ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வாத்தியார் ஓட்டம்!

+10
முரளிராஜா
ரபீக்
பாலாஜி
Manik
அருண்
ரா.ரமேஷ்குமார்
உதயசுதா
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
kitcha
14 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வாத்தியார் ஓட்டம்! - Page 2 Empty டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வாத்தியார் ஓட்டம்!

Post by kitcha Thu May 26, 2011 12:46 pm

First topic message reminder :

நாமக்கல் : தன்னிடம் டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வீட்டை விட்டு ஓடி விட்டார் ஆசிரியர் ஒருவர். இதனால் நாமக்கல் மாவட்டம் வெப்படைகிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ நாராயணன். 32 வயதான இவர், வெப்படை கிராமத்தில் தங்கியிருந்தார். அங்கு பள்ளிக் குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லிக்கொடுத்து வந்தார்.

இவரிடம் ஆட்டோ டிரைவர் சுப்பிரமணியின் மனைவி மலர்விழி என்ற 29 வயதுப் பெண் தனது குழந்தைகளை டியூஷன் சேர்த்து விட்டார். தினசரி மாலையில் டியூஷனுக்குக் குழந்தைகளை அழைதது வருவார் மலர்விழி.

தினசரி வந்தபோது மலர்விழிக்கும், ராஜ நாராயணனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாகி விட்டது. இந்த நிலையில் மலர்விழியையும் காணவில்லை, ராஜ நாராயணனையும் காணவில்லை.

இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்துள்ளார் சுப்பிரமணி. போலீஸார் இந்த கள்ளக்காதல் ஜோடியை தேடி வருகின்றனர்.


தட்ஸ்தமிழ்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down


டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வாத்தியார் ஓட்டம்! - Page 2 Empty Re: டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வாத்தியார் ஓட்டம்!

Post by ரா.ரமேஷ்குமார் Thu May 26, 2011 2:05 pm

ரபீக் wrote:தினமும் இதுபோல சம்பவங்கள் நடப்பது வேதனைக்கு உரியது ,,,,உனமை எனும் பட்சத்தில் தண்டனை கடுமையாக இருப்பது சமுதாயத்துக்கு நல்லது
ஆம் அண்ணா நேற்றிலிருந்து இதனை போலவே நமது ஈகரையில் மூன்று பதிவுகள் இடம் பெற்றுவிட்டன


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வாத்தியார் ஓட்டம்! - Page 2 Empty Re: டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வாத்தியார் ஓட்டம்!

Post by முரளிராஜா Thu May 26, 2011 2:08 pm

Manik wrote:காதலுக்கு கண் இல்லைன்னு இதைத்தான் சொல்லுவாங்களா டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வாத்தியார் ஓட்டம்! - Page 2 740322
இதுக்கு பேர்தான் காதலா மாணிக் சோகம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வாத்தியார் ஓட்டம்! - Page 2 Empty Re: டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வாத்தியார் ஓட்டம்!

Post by தாமு Thu May 26, 2011 2:19 pm

என்ன கொடுமை சார் இது



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வாத்தியார் ஓட்டம்! - Page 2 Empty Re: டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வாத்தியார் ஓட்டம்!

Post by Manik Thu May 26, 2011 2:48 pm

முரளிராஜா wrote:
Manik wrote:காதலுக்கு கண் இல்லைன்னு இதைத்தான் சொல்லுவாங்களா டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வாத்தியார் ஓட்டம்! - Page 2 740322
இதுக்கு பேர்தான் காதலா மாணிக் டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வாத்தியார் ஓட்டம்! - Page 2 440806

தெரியல அண்ணா உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க அதிர்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வாத்தியார் ஓட்டம்! - Page 2 Empty Re: டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வாத்தியார் ஓட்டம்!

Post by அன்பு தளபதி Thu May 26, 2011 2:52 pm

என்ன நியூஸ்டா இது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வாத்தியார் ஓட்டம்! - Page 2 Empty Re: டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வாத்தியார் ஓட்டம்!

Post by கலைவேந்தன் Thu May 26, 2011 3:00 pm

மதன் wrote:இது போன்ற செய்திகள் ஈகரைக்கு தேவயா? .. டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வாத்தியார் ஓட்டம்! - Page 2 440806

புன்னகை சிரி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வாத்தியார் ஓட்டம்! - Page 2 Empty Re: டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வாத்தியார் ஓட்டம்!

Post by kitcha Thu May 26, 2011 3:00 pm

maniajith007 wrote:என்ன நியூஸ்டா இது

ஓடி போன நியூஸ்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வாத்தியார் ஓட்டம்! - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வாத்தியார் ஓட்டம்! - Page 2 Empty Re: டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வாத்தியார் ஓட்டம்!

Post by அன்பு தளபதி Thu May 26, 2011 3:02 pm

kitcha wrote:
maniajith007 wrote:என்ன நியூஸ்டா இது

ஓடி போன நியூஸ்

கேவலமா இருக்கு தமிழக நிலமை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வாத்தியார் ஓட்டம்! - Page 2 Empty Re: டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வாத்தியார் ஓட்டம்!

Post by Manik Thu May 26, 2011 3:03 pm

கலைவேந்தன் wrote:
மதன் wrote:இது போன்ற செய்திகள் ஈகரைக்கு தேவயா? .. டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வாத்தியார் ஓட்டம்! - Page 2 440806

புன்னகை சிரி

எந்தவொரு செய்தியும் அனைவரும் அறியப்பட வேண்டும் மக்களின் விளிப்புணர்வுக்காக எந்த செய்தியாக இருந்தாலும் அது ஈகரையில் இருக்கும் என நம்பி வருவோர் பலர் உண்டு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வாத்தியார் ஓட்டம்! - Page 2 Empty Re: டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வாத்தியார் ஓட்டம்!

Post by அன்பு தளபதி Thu May 26, 2011 3:05 pm

Manik wrote:
எந்தவொரு செய்தியும் அனைவரும் அறியப்பட வேண்டும் மக்களின் விளிப்புணர்வுக்காக எந்த செய்தியாக இருந்தாலும் அது ஈகரையில் இருக்கும் என நம்பி வருவோர் பலர் உண்டு

டேய் இதுல என்னடா விழிப்புணர்வு இருக்கு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வாத்தியார் ஓட்டம்! - Page 2 Empty Re: டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வாத்தியார் ஓட்டம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர்
» காரைக்கால் கடலோர காவல்நிலையம் வந்த புதிய ரோந்து படகு சோதனை ஓட்டம்
» ஹிந்தி படிக்க விருப்பமா? -வாட்ஸ் ஆப்பில் வந்த விண்ணப்ப படிவம் போலியானது
» ரோபோ வாத்தியார் நல்ல வாத்தியார்
» 10 நாளில் முதல் மனைவி ஓட்டம், 30 நாளில் 2வது மனைவியும் ஓட்டம்: ஒரு கணவரின் பரிதாபம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum