புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போதை மாநகர் ஆகிறதா சென்னை? :(
Page 1 of 1 •
சாராயம்... சுண்டக் கஞ்சி... இந்தியாவில் தயாராகும் வெளிநாட்டு மது வகைகள் (அதாங்க, டாஸ்மாக்ல...) கஞ்சா, அபின் இதெல்லாம் பொதுவா எல்லாருக்கும் தெரிஞ்ச போதை வஸ்து. இப்போ, யாபான்னு ஒண்ணைக் கண்டுபிடிச்சிருக்காங்க... நம்ம மெட்ராஸ் பசங்க. இந்த ஆபத்து வளையத்தில் சிக்கினால் மீளமுடியாது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
அது என்னப்பா யாபா?
உற்சாகத்தையும், உணர்ச்சிகளையும் தூண்டும் மருந்தான, 'மித்தைல் ஆம்ஃபீட்டமின் மாத்திரை’யைத்தான் யாபா என்கின்றனர். இந்த மாத்திரை 200 முதல் 250 வரை விற்கப்படுகிறது. கிரேப், வெண்ணிலா, ஆரஞ்சு ஆகிய ஃப்ளேவர்களிலும் கிடைக்கிறது.
தாய்லாந்தில் இதை 'க்ரேஸி டிரக்’ என்கின்றனர், அங்கிருந்துதான் சென்னைக்கு வருகிறது. 'இந்த மாத்திரையை சாப்பிட்டால், உடலில் புது எனர்ஜி, உற்சாகம் பிறக்கும். தூக்கம், பசி வரவே வராது’ என்கிறார் ஓர் இளைஞர்.
இதை சாப்பிட்டால், மூளை சுறுசுறுப்பான நிலையில் இருப்பதால், நன்றாகப் படிக்க முடியும் என்று, பள்ளி மாணவர்களிடம் எப்படியோ பரவிவிட, இப்போது மாணவர்களும் இந்த மாத்திரைக்கு அடிமையாகி வருகிறார்கள்.
''என் நண்பன்தான் இதை எனக்கு அறிமுகப்படுத்தினான். யாபா உள்ளே போனதுமே எதையாவது செய்ய வேண்டும் என்கிற வெறி ஏற்படும்!'' என்று சொல்லும் கல்லூரி மாணவர் ஒருவர், ''ஆனால், மயக்கம் தெளிந்தவுடன் உடல் சோர்வும், எல்லாவற்றையும் வெறுத்துவிட்ட உணர்வும் ஏற்படும். இதனால் மீண்டும் மீண்டும் இந்த மாத்திரை தேவைப்படுகிறது!'' என்றார். ஒரு வருட சிகிச்சை மற்றும் கவுன்சிலிங்குக்குப் பிறகு, இந்தப் போதையில் இருந்து அவர் மீண்டு இருக்கிறார். செக்ஸ் டிரக் என்ற பெயரிலும் இந்த யாபா உலவுவதால், விடுதிகளில் தங்கிப் படிக்கும் கல்லூரி மாணவ - மாணவிகளிடமும் இந்த மாத்திரை, அதிகமாக உலவுகிறது.
'பைத்தியம் பிடிக்கும்!’
எஸ்.ஆர்.எம். மருத்துவமனை மனநல மருத்துவர் எம்.திருநாவுக்கரசு, ''இந்த மாத்திரை, மன வியாதிகளுக்கு மருந்தாக பயன்படுவது. இது கவனக்குறைவை நீக்கும். புரியாத விஷயத்தைக்கூட புரிந்ததுபோன்ற உணர்வை ஏற்படுத்தும். தூக்கத்தைக் குறைக்கும். ஆர்வத்தை அதிகரிக்கும். இதை அதிகமாகப் பயன்படுத்தும்போது, பலவித மனநோய்கள் ஏற்படும். சாதாரண மனிதரைக்கூட பைத்தியம் பிடித்தவர்போல் மாற்றிவிடும். செக்ஸ் பிரச்னைகளுக்கு இது தீர்வு என்று சொல்லப்படுவதும் பொய். கூச்சத்தை, தயக்கத்தை நீக்கும் என்பதால் செக்ஸ் நன்றாக வைத்துக்கொள்வது போன்ற உணர்வு ஏற்படுத்துமே தவிர, செக்ஸ் உணர்வை அதிகரிக்காது!'' என்றார்.
ரேவ் பார்ட்டி!
சென்னையின் பணம் கொழிக்கும் சில பகுதிகளில், வீட்டில் தனியாக தங்கி இருக்கும் இளைஞர்கள், நண்பர்களுடன் சேர்ந்து வீட்டிலேயே ரேவ் (போதை) பார்ட்டி நடத்துகின்றனர். டிஸைனர் டிரக்ஸ் என்று சொல்லப்படும் நவீன வகை எக்ஸ்டஸி, யாபா, கேட்டமைன், கோகெயின் என பல்வேறு வகையான போதை வஸ்துகள், பார்ட்டிகளில் பரிமாறப்படுகின்றன. ரேவ் பார்ட்டி என்ற இந்த போதை பார்ட்டிகளுக்கு, சென்னையின் முக்கியப் பிரமுகர்களின் வாரிசுகள் வாடிக்கையாளர்கள். தண்ணி அடிப்பதைவிட, இந்த வகையான போதைப் பொருட்களால், வீட்டில் அவர்களுக்கு எந்தப் பிரச்னைகளும் ஏற்படுவது இல்லை. காரணம், இதில் நாற்றம் இல்லை. இளம் பெண்களுக்கு இந்தப் போதை அதிகமாக கொடுக்கப்படுகிறதாம். என்ன நடக்கிறது என்பதை தெரியாமல், எதிர்ப்பு இல்லாமல் செக்ஸ் விளையாட்டு அரங்கேறிவிடுகிறதாம்.
புல்ஸ் பார்க் கஞ்சா
அண்ணா நகர் இரண்டாவது அவென்யூவில் இருக்கிறது 'புல்ஸ் பார்க்’. டிரக் பாயின்ட்டுகளில் முக்கியமான இடம் இது. சிறுவர்கள், பெண்கள், வயதானவர்கள் பலரும் நடமாடும் இந்தப் பூங்காவில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் போதை இளைஞர்கள், தங்கள் வேலையைத் தொடர்கின்றனர். கஞ்சாதான் இங்கே மெயின்.
கேட்டமைன்
கல்லூரி மாணவர்களால் 'கெட்’ என்று செல்லமாக அழைக்கப்படுகிறது, கேட்டமைன். இது, கால்நடைகளுக்குப் பயன்படுத்தும் மயக்க மருந்து. ''இதை சாப்பிடுபவர்கள், கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்த நிலைக்குத் தள்ளப்படுவார்கள். கண்ணை மூடினால் மேலே இருந்து யாரோ தள்ளிவிடுவதுபோல் இருக்கும். நேரம் காலம் பற்றிய சிந்தனையே வராது!'' என்கிறார் கேட்டமைன் போதைக்கு அடிமையாக இருந்து இன்று திருந்தி வாழும் சந்தீப். மூக்கில் இழுப்பது, ஊசி, சிகரெட்டில் கலந்து இழுப்பது என பல வகைகளில் இது உபயோகப்படுத்தப்படுகிறது.
கொரியரில் வருகிறது போதை!
வெளிநாடுகளில் இருந்தும் போதைப் பொருட்களை கொரியர் மூலம் ஆர்டர் செய்து வாங்கும் விபரீதக் கலாசாரம் சென்னையில் பரவி உள்ளது. பேப்பர் மற்றும் மரப்பொருட்களில் வைத்து அனுப்புகின்றனர். கோகெயின் மற்றும் எக்ஸ்டஸி போதைப் பொருட்கள் பெரும்பாலும் கொரியரில்தான் வருகிறது. ஒரு கிராம் கோகெயினின் விலை 3,500 மற்றும் கொரியர் கட்டணம்.
இதெல்லாம் போலீஸுக்குத் தெரியாதா என்று கேட்கிறீர்களா?
சின்னப்புள்ளத்தனமா இருக்கே!
நன்றி விகடன்

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
திருடனாய் பார்த்து திருந்த வேண்டும் !!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
இது மலேசியத் தலைநகருக்கும் பொருந்தும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:இது மலேசியத் தலைநகருக்கும் பொருந்தும்!
நீங்க இருக்கிற ஊர் வேற எப்படி இருக்கும்....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1