புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தம்பிகள் மூலம் நல்ல செய்தி
Page 1 of 1 •
முதல்-அமைச்சர் ஜெயலலிதா, நேற்று முன்தினம் நடத்திய வாராந்திர நிருபர்கள் கூட்டத்தில், பத்திரிகை நிருபர்களை, ``தம்பிகளே!'' என்று அன்புடன் அழைத்து தனக்கும், பத்திரிகையாளர்களுக்கும் உள்ள நல்ல உறவை வலுப்படுத்திவிட்டார். வாரம் ஒரு முறை தலைமை செயலகத்தில் உங்களை சந்திப்பேன் என்று வாக்குறுதி கொடுத்த ஜெயலலிதா, முதல் வாராந்திர பத்திரிகையாளர்கள் கூட்டத்தின் மூலம் தமிழக மக்களுக்கு ஒரு நல்ல செய்தியை தெரிவித்துவிட்டார். ``மின் பற்றாக்குறையைத் தீர்க்க துரித நடவடிக்கைகளை எங்கள் அரசு எடுத்து வருகிறது. அதனால் விரைவிலேயே ஒரு நல்ல மாற்றம் தெரியும் என்பதை மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று தமிழக மக்களுக்கு ஒரு இருண்ட நிலையில் இருந்து வெளிச்சத்தை காட்டிவிட்டார். ஆக, இப்போது இருளில் இருந்தாலும் ஒரு வெளிச்சம் பக்கத்தில் தெரிகிறது.
தேர்தல் பிரசார கூட்டங்களிலும் மின்சார வெட்டைப் போக்க நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி கூறியிருந்தார் ஜெயலலிதா. தமிழ்நாட்டில் ஏறத்தாழ ஒரு கோடியே 40 லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. சென்னை நகரில் ஒரு சில மணி நேரங்கள் மின்வெட்டால் பாதிக்கப்படும் வீட்டு இணைப்புகள், கிராமப்பகுதிகளில் பல மணி நேரம் மின்சாரம் இல்லாமல் மக்கள் வாடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மின் உற்பத்தித்திறன் 10,122 மெகாவாட் ஆகும். ஆனால், தற்போது உற்பத்தியாவதோ 7,300 மெகாவாட் தான். நமக்கு தேவை 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம். ஏறத்தாழ 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் துண்டு விழுகிறதே, இதை ஈடுசெய்ய என்ன செய்யப் போகிறோமோ? என்பதுதான் தற்போது மக்களின் கவலை ஆகும்.
நம்மிடம் கிடைக்கும் மின்சார உற்பத்தியை கருத்தில் கொண்டு தொழிற்சாலைகளுக்கு என்றாலும் சரி, பம்புசெட்டுகளுக்கு என்றாலும் சரி, வீடுகளுக்கு என்றாலும் சரி, வணிக நிறுவனங்களுக்கு என்றாலும் சரி இணைப்புகளை கொடுத்திருக்க வேண்டும். கையிருப்பை கருத்தில் கொள்ளாது, புதிய புதிய இணைப்புகளுக்கு தாராளமாக அனுமதி வழங்கிவிட்டதால், எல்லோருக்கும் சீராக மின்விநியோகம் செய்ய திணறுகிறோம். வீட்டில் இருக்கும் சாப்பாட்டின் அளவை கணக்கில் கொண்டுதான் விருந்தாளிகளை அழைக்க வேண்டும். விருந்தாளிகளை நிறைய அழைத்துவிட்டால் அவர்களுக்கு போதுமான சாப்பாடு போட வேண்டும். விருந்தாளிகளை நிறைய அழைத்துவிட்டு, பசியோடு இருக்கும் அவர்களுக்கு வெறும் அரை கரண்டி சாதம் மட்டும் போட்டால் என்ன நிலைமையோ?, அதுபோலத்தான் நிறைய இணைப்புகளை கொடுத்துவிட்டு, சரியாக மின்சாரம் வழங்க முடியாமல் திணறுகிறோம்.
எனவே, மற்ற வளர்ச்சியை எல்லாம்விட, முதலில் மின்சாரத்தை அதிகமாக உற்பத்தி செய்துவிட்டு, அதன்பிறகு புதிய புதிய தொழிற்சாலைகள், புதிய புதிய இணைப்புகளுக்கு அனுமதி வழங்கலாம். நம்மிடத்தில் மின்சாரம் இல்லாமல் வெளியே தனியாரிடமும், மற்ற மாநில மின்சார வாரியங்களிடமும் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கியது நாமாக தேடிக்கொண்ட ஒன்றாகும். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் வெளியில் இருந்து மின்சாரம் வாங்குவதற்காக ரூ.19,500 கோடி செலவழிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் ரூ.5,900 கோடிக்கு மின்சாரம் வாங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு எவ்வளவு தொகைக்கு வாங்கிக் கொண்டிருக்கிறோமோ தெரியவில்லை.
இந்தப் பணத்தை எல்லாம் வைத்து 6 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் புதிய நிலையங்களைத் தொடங்கியிருக்கலாம். நிலுவையில் உள்ள மின்சார திட்டங்களை வேகமாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் நியமிக்கப்பட்டு உள்ள மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதனும், தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் சுவரன்சிங்கும் துடிப்பு மிக்கவர்கள். ஒரு அணியில் விளையாடும் இருவருமே வேகமாக இருந்தால்தான், அந்த அணி வெற்றிபெற முடியும். அந்த வேகம் இந்த அணியில் தெரிகிறது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தது போல, அடுத்த சில நாட்களில் மின்சார வெட்டைப் போக்க நடவடிக்கை வரும், நமது கஷ்டங்களுக்கு ஒரு விடிவுகாலம் நிச்சயமாக வரும் என்று தமிழக மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தினதந்தி - தலையங்கம்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சின்றெல்லாபண்பாளர்
- பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011
சரியான முடிவு ....
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தம்பியுடையான் படைக்கஞ்சான்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
உண்மையிலே இது நல்ல செய்திதான்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1