Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஷம் குடித்த வாலிபருக்கு சிகிச்சை அளித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.
+7
முரளிராஜா
தாமு
கலைவேந்தன்
ரபீக்
ந.கார்த்தி
சிவா
kitcha
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
விஷம் குடித்த வாலிபருக்கு சிகிச்சை அளித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.
திண்டிவனம் தனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அரிதாஸ் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தேர்தலில் நடந்த பிரசாரத்தின் போது திண்டிவனம் அரசு மருத்துவமனையை நவீன மயமாக்குவேன் என வாக்குறுதி அளித்திருந்தார்.
இந்தநிலையில் 25.05.2011 அன்று மாலை 4 மணியளவில் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு ஒவ்வொரு வார்டாக சென்று, நோயாளிகளை சந்தித்து, சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா? டாக்டர்களின் அணுகுமுறைகள் சரியாக உள்ளதா? என கேட்டுக்கொண்டார்.
அரசு மருத்துவமனையில் அனைத்து வார்டுகளையும் சுற்றி பார்த்து 5.15 மணியளவில் காரில் ஏறினார். அப்போது ஒலி எழுப்பிக்கொண்டு வேகமாக வந்த ஆம்புலன்சு தீவிர அவசர சிகிச்சை பிரிவு முன்பு நின்றது. அதில் இருந்து அவசர, அவரசமாக ஒரு வாலிபரை சிகிச்சை பிரிவிற்கு அழைத்து சென்றனர்.
இதை நேரில் பார்த்த எம்.எல்.ஏ. காரை விட்டு இறங்கி தீவிர அவசர சிகிச்சை பிரிவிற்கு சென்றார். அப்போது அந்த சிகிச்சை பிரிவில் மின்சாரம் இல்லை. வாசல் வழியாக வரும் வெளிச்சத்தை வைத்து சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்ட டாக்டர்களுக்கு உத்தரவிட்டார்.
இதற்கிடையில் விஷம் குடித்து உயிருக்கு போராடிய அந்த வாலிபரை சீராக மூச்சுவிடுமாறு எம்.எல்.ஏ. அரிதாஸ் கூறினார். அந்த வாலிபர் படும் அவதியை பார்த்து, தான் ஒரு டாக்டர் என்பதால் அந்த வாலிபருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார்.
தான் ஒரு எம்.எல்.ஏ. என்பதை மறந்து மனிதாபிமான அடிப்படையில் உடனே முதலுதவி சிகிச்சை அளித்த டாக்டர் அரிதாசின் செயல்கள் நெகிழ வைப்பதாக இருந்தது. திண்டிவனம் எம்.எல்.ஏ.வான டாக்டர் அரிதாஸ் ஏற்கனவே திண்டிவனம் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நக்கீரன்
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: விஷம் குடித்த வாலிபருக்கு சிகிச்சை அளித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.
மருத்துவரின் இந்த உதவும் மனப்பான்மை அரசியலில் பணத்தைக் கண்டதும் மாறாமல் இருந்தால் சரி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: விஷம் குடித்த வாலிபருக்கு சிகிச்சை அளித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.
சிவா wrote:மருத்துவரின் இந்த உதவும் மனப்பான்மை அரசியலில் பணத்தைக் கண்டதும் மாறாமல் இருந்தால் சரி!
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: விஷம் குடித்த வாலிபருக்கு சிகிச்சை அளித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.
எப்போதும் இப்படியே இருந்தால் நல்லது
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: விஷம் குடித்த வாலிபருக்கு சிகிச்சை அளித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: விஷம் குடித்த வாலிபருக்கு சிகிச்சை அளித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.
நல்ல விடயம் தான் ... ஆனால் சில நாட்களாக அ தி மு க கட்சியினரின் சிறு சிறு உதவிகள் கூட பெரிது படுத படுகின்றன ... இது நல்ல போக்கு இல்ல...
Guest- Guest
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: விஷம் குடித்த வாலிபருக்கு சிகிச்சை அளித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.
நல்ல விஷயம்.இது போன்ற விஷயங்கள் தொடர்ந்து நடந்தால் நல்லா இருக்கும்.
மதன் சொன்ன மாதிரி அதி.மு.க செய்யும் சிறு விஷயங்கள் கூட பெரிது படுத்த படுகின்றன.அதை தவிர்த்தால் நல்லா இருக்கும்
மதன் சொன்ன மாதிரி அதி.மு.க செய்யும் சிறு விஷயங்கள் கூட பெரிது படுத்த படுகின்றன.அதை தவிர்த்தால் நல்லா இருக்கும்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
சின்றெல்லா- பண்பாளர்
- பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» விஷம் குடித்த சகோதரர்கள் : தம்பி பலி, அண்ணனுக்கு சிகிச்சை
» “ராக்கிங்” செய்ததால் விஷம் குடித்த மாணவர்
» கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த வாலிபர்
» மகாராஷ்டிரா: விஷம் கலந்த நீரை குடித்த 14 பேர் பலி
» விஷம் குடித்த பெண் மனமாற்றம் : வழக்குப்பதிந்த போலீஸ் "அப்செட்'

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|