர் தெரிவித்துள்ளார்.
சுரேஷ் ரைனாவுக்கு கேப்டன் பதவி..! Gambir_1
உலக கோப்பையின் இறுதி போட்டியில் கம்பீருக்கு தோற்பட்டை வலி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி 4தமிழ்மீடியா

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 26, 2011 9:45 pm

கேப்டன் யாராய்ருந்தாலும் கோப்பை இந்தியாவுதா இருக்கணும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் சுரேஷ் ரைனாவுக்கு கேப்டன் பதவி..! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu May 26, 2011 9:56 pm

balakarthik wrote:கேப்டன் யாராய்ருந்தாலும் கோப்பை இந்தியாவுதா இருக்கணும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சைனா தயாரிப்பு அண்ணா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 26, 2011 9:58 pm

maniajith007 wrote:
balakarthik wrote:கேப்டன் யாராய்ருந்தாலும் கோப்பை இந்தியாவுதா இருக்கணும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சைனா தயாரிப்பு அண்ணா

அட எல்லா விளையாட்டுக்கோப்பைங்களும் சைனா தயாரிப்பு தான் எதுவுமே நிரந்தரம் இல்லை

ஈகரை தமிழ் களஞ்சியம் சுரேஷ் ரைனாவுக்கு கேப்டன் பதவி..! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu May 26, 2011 10:01 pm

balakarthik wrote:
அட எல்லா விளையாட்டுக்கோப்பைங்களும் சைனா தயாரிப்பு தான் எதுவுமே நிரந்தரம் இல்லை

அப்புறம் அதை வாங்க ஏன் கஷ்ட்ட படணும்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 26, 2011 10:02 pm

maniajith007 wrote:
balakarthik wrote:
அட எல்லா விளையாட்டுக்கோப்பைங்களும் சைனா தயாரிப்பு தான் எதுவுமே நிரந்தரம் இல்லை

அப்புறம் அதை வாங்க ஏன் கஷ்ட்ட படணும்

என்னமோ மூட்டதூக்கி கஸ்ட்டபடுராமாதிரி சொல்லுற சிரி சிரி சிரி சிரி அநியாயம்

ஈகரை தமிழ் களஞ்சியம் சுரேஷ் ரைனாவுக்கு கேப்டன் பதவி..! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu May 26, 2011 10:05 pm

balakarthik wrote:

என்னமோ மூட்டதூக்கி கஸ்ட்டபடுராமாதிரி சொல்லுற சிரி சிரி சிரி சிரி அநியாயம்

இல்லையா பின்ன

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 26, 2011 10:07 pm

maniajith007 wrote:
balakarthik wrote:

என்னமோ மூட்டதூக்கி கஸ்ட்டபடுராமாதிரி சொல்லுற சிரி சிரி சிரி சிரி அநியாயம்

இல்லையா பின்ன

மொட்டபோட்டு காதுகுத்துவாங்க இவுங்க மட்டபோட்டு காதுகுத்துவாங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் சுரேஷ் ரைனாவுக்கு கேப்டன் பதவி..! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu May 26, 2011 10:08 pm

balakarthik wrote:
மொட்டபோட்டு காதுகுத்துவாங்க இவுங்க மட்டபோட்டு காதுகுத்துவாங்க

ஓட்டு மொத்த இந்தியாவுக்கே

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 26, 2011 10:10 pm

maniajith007 wrote:
balakarthik wrote:
மொட்டபோட்டு காதுகுத்துவாங்க இவுங்க மட்டபோட்டு காதுகுத்துவாங்க

ஓட்டு மொத்த இந்தியாவுக்கே
இது என்ன புது விளம்பர கம்பெனி பேரா

ஈகரை தமிழ் களஞ்சியம் சுரேஷ் ரைனாவுக்கு கேப்டன் பதவி..! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக