Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யார்? இந்த ரஜினிகாந்த்
+15
சரவணன்
ராம்
satvijay
முரளிராஜா
தாமு
கே. பாலா
ரபீக்
உதயசுதா
ரேவதி
கலைவேந்தன்
prabhukdm
positivekarthick
Manik
அன்பு தளபதி
ரா.ரமேஷ்குமார்
19 posters
Page 3 of 7
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
யார்? இந்த ரஜினிகாந்த்
First topic message reminder :
செய்திதாள்களில், இணையதளங்களில், தொலைகாட்சிகளில் எங்கு திரும்பினாலும்
ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை அவர் நலம் அடைய பிராத்தனை, அவர் நலமாக
இருக்கிறார் யாரும் கவலைபட வேண்டாம் இப்படி போகிறது செய்திகள்.
யார்? இந்த ரஜினிகாந்த் இவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உங்களுக்கு என்ன?
ரஜினியின் மனைவி, குடும்பத்தார் படவேண்டிய கவலையை ஏன்? மொத்த தமிழகமும் பட
வேண்டும்.
அவர் ஒரு சிறந்த நடிகர், அவர் தன் நடிப்பிற்க்காக கோடிகணக்கில் பணம்
வாங்குகிறார். நீங்கள் பணம் கொடுத்து அவர் படத்தை பார்கிறீர்கள். இதுதானே
அவருக்கும் உங்களுக்கு உள்ள உறவு. இதை தவிர வேறேதும் இருக்கிறதா? எனக்கு
புரியவில்லை உங்களுக்கு புரிந்தால் எனக்கு விளக்கலாம்.
அப்படி என்ன? இவர் பெரும் சமூக போராளியா? ஒரு சமூகத்தின் விடுதலைக்காக
பாடுபட்டவரா? நெல்சன் மாண்டலா போல் (கறுப்பின மக்களின் விடுதலைக்காக
பாடுபட்டவர்) தன் வாழ்நாளின் பெரும் பகுதியை சிறையில் கழித்தவரா?
செகுவார, பெடல் காஸ்ட்ரா போல் தங்கள் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவரா? பகத்
சிங்கா அல்லது நேதாஜியா!! யார் இவர்? ஏன் இந்த ஆர்ப்பாட்டம்!! அவரும் ஒரு
சாதாரண இந்திய குடிமகன். ஏன்? இவர் உடல் நலம் சரியில்லை என்பதை மொத்த
இந்தியாவுக்கும் காய்ச்சல் வந்ததுபோல் கூப்பாடு போடுகிறீர்கள்.
ஈழத்தில் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்டபோது, குஜராத்தில் மோடியால் ஒரு இன
அழிப்பு நடந்த போது, தமிழக மீனவர்கள் கொன்று குவிக்கப்படும் போது இல்லாத ஒரு
ஆர்ப்பாட்டத்தை, பரபரப்பை, சோகத்தை, ஏன் உண்டாக்குகிறீர்கள்.
இவரை பற்றி எழுதுகிற, கவலைப்படுகிற, இவருக்காக பிராத்தனை செய்கிற
ரசிகர்களையும், அப்பாவி பொதுமக்களையும், வியாபாரம் செய்யும் ஊடகங்களையும், மற்ற
அத்தனை நல்ல உள்ளங்களை பார்த்து ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன். உங்களுக்கு
மனசாட்சி இருக்கிறதா?
உங்களின் குடும்பங்களில், உறவினர்களில், நண்பர்களில் எத்தனை, எத்தனை பேர்
உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள். உங்கள் அண்டை வீட்டார், உங்கள்
தெருவாசி, உங்கள் ஊரை சேர்ந்தவர் எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல்
இருக்கிறார்கள்.
உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்! இவர்களை போயி பார்த்தவர்கள் எத்தனை பேர்?
இவர்களுக்காக பிராத்தனை செய்தவர்கள் எத்தனை பேர்? நலம் விசாரித்தவர்கள், உதவி
செய்தவர்கள் எத்தனை பேர்? முதலில் அதை செய்யுங்கள். முதியவர்கள், அனாதைகள்
இப்படி எவ்வளவு பேர் இந்த சமூகத்தில் இருகிறார்கள்.
அவர்கள் நலம் அடையவேண்டும், அவர்கள் நலம் பெற நம்மால் முடிந்த உதவிகளை
செய்யவேண்டும், அவர்கள் குறித்த அவலங்களை, மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுங்கள்.
எழுதுங்கள் அதைவிட்டு விட்டு ரனினிக்கு உடல்நிலை சரியில்லை, அவர் குணமாகி
வந்துவிடுவார் யாரும் கவலை படத்தேவையில்லை, அவரை நான் பார்த்தேன் பேசினேன்,
இப்படி அறிக்கைகள் பறக்கின்றது ஒரு புறம், மறுபுறம் கோவில் தோறும் சிறப்பு
பூஜைகள் இப்படி போகிறது.
ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவரை அப்போலோ மருத்துவ மனையிலோ,
அமெரிக்காவிலோ கொண்டு போயி பார்ப்பார்கள். அவரிடம் வருமானத்த்திற்கு அதிகமான
அளவில் பணமும், சொத்துக்களும் குவிந்து கிடக்கின்றன. உங்கள் தெருவில் உள்ள
குப்பனுக்கும், சுப்பனுக்கும் உடல் நிலை சரியில்லை என்றால் அவர்களை பார்க்க
முறையான வசதியோடு கூடிய ஒரு அரசு மருத்துவமனை கூட ஒழுங்கா இல்லை.
இதை பற்றி எழுதுங்கள், கவலை படுங்கள். எங்கு பார்த்தாலும் ரஜினி, ரஜினி, என்று
ஒரு வேற்று மாயையை தோற்று விக்காதீர்கள். உங்கள் மனோநிலை என்று மாறும்.
நீங்களாக உங்களை மாற்றிக் கொள்ளாதவரை மாறுதல்கள் ஒன்றும் தானாக வராது. இந்த
ஊடகங்களுக்கு எழுதவும், பேசவும் மக்கள் பிரச்சனைகளே இல்லாத ஒரு நாட்டில்
வாழ்வது போல் நடந்து கொள்வது மிகவும் வேதனையான விஷயம்.
!எந்திர! தனமின்றி இயல்பாய் சிந்திப்போம்.
மின் ஆஞ்சல் மூலம் பெறப்பட்டது

அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: யார்? இந்த ரஜினிகாந்த்
அடேய் இவனே,காக்கும் கரங்கள் வித்யாகரை விடவா ரஜினி செய்யும் நற்செயல்கள் பெரியவை.வித்யாகருக்கு கூட இத்தனை மரியாதை இல்லை.அவர் பாட்டுக்கு அவரோட வேலையா அமைதியா செய்துக்கிட்டு இருக்கார்.Manik wrote:என்னக்கா தவறு இல்லைனு சொல்றீங்க மனிதாபிமானம் இவரோட ரசிகர்களுக்கு அதிகமாகவே இருக்கு ஒரு சின்ன உயிருக்கு பிரச்சினைனா கூட இவங்க ரொம்பவே வருத்தப்படுறாங்க அப்படி இருக்கும் போது ரஜினிக்கே உடம்பு சரியில்லைனா வருத்தப்படாம இருக்க கல்நெஞ்சக்கராரகள் இல்லை
3 நாள் காத்திருங்க
ரஜினியின் ரசிகர்கள் என்ன என்ன நற்செயல் பன்றாங்கன்னு சொல்றேன்
அன்னதானம்
முதியோர் இல்லம்
அனாதை இல்லம்
குழந்தைகளுக்காக கல்வி செலவு
உடம்பு சரியில்லாதவர்களுக்காக மருத்துவமனை செலவு
அதை விடுங்க எல்லாரையும் மரியாதையா கூப்பிடுவாங்க முதல்ல
இது எல்லாம் ரஜினியை பின்பற்றி அவர் ரசிகர்கள் செய்வது இது தப்புன்னு சொல்லுங்க ரஜினிக்காக வருத்தப்படுற ஒவ்வொரு நெஞ்சமும் கல் நெஞ்சம்னு நான் ஒத்துக்கிறேன்
பத்திரிக்கை காரனுகா பண்ணுண புண்ணியத்துல இரண்டு உயிர் போச்சு அதுதான் மிச்சம்.இப்ப அந்த இறந்து போன 2 பேர் குடும்பத்தையும் ரஜினி ரசிகர் மன்றம் காப்பாத்துமா?
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: யார்? இந்த ரஜினிகாந்த்
காப்பாத்துமான்னு இங்க இருந்து நீங்க கேட்டா பதில் கிடைக்காது அக்கா அந்த ரசிகர் இறந்த நேரத்தில் மிகவும் கவலைப்பட்டவர் ரஜினி
எல்லாத்தையும் நியூஸ்ல போட முடியாது அக்கா செரி விடுங்க
நீங்க ஊருக்கு வரும்போது சொல்றேன்
எல்லாத்தையும் நியூஸ்ல போட முடியாது அக்கா செரி விடுங்க
நீங்க ஊருக்கு வரும்போது சொல்றேன்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: யார்? இந்த ரஜினிகாந்த்
Manik wrote:காப்பாத்துமான்னு இங்க இருந்து நீங்க கேட்டா பதில் கிடைக்காது அக்கா அந்த ரசிகர் இறந்த நேரத்தில் மிகவும் கவலைப்பட்டவர் ரஜினி
எல்லாத்தையும் நியூஸ்ல போட முடியாது அக்கா செரி விடுங்க
நீங்க ஊருக்கு வரும்போது சொல்றேன்
எதுக்கு ஸ்வீட் கொடுக்கவா ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: யார்? இந்த ரஜினிகாந்த்
கலை அண்ணா இருங்க நான் தான் முதல்ல ஓடனும் இது எல்லாதுக்கும் நான் தான் காரணம்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: யார்? இந்த ரஜினிகாந்த்
ரா.ரமேஷ்குமார் wrote: கலை அண்ணா இருங்க நான் தான் முதல்ல ஓடனும் இது எல்லாதுக்கும் நான் தான் காரணம்
அப்ப முன்னால் ஓடுங்க ... வாங்க வாங்க...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: யார்? இந்த ரஜினிகாந்த்
ரமேஷ் அண்ணா நீங்கள் சொல்வதை தான் நானும் நினைக்கிறேன் .
இதே விஐ.பி அந்தஸ்தில் உள்ளவர்கள் நினைத்து இருந்தால் அவர்கள் அனைவரும் ஒன்று கூடி ஈழத்தில் கொத்து கொத்தாக மக்கள் கொல்லபட்டு இருந்ததை பெருமலாயு கண்டிது இருக்கலாம் ஆனால் அவர்களுடைய முயற்சி அந்த அளவில் இல்லை.இதே ரஜினி தான் ஜப்பானில் சுனாமி வந்த போது அவர்களுக்கு அந்த அளவு உதவிகளை செய்ய முன் வந்தார்.ஏன் என்றால் அவருக்கு யாருக்கும் இல்லாத அளவு ரசிகர்கள் ஜப்பானில் உள்ளனர் என்பதால் மட்டுமே, ஜப்பானில் இருப்பவர்களும் மனிதர்களே, சிறீலங்காவில் இருப்பவர்களும் மனிதர்களே ஏன் நம் குப்பனும், சுப்பனும் கூட மனிதர்களே இதை ஏன் இவர்கள் உணர்வதிலை.உதவி செய்வதிலும் கூட பாகுபாடு!!!!!! ஆனால் எந்த ஜபனியாரும் தற்கொலை செய்ய முன்வரவில்லை ஏன் என்றால் ஜினியும் மனிதர்தானே அவருக்கும் மலம் சிறுநீர் எல்லாமே போகும் என்பதை உணர்து அவரவர் வேலையை பார்க்கிறனர்.ஆனால் நாம்??????????
இதை நான் யார் மனதையும் புண்படுத எலுதவில்லை இது என்னுடைய கருத்து என்னை பொறுத்த வரை ரஜினி ஒரு மனிதர்.
ரஜினிகு மட்டுமல யாருக்கு உடல் நிலை சரீல்லை என்றாலும் அவர்களுக்கு என்னுடை பிராதனைகள் உண்டு .

Last edited by பிரியமான தோழி on Thu May 26, 2011 4:22 pm; edited 1 time in total
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: யார்? இந்த ரஜினிகாந்த்
ரமேஷ் கலை அண்ணா பாலா அண்ணா...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: யார்? இந்த ரஜினிகாந்த்
ரபீக் wrote:Manik wrote:காப்பாத்துமான்னு இங்க இருந்து நீங்க கேட்டா பதில் கிடைக்காது அக்கா அந்த ரசிகர் இறந்த நேரத்தில் மிகவும் கவலைப்பட்டவர் ரஜினி
எல்லாத்தையும் நியூஸ்ல போட முடியாது அக்கா செரி விடுங்க
நீங்க ஊருக்கு வரும்போது சொல்றேன்
எதுக்கு ஸ்வீட் கொடுக்கவா ?
ஸ்வீட் ஸ்டால்லே கொடுபாங்க
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: யார்? இந்த ரஜினிகாந்த்
பிரியமான தோழி wrote:ரபீக் wrote:Manik wrote:காப்பாத்துமான்னு இங்க இருந்து நீங்க கேட்டா பதில் கிடைக்காது அக்கா அந்த ரசிகர் இறந்த நேரத்தில் மிகவும் கவலைப்பட்டவர் ரஜினி
எல்லாத்தையும் நியூஸ்ல போட முடியாது அக்கா செரி விடுங்க
நீங்க ஊருக்கு வரும்போது சொல்றேன்
எதுக்கு ஸ்வீட் கொடுக்கவா ?
ஸ்வீட் ஸ்டால்லே கொடுபாங்க
இந்த விசயம் ஊர் முழுக்க தெரிஞ்சு போச்சா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: யார்? இந்த ரஜினிகாந்த்
Manik wrote:பிரியமான தோழி wrote:ரபீக் wrote:Manik wrote:காப்பாத்துமான்னு இங்க இருந்து நீங்க கேட்டா பதில் கிடைக்காது அக்கா அந்த ரசிகர் இறந்த நேரத்தில் மிகவும் கவலைப்பட்டவர் ரஜினி
எல்லாத்தையும் நியூஸ்ல போட முடியாது அக்கா செரி விடுங்க
நீங்க ஊருக்கு வரும்போது சொல்றேன்
எதுக்கு ஸ்வீட் கொடுக்கவா ?
ஸ்வீட் ஸ்டால்லே கொடுபாங்க
இந்த விசயம் ஊர் முழுக்க தெரிஞ்சு போச்சா
ஆனாலும் அந்த உண்மை எனக்கு மட்டும்தான் தெரியுமாக்கும் !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» "யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி! Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!
» யார் இந்த பெண்மணி
» யார் இந்த கிளியோபாட்ரா..
» யார் இந்த யூதர்கள்?
» யார் இந்த நம்மாழ்வார்?
» யார் இந்த பெண்மணி
» யார் இந்த கிளியோபாட்ரா..
» யார் இந்த யூதர்கள்?
» யார் இந்த நம்மாழ்வார்?
Page 3 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|