ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன்

+4
ரா.ரமேஷ்குமார்
Manik
கே. பாலா
kitcha
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் - Page 2 Empty காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன்

Post by kitcha Thu May 26, 2011 12:49 pm

First topic message reminder :

சிவகாசி: சிவகாசி அருகே டியூசன் ஆசிரியை மீது காதல் வசப்பட்ட மாணவன் அவரை கடத்திச் சென்ற சம்பவம் காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் - Page 2 Hi_link அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி அருகே உள்ளது லிங்கபுரம் காலனி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் வசந்தா. இவர் அதே பகுதியில் தனியார் பள்ளி ஒன்று நடத்தி வருகிறார். இவரது மகள் நளினி (27). இவர் தற்போது ஐ.ஏ.எஸ்.தேர்வுக்கு பயிற்சி வகுப்பு சென்று வருகிறார். பட்டதாரியான இவரிடம் கல்லூரி மாணவர்கள் காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் - Page 2 Hi_link டியூசன் படித்து வருகின்றனர்.

லிங்கபுரம் காலனியைச் சேர்ந்தவர் பாண்டியன் மகன் நடேஷ் பாண்டி (20). சிவகாசியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நளினியிடம் மாலை நேரத்தில் டியூசன் படித்து வந்தார்.

இதற்கிடையில் ஆசிரியை நளினிக்கும், மாணவன் நடேஷ் பாண்டிக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இந்த நிலையில் கடந்த 25.12.10 முதல் நளினியையும், நடேஷ் பாண்டியையும் காணவில்லை என்று கூறப்படுகிறது.

வசந்தா தனது மகளை பல இடங்களில் தேடியும் எந்தவித தகவலும் கிடைக்காததால் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

மேலும் இந்த வழக்கு விவகாரம் குறித்து மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனு ஒன்றையும் தாக்கல் செய்தார்.

இதனையடுத்து சிவகாசி கிழக்கு போலீசார் மாணவன் நடேஷ்பாண்டி, அவரது தந்தை பாண்டியன், தாய் சுதந்திரதேவி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஆசிரியை நளினியை, மாணவன் நடேஷ் பாண்டி கடத்தி சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து கோவையில் தங்கியிருந்த நளினி, நடேஷ் பாண்டி ஆகியோரை கண்டுபிடித்த போலீசார், அவர்களை மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

ஆசிரியை மாணவன் ஒருவன் காதல் காரணமாக கடத்திச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தட்ஸ்தமிழ்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down


காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன் - Page 2 Empty Re: காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன்

Post by முரளிராஜா Thu May 26, 2011 4:42 pm

திவ்யா wrote:அப்போ நீனு எங்க வாழுற.... நிலாலய....நீயும் இங்கதான் இருக்க.... ஏ தப்ப சொல்லுற...உண்ணலாதான் எல்லாம் நடக்குது... ஏ இத புரிசிக்கமாட்டேங்குரா...மரமண்ட......
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» சிவகாசி அருகே பட்டாசு விபத்து : 5 பேர் பலி
» சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து..
» சிவகாசி அருகே தகராறை தடுத்த முதியவர் கொலை; வாலிபரை போலீஸ் தேடுகிறது
» சிவகாசி அருகே பட்டாசு குடோனில் பயங்கர தீவிபத்து, 6 மணி நேரம் வெடித்து சிதறியது
» சிவகாசி அருகே தலையை துண்டித்து பெண் படுகொலை: போதையில் வீட்டில் தூங்கிய கொலையாளி கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum