புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_vote_lcap30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_voting_bar30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_vote_lcap30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_voting_bar30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_vote_lcap30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_voting_bar30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_vote_lcap30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_voting_bar30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_vote_lcap30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_voting_bar30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_vote_lcap30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_voting_bar30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_vote_lcap30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_voting_bar30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_vote_lcap30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_voting_bar30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_vote_lcap30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_voting_bar30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_vote_lcap30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_voting_bar30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_vote_lcap30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_voting_bar30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_vote_lcap30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_voting_bar30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_vote_lcap30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_voting_bar30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_vote_lcap30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_voting_bar30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_vote_lcap30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_voting_bar30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_vote_lcap30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_voting_bar30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

30 வகை ப்ரெட் சமையல்...


   
   

Page 2 of 2 Previous  1, 2

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 26, 2011 1:56 pm

First topic message reminder :

30 வகை பிரெட் சமையல்



30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 0'பிரெட்' என்றாலே, ''உடம்பு சரியில்லாதவங்க சாப்பிடறது'' என்கிற காலமெல்லாம் மலையேறி, 'பிரெட் இன்றியமையாத உணவு' என்பதாகிவிட்ட காலம் இது. வகை வகையாக ஹோட்டல்களில் கிடைக்கும் பிரெட் உணவுகளைப் பார்க்கும்போது... 'இதையெல்லாம் நாமும் செய்து பார்த்தால் என்ன?' என்று தோன்றும்தானே!
இதோ, ''ஒரு பாக்கெட் பிரெட் இருந்தால்போதும்... அட்டகாசமான ரெசிபிகளை செய்து அசத்தலாம்’' என்று சொல்லும் 'சமையல்கலை நிபுணர்', நங்கநல்லூர் பத்மா, அப்பம் முதல் அல்வா வரை 30 வகை ரெசிபிகளை பிரெட்டிலேயே தயாரித்து பிரமிக்க வைத்திருக்கிறார். அவையெல்லாம், செஃப் ரஜினியின் அலங்கரிப்பில் இங்கே அசத்தலாக இடம் பிடிக்கின்றன - நீங்கள், உங்கள் வீட்டிலுள்ளவர்களை அசத்துவதற்காக!

நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 47

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 26, 2011 2:08 pm

பிரெட் வெஜிடபிள் சாண்ட்விச்
தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, குடமிளகாய், கேரட் - தலா 1, தக்காளி, வெங்காயம் - தலா 2, கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, வெண்ணெய் - 4 டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 8
செய்முறை: குடமிளகாய், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். கேரட்டைத் துருவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... கேரட், குடமிளகாய், வெங்காயம், தக்காளி, புதினா, கொத்தமல்லி, கரம் மசாலாத்தூள், பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்துக் கிளறவும். ஒரு பிரெட் துண்டின் மேல் சிறிது வெண்ணெய் தடவி, வதக்கிய காய்கறிக் கலவையை அதன் மேல் வைத்து, மற்றொரு பிரெட் துண்டால் மூடி டோஸ்ட் செய்யவும்.

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரெசிபி இது. சூடாக சாப்பிட டோஸ்ட்... ரொம்ப டேஸ்ட்டாக இருக்கும்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 47
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu May 26, 2011 2:40 pm

குறிப்பு கொடுத்த மட்டும் போதுமா அக்கா.. எப்போ செஞ்சிதருவிங்க.... ஓரக்கண் பார்வை



30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 Dove_branch
30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 D30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 V30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 Y30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 A30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 26, 2011 2:47 pm

திவ்யா wrote:குறிப்பு கொடுத்த மட்டும் போதுமா அக்கா.. எப்போ செஞ்சிதருவிங்க.... ஓரக்கண் பார்வை

நல்ல கேள்வி
அதேதான் எப்பக்கா உங்க கையால சாப்பிடுறது



நேசமுடன் ஹாசிம்
30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 26, 2011 2:50 pm

கண்டிப்பா வீட்டுக்கு வந்தால் சமைச்சு தருவேன்.. ஆனா இதெல்லாம் இல்ல புன்னகை எனக்கு சமைக்க தெரிந்ததை சமைச்சு தருவேன் திவி, ஹாசிம் அன்பு நன்றிகள் இருவருக்கும்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 47
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu May 26, 2011 2:51 pm

ஹாசிம் எப்போ அக்கா வீட்டுக்கு போகலாம்??????????



30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 Dove_branch
30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 D30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 I30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 V30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 Y30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 A30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 26, 2011 2:54 pm

கல்கத்தா ஜீரா
தேவையானவை: பிரெட் - ஒரு பாக்கெட், சர்க்கரை சேர்க்காத பால் கோவா - 100 கிராம், நெய் - 150 கிராம், சர்க்கரை - 250 கிராம், பால் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, குங்குமப்பூ - சிறிதளவு.

30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 9
செய்முறை: பிரெட் ஓரங்களை 'கட்’ செய்து நீக்கிவிட்டு, பிரெட்டை பாலில் நனைத்து உடனே ஒரு அகலமான தட்டில் வைத்து, அதனுடன் கோவாவை சேர்த்து மூடி, சிறிய கட்லெட் போல் தட்டவும். கடாயில் நெய் விட்டு, அதில் கட்லெட்களைப் போட்டு பொரித்தெடுக்கவும். சர்க்கரையைப் பாகு காய்ச்சி, கம்பி பதம் வந்ததும் பொரித்து வைத்த கட்லெட்டின் மேல் ஊற்றி... குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

இது, வித்தியாசமான ஸ்வீட்... வெரி டேஸ்ட்டி!



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 26, 2011 2:58 pm

பிரெட் சமோசா
தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, மைதா மாவு - 150 கிராம், பீன்ஸ் - 10, கேரட், வெங்காயம் - தலா 2, உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் - தலா 1, கரம் மசாலாத்தூள் - சிறிதளவு, இஞ்சித் துருவல் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 10
செய்முறை: பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். மைதா மாவில் சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். கேரட்டைத் துருவிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரிக்கவும். வெங்காயம், பீன்ஸ், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை சேர்த்து வதக்கி... பீன்ஸ், கேரட், இஞ்சித் துருவல், பச்சை மிளகாய், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும். இதில் பிரெட் தூள், உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாகப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பிசைந்த மைதா மாவை சிறிய அப்பளங்களாக இட்டு, உள்ளே உருண்டையை வைத்து, சமோசா வடிவில் மூடவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தீயை மிதமாக வைத்து ஒவ்வொரு சமோசாவாக போட்டு பொரித்தெடுக்கவும்.
மாலை வேளையில் சூடாக சாப்பிட நன்றாக இருக்கும். சைட் டிஷ் தேவை இல்லை.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

30 வகை ப்ரெட் சமையல்... - Page 2 47
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக