ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார்? இந்த ரஜினிகாந்த்

+15
சரவணன்
ராம்
satvijay
முரளிராஜா
தாமு
கே. பாலா
ரபீக்
உதயசுதா
ரேவதி
கலைவேந்தன்
prabhukdm
positivekarthick
Manik
அன்பு தளபதி
ரா.ரமேஷ்குமார்
19 posters

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

யார்? இந்த ரஜினிகாந்த் - Page 5 Empty யார்? இந்த ரஜினிகாந்த்

Post by ரா.ரமேஷ்குமார் Thu May 26, 2011 2:38 pm

First topic message reminder :

செய்திதாள்களில், இணையதளங்களில், தொலைகாட்சிகளில் எங்கு திரும்பினாலும்
ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை அவர் நலம் அடைய பிராத்தனை, அவர் நலமாக
இருக்கிறார் யாரும் கவலைபட வேண்டாம் இப்படி போகிறது செய்திகள்.

யார்? இந்த ரஜினிகாந்த் இவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உங்களுக்கு என்ன?
ரஜினியின் மனைவி, குடும்பத்தார் படவேண்டிய கவலையை ஏன்? மொத்த தமிழகமும் பட
வேண்டும்.

அவர் ஒரு சிறந்த நடிகர், அவர் தன் நடிப்பிற்க்காக கோடிகணக்கில் பணம்
வாங்குகிறார். நீங்கள் பணம் கொடுத்து அவர் படத்தை பார்கிறீர்கள். இதுதானே
அவருக்கும் உங்களுக்கு உள்ள உறவு. இதை தவிர வேறேதும் இருக்கிறதா? எனக்கு
புரியவில்லை உங்களுக்கு புரிந்தால் எனக்கு விளக்கலாம்.
அப்படி என்ன? இவர் பெரும் சமூக போராளியா? ஒரு சமூகத்தின் விடுதலைக்காக
பாடுபட்டவரா? நெல்சன் மாண்டலா போல் (கறுப்பின மக்களின் விடுதலைக்காக
பாடுபட்டவர்) தன் வாழ்நாளின் பெரும் பகுதியை சிறையில் கழித்தவரா?

செகுவார, பெடல் காஸ்ட்ரா போல் தங்கள் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவரா? பகத்
சிங்கா அல்லது நேதாஜியா!! யார் இவர்? ஏன் இந்த ஆர்ப்பாட்டம்!! அவரும் ஒரு
சாதாரண இந்திய குடிமகன். ஏன்? இவர் உடல் நலம் சரியில்லை என்பதை மொத்த
இந்தியாவுக்கும் காய்ச்சல் வந்ததுபோல் கூப்பாடு போடுகிறீர்கள்.

ஈழத்தில் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்டபோது, குஜராத்தில் மோடியால் ஒரு இன
அழிப்பு நடந்த போது, தமிழக மீனவர்கள் கொன்று குவிக்கப்படும் போது இல்லாத ஒரு
ஆர்ப்பாட்டத்தை, பரபரப்பை, சோகத்தை, ஏன் உண்டாக்குகிறீர்கள்.

இவரை பற்றி எழுதுகிற, கவலைப்படுகிற, இவருக்காக பிராத்தனை செய்கிற
ரசிகர்களையும், அப்பாவி பொதுமக்களையும், வியாபாரம் செய்யும் ஊடகங்களையும், மற்ற
அத்தனை நல்ல உள்ளங்களை பார்த்து ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன். உங்களுக்கு
மனசாட்சி இருக்கிறதா?

உங்களின் குடும்பங்களில், உறவினர்களில், நண்பர்களில் எத்தனை, எத்தனை பேர்
உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள். உங்கள் அண்டை வீட்டார், உங்கள்
தெருவாசி, உங்கள் ஊரை சேர்ந்தவர் எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல்
இருக்கிறார்கள்.

உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்! இவர்களை போயி பார்த்தவர்கள் எத்தனை பேர்?
இவர்களுக்காக பிராத்தனை செய்தவர்கள் எத்தனை பேர்? நலம் விசாரித்தவர்கள், உதவி
செய்தவர்கள் எத்தனை பேர்? முதலில் அதை செய்யுங்கள். முதியவர்கள், அனாதைகள்
இப்படி எவ்வளவு பேர் இந்த சமூகத்தில் இருகிறார்கள்.

அவர்கள் நலம் அடையவேண்டும், அவர்கள் நலம் பெற நம்மால் முடிந்த உதவிகளை
செய்யவேண்டும், அவர்கள் குறித்த அவலங்களை, மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுங்கள்.
எழுதுங்கள் அதைவிட்டு விட்டு ரனினிக்கு உடல்நிலை சரியில்லை, அவர் குணமாகி
வந்துவிடுவார் யாரும் கவலை படத்தேவையில்லை, அவரை நான் பார்த்தேன் பேசினேன்,
இப்படி அறிக்கைகள் பறக்கின்றது ஒரு புறம், மறுபுறம் கோவில் தோறும் சிறப்பு
பூஜைகள் இப்படி போகிறது.

ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவரை அப்போலோ மருத்துவ மனையிலோ,
அமெரிக்காவிலோ கொண்டு போயி பார்ப்பார்கள். அவரிடம் வருமானத்த்திற்கு அதிகமான
அளவில் பணமும், சொத்துக்களும் குவிந்து கிடக்கின்றன. உங்கள் தெருவில் உள்ள
குப்பனுக்கும், சுப்பனுக்கும் உடல் நிலை சரியில்லை என்றால் அவர்களை பார்க்க
முறையான வசதியோடு கூடிய ஒரு அரசு மருத்துவமனை கூட ஒழுங்கா இல்லை.

இதை பற்றி எழுதுங்கள், கவலை படுங்கள். எங்கு பார்த்தாலும் ரஜினி, ரஜினி, என்று
ஒரு வேற்று மாயையை தோற்று விக்காதீர்கள். உங்கள் மனோநிலை என்று மாறும்.
நீங்களாக உங்களை மாற்றிக் கொள்ளாதவரை மாறுதல்கள் ஒன்றும் தானாக வராது. இந்த
ஊடகங்களுக்கு எழுதவும், பேசவும் மக்கள் பிரச்சனைகளே இல்லாத ஒரு நாட்டில்
வாழ்வது போல் நடந்து கொள்வது மிகவும் வேதனையான விஷயம்.

!எந்திர! தனமின்றி இயல்பாய் சிந்திப்போம்.

மின் ஆஞ்சல் மூலம் பெறப்பட்டது


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down


யார்? இந்த ரஜினிகாந்த் - Page 5 Empty Re: யார்? இந்த ரஜினிகாந்த்

Post by சரவணன் Thu May 26, 2011 4:58 pm

இந்த பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் செய்யும் இதுபோன்ற செயல்களால் உண்மையில் ரஜினிக்குத்தான் கெட்டபெயர். உண்மையில் அவர் இதுபோன்ற விமர்சனங்களையும், விளம்பரங்களையும் எதிர்பார்ப்பவர் இல்லை என்பது என் கருத்து.

இது ஒரு புறம் இருக்க. தனது வீட்டில், உறவினர்கள், சுற்றத்தார் உடன் நிலை சரியில்லை என்றாள் எந்த கவலையும் இல்லாதவர்கள் ரசிகர்கள் என்று சொல்லிக்கொண்டு சிறப்பு பூஜைகள் செயதும், அழுது ஆர்பாட்டம் செய்வதும்................................கொஞ்சம் ஓவர்தாணுங்க!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

யார்? இந்த ரஜினிகாந்த் - Page 5 Empty Re: யார்? இந்த ரஜினிகாந்த்

Post by கலைவேந்தன் Thu May 26, 2011 4:59 pm

by Manik on Thu May 26, 2011 4:55 pm

அண்ணா யார் அந்த புஷ்பலதா


அது தெரியாம தானே நானும் தேடிக்கிட்டு இருக்கேன்...


நல்லா கேக்குறாய்ங்கய்யா டீட்டெயிலு..! ஜாலி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

யார்? இந்த ரஜினிகாந்த் - Page 5 Empty Re: யார்? இந்த ரஜினிகாந்த்

Post by முரளிராஜா Thu May 26, 2011 4:59 pm

ராம் wrote:
பிரியமான தோழி wrote:ரமேஷ் அண்ணா நீங்கள் சொல்வதை தான் நானும் நினைக்கிறேன் .
இதே விஐ.பி அந்தஸ்தில் உள்ளவர்கள் நினைத்து இருந்தால் அவர்கள் அனைவரும் ஒன்று கூடி ஈழத்தில் கொத்து கொத்தாக மக்கள் கொல்லபட்டு இருந்ததை பெருமலாயு கண்டிது இருக்கலாம் ஆனால் அவர்களுடைய முயற்சி அந்த அளவில் இல்லை.இதே ரஜினி தான் ஜப்பானில் சுனாமி வந்த போது அவர்களுக்கு அந்த அளவு உதவிகளை செய்ய முன் வந்தார்.ஏன் என்றால் அவருக்கு யாருக்கும் இல்லாத அளவு ரசிகர்கள் ஜப்பானில் உள்ளனர் என்பதால் மட்டுமே, ஜப்பானில் இருப்பவர்களும் மனிதர்களே, சிறீலங்காவில் இருப்பவர்களும் மனிதர்களே ஏன் நம் குப்பனும், சுப்பனும் கூட மனிதர்களே இதை ஏன் இவர்கள் உணர்வதிலை.உதவி செய்வதிலும் கூட பாகுபாடு!!!!!! ஆனால் எந்த ஜபனியாரும் தற்கொலை செய்ய முன்வரவில்லை ஏன் என்றால் ஜினியும் மனிதர்தானே அவருக்கும் மலம் சிறுநீர் எல்லாமே போகும் என்பதை உணர்து அவரவர் வேலையை பார்க்கிறனர்.ஆனால் நாம்??????????
இதை நான் யார் மனதையும் புண்படுத எலுதவில்லை இது என்னுடைய கருத்து என்னை பொறுத்த வரை ரஜினி ஒரு மனிதர்.
ரஜினிகு மட்டுமல யாருக்கு உடல் நிலை சரீல்லை என்றாலும் அவர்களுக்கு என்னுடை பிராதனைகள் உண்டு .



யார்? இந்த ரஜினிகாந்த் - Page 5 359383
சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

யார்? இந்த ரஜினிகாந்த் - Page 5 Empty Re: யார்? இந்த ரஜினிகாந்த்

Post by Manik Thu May 26, 2011 5:03 pm

கலைவேந்தன் wrote:
by Manik on Thu May 26, 2011 4:55 pm

அண்ணா யார் அந்த புஷ்பலதா


அது தெரியாம தானே நானும் தேடிக்கிட்டு இருக்கேன்...


நல்லா கேக்குறாய்ங்கய்யா டீட்டெயிலு..! யார்? இந்த ரஜினிகாந்த் - Page 5 755837

ஓ உங்களுக்கே தெரியாதா யார்? இந்த ரஜினிகாந்த் - Page 5 102564



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

யார்? இந்த ரஜினிகாந்த் - Page 5 Empty Re: யார்? இந்த ரஜினிகாந்த்

Post by satvijay Thu May 26, 2011 5:04 pm

பிறகு எதற்க்கு 60 வயதிலும் 20 வயது பெண்களோடு டூயட் பாடுகிறீர்கள்,ஆனா பாபா படம் ஓடவில்லை , ஏன் ஆன்மிகம் விரும்பும் ரசிகர்கள் இருந்தால் அந்தப்படம் ஒடீருக்கவேண்டும் அல்லவா? சிவாஜி தான் நன்றாக ஓடியாது. அமைதியா இருக்கனும்
சண்டை போடக்கூடாது
நல்லதே செய்யனும்
தியானம் பன்னனும் அப்படீன்ன ஒரு பாபா கோவில் கட்டி இதெல்லாம் இலவசமாக பயிற்சி கொடுக்கலாம் அல்லவா .
அமிதாப் போல் முதிர்ச்சியான ரோல் செய்யலாம் அல்லவா?.
satvijay
satvijay
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 09/05/2011

Back to top Go down

யார்? இந்த ரஜினிகாந்த் - Page 5 Empty Re: யார்? இந்த ரஜினிகாந்த்

Post by Manik Thu May 26, 2011 5:07 pm

அது அவருடைய தனிப்பட்ட விருப்பங்கள் நாம் அதை தீர்மானிக்க கூடாது நண்பா

அதே போல் தான் ரசிகருக்கும் நீ என்னை பின்பற்றித்தான் ஆகவேண்டும் என்று ரஜினி சொல்லவில்லை பிடித்தவர்கள் பின்பற்றுகிறார்கள் அவ்ளோதான் இப்ப புரிஞ்சதா நண்பா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

யார்? இந்த ரஜினிகாந்த் - Page 5 Empty Re: யார்? இந்த ரஜினிகாந்த்

Post by கலைவேந்தன் Thu May 26, 2011 5:10 pm

ஸ்ரீ ல ஸ்ரீ ரஜினிகாந்த் தம்பிரான் சிவாஜிராவ் கெய்க்வாட் ஸ்வாமிகளுக்கு ....


ஜே....!!!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

யார்? இந்த ரஜினிகாந்த் - Page 5 Empty Re: யார்? இந்த ரஜினிகாந்த்

Post by ரேவதி Thu May 26, 2011 5:11 pm

Manik wrote:அது அவருடைய தனிப்பட்ட விருப்பங்கள் நாம் அதை தீர்மானிக்க கூடாது நண்பா

அதே போல் தான் ரசிகருக்கும் நீ என்னை பின்பற்றித்தான் ஆகவேண்டும் என்று ரஜினி சொல்லவில்லை பிடித்தவர்கள் பின்பற்றுகிறார்கள் அவ்ளோதான் இப்ப புரிஞ்சதா நண்பா

அண்ணா நீங்க ரொம்ப டென்ஷன் ஆகதீங்க ரிலாக்ஸ் பிளீஸ் ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

யார்? இந்த ரஜினிகாந்த் - Page 5 Empty Re: யார்? இந்த ரஜினிகாந்த்

Post by Manik Thu May 26, 2011 5:13 pm

நானும் ரஜினி ரசிகன் தான் டென்சன் ஆகமாட்டேன் தங்கையே

கோவம் என்னும் வார்த்தையை என் மனதில் இருந்து எப்பவோ தூக்கி எறிந்துவிட்டேன்
கோவம் இருந்தால் நம் மனதில் மனசாட்சி செத்துவிடும்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

யார்? இந்த ரஜினிகாந்த் - Page 5 Empty Re: யார்? இந்த ரஜினிகாந்த்

Post by ரேவதி Thu May 26, 2011 5:14 pm

கலைவேந்தன் wrote:
by Manik on Thu May 26, 2011 4:55 pm

அண்ணா யார் அந்த புஷ்பலதா


அது தெரியாம தானே நானும் தேடிக்கிட்டு இருக்கேன்...


நல்லா கேக்குறாய்ங்கய்யா டீட்டெயிலு..! யார்? இந்த ரஜினிகாந்த் - Page 5 755837

அண்ணா கேள்வி கேட்டா பதில் சொல்லணும் ஓகே!!!! இப்ப சொல்லுங்க யாரு புஷ்ப லதா


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

யார்? இந்த ரஜினிகாந்த் - Page 5 Empty Re: யார்? இந்த ரஜினிகாந்த்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum