Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வாத்தியார் ஓட்டம்!
+10
முரளிராஜா
ரபீக்
பாலாஜி
Manik
அருண்
ரா.ரமேஷ்குமார்
உதயசுதா
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
kitcha
14 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வாத்தியார் ஓட்டம்!
நாமக்கல் : தன்னிடம் டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வீட்டை விட்டு ஓடி விட்டார் ஆசிரியர் ஒருவர். இதனால் நாமக்கல் மாவட்டம் வெப்படைகிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ நாராயணன். 32 வயதான இவர், வெப்படை கிராமத்தில் தங்கியிருந்தார். அங்கு பள்ளிக் குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லிக்கொடுத்து வந்தார்.
இவரிடம் ஆட்டோ டிரைவர் சுப்பிரமணியின் மனைவி மலர்விழி என்ற 29 வயதுப் பெண் தனது குழந்தைகளை டியூஷன் சேர்த்து விட்டார். தினசரி மாலையில் டியூஷனுக்குக் குழந்தைகளை அழைதது வருவார் மலர்விழி.
தினசரி வந்தபோது மலர்விழிக்கும், ராஜ நாராயணனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாகி விட்டது. இந்த நிலையில் மலர்விழியையும் காணவில்லை, ராஜ நாராயணனையும் காணவில்லை.
இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்துள்ளார் சுப்பிரமணி. போலீஸார் இந்த கள்ளக்காதல் ஜோடியை தேடி வருகின்றனர்.
தட்ஸ்தமிழ்

kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வாத்தியார் ஓட்டம்!
குரு தெய்வத்துக்கு சமம்.. மாதா தெய்வத்தினினும் உயர்வு... இருவரும் செய்த இந்த கேவலமான காரியத்துக்கு தெய்வம் எப்படி தண்டிக்குமோ?
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வாத்தியார் ஓட்டம்!
பாவம் அந்த குழந்தைகள்...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வாத்தியார் ஓட்டம்!
இது உண்மையான செய்தியாக இருந்தால் இரண்டு பேருக்கும் கல்லால் அடித்து கொல்லும் தண்டனையா தர வேண்டும்.தான் பெற்ற பிள்ளைகளை விட்டு போக அவளுக்கு எப்படி தான் மனது வந்தது.
இவளெல்லாம் ஒரு தாயா?
இவளெல்லாம் ஒரு தாயா?
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வாத்தியார் ஓட்டம்!
ஆகா இன்றைய சிறப்பு ஓட்டம் ஆ ...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வாத்தியார் ஓட்டம்!
என்ன கொடுமை டா சாமி!..
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வாத்தியார் ஓட்டம்!
காதலுக்கு கண் இல்லைன்னு இதைத்தான் சொல்லுவாங்களா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வாத்தியார் ஓட்டம்!
மஞ்சுபாஷிணி wrote: குரு தெய்வத்துக்கு சமம்.. மாதா தெய்வத்தினினும் உயர்வு... இருவரும் செய்த இந்த கேவலமான காரியத்துக்கு தெய்வம் எப்படி தண்டிக்குமோ?
தெய்வத்கிட்ட கேட்டு சொல்லுகின்றேன் அக்கா...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வாத்தியார் ஓட்டம்!
தினமும் இதுபோல சம்பவங்கள் நடப்பது வேதனைக்கு உரியது ,,,,உனமை எனும் பட்சத்தில் தண்டனை கடுமையாக இருப்பது சமுதாயத்துக்கு நல்லது
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வாத்தியார் ஓட்டம்!
இது போன்ற செய்திகள் ஈகரைக்கு தேவயா? ..
Guest- Guest
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர்
» காரைக்கால் கடலோர காவல்நிலையம் வந்த புதிய ரோந்து படகு சோதனை ஓட்டம்
» ஹிந்தி படிக்க விருப்பமா? -வாட்ஸ் ஆப்பில் வந்த விண்ணப்ப படிவம் போலியானது
» ரோபோ வாத்தியார் நல்ல வாத்தியார்
» 10 நாளில் முதல் மனைவி ஓட்டம், 30 நாளில் 2வது மனைவியும் ஓட்டம்: ஒரு கணவரின் பரிதாபம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|