புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போதை மாநகர் ஆகிறதா சென்னை?  :( Poll_c10போதை மாநகர் ஆகிறதா சென்னை?  :( Poll_m10போதை மாநகர் ஆகிறதா சென்னை?  :( Poll_c10 
336 Posts - 79%
heezulia
போதை மாநகர் ஆகிறதா சென்னை?  :( Poll_c10போதை மாநகர் ஆகிறதா சென்னை?  :( Poll_m10போதை மாநகர் ஆகிறதா சென்னை?  :( Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
போதை மாநகர் ஆகிறதா சென்னை?  :( Poll_c10போதை மாநகர் ஆகிறதா சென்னை?  :( Poll_m10போதை மாநகர் ஆகிறதா சென்னை?  :( Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
போதை மாநகர் ஆகிறதா சென்னை?  :( Poll_c10போதை மாநகர் ஆகிறதா சென்னை?  :( Poll_m10போதை மாநகர் ஆகிறதா சென்னை?  :( Poll_c10 
8 Posts - 2%
prajai
போதை மாநகர் ஆகிறதா சென்னை?  :( Poll_c10போதை மாநகர் ஆகிறதா சென்னை?  :( Poll_m10போதை மாநகர் ஆகிறதா சென்னை?  :( Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
போதை மாநகர் ஆகிறதா சென்னை?  :( Poll_c10போதை மாநகர் ஆகிறதா சென்னை?  :( Poll_m10போதை மாநகர் ஆகிறதா சென்னை?  :( Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
போதை மாநகர் ஆகிறதா சென்னை?  :( Poll_c10போதை மாநகர் ஆகிறதா சென்னை?  :( Poll_m10போதை மாநகர் ஆகிறதா சென்னை?  :( Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
போதை மாநகர் ஆகிறதா சென்னை?  :( Poll_c10போதை மாநகர் ஆகிறதா சென்னை?  :( Poll_m10போதை மாநகர் ஆகிறதா சென்னை?  :( Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
போதை மாநகர் ஆகிறதா சென்னை?  :( Poll_c10போதை மாநகர் ஆகிறதா சென்னை?  :( Poll_m10போதை மாநகர் ஆகிறதா சென்னை?  :( Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
போதை மாநகர் ஆகிறதா சென்னை?  :( Poll_c10போதை மாநகர் ஆகிறதா சென்னை?  :( Poll_m10போதை மாநகர் ஆகிறதா சென்னை?  :( Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போதை மாநகர் ஆகிறதா சென்னை? :(


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 26, 2011 12:51 pm

சாராயம்... சுண்டக் கஞ்சி... இந்தியாவில் தயாராகும் வெளிநாட்டு மது வகைகள் (அதாங்க, டாஸ்மாக்ல...) கஞ்சா, அபின் இதெல்லாம் பொதுவா எல்லாருக்கும் தெரிஞ்ச போதை வஸ்து. இப்போ, யாபான்னு ஒண்ணைக் கண்டு​பிடிச்சிருக்காங்க... நம்ம மெட்ராஸ் பசங்க. இந்த ஆபத்து வளையத்தில் சிக்கினால் மீளமுடியாது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

அது என்னப்பா யாபா?
உற்சாகத்தையும், உணர்ச்சிகளையும் தூண்டும் மருந்தான, 'மித்தைல் ஆம்ஃபீட்ட​மின் மாத்திரை’யைத்தான் யாபா என்கின்றனர். இந்த மாத்திரை போதை மாநகர் ஆகிறதா சென்னை?  :( Rupee_symbol 200 முதல் போதை மாநகர் ஆகிறதா சென்னை?  :( Rupee_symbol 250 வரை விற்கப்படுகிறது. கிரேப், வெண்ணிலா, ஆரஞ்சு ஆகிய ஃப்ளேவர்களிலும் கிடைக்கிறது.
தாய்லாந்தில் இதை 'க்ரேஸி டிரக்’ என்கின்றனர், அங்கிருந்துதான் சென்னைக்கு வருகிறது. 'இந்த மாத்திபோதை மாநகர் ஆகிறதா சென்னை?  :( C27​ரையை சாப்பிட்டால், உடலில் புது எனர்ஜி, உற்சாகம் பிறக்கும். தூக்கம், பசி வரவே வராது’ என்கிறார் ஓர் இளைஞர்.
இதை சாப்பிட்டால், மூளை சுறுசுறுப்பான நிலையில் இருப்பதால், நன்றாகப் படிக்க முடியும் என்று, பள்ளி மாணவர்களிடம் எப்படியோ பரவிவிட, இப்போது மாணவர்களும் இந்த மாத்திரைக்கு அடிமையாகி வருகிறார்கள்.
''என் நண்பன்தான் இதை எனக்கு அறிமுகப்படுத்​தினான். யாபா உள்ளே போனதுமே எதையாவது செய்ய வேண்டும் என்கிற வெறி ஏற்படும்!'' என்று சொல்​லும் கல்லூரி மாணவர் ஒருவர், ''ஆனால், மயக்கம் தெளிந்தவுடன் உடல் சோர்வும், எல்லாவற்றையும் வெறுத்துவிட்ட உணர்வும் ஏற்படும். இதனால் மீண்டும் மீண்டும் இந்த மாத்திரை தேவைப்படுகிறது!'' என்றார். ஒரு வருட சிகிச்சை மற்றும் கவுன்சிலிங்குக்குப் பிறகு, இந்தப் போதையில் இருந்து அவர் மீண்டு இருக்கிறார். செக்ஸ் டிரக் என்ற பெயரிலும் இந்த யாபா உலவுவதால், விடுதிகளில் தங்கிப் படிக்கும் கல்லூரி மாணவ - மாணவிகளிடமும் இந்த மாத்திரை, அதிகமாக உலவுகிறது.
'பைத்தியம் பிடிக்கும்!’
எஸ்.ஆர்.எம். மருத்துவமனை மனநல மருத்துவர் எம்.திருநாவுக்கரசு, ''இந்த மாத்திரை, மன வியாதிகளுக்கு மருந்தாக பயன்படுவது. இது கவனக்குறைவை நீக்கும். புரியாத விஷயத்தைக்கூட புரிந்ததுபோன்ற உணர்வை ஏற்படுத்தும். தூக்கத்தைக் குறைக்கும். ஆர்வத்தை அதிகரிக்கும். இதை அதிகமாகப் பயன்படுத்தும்போது, பலவித மனநோய்கள் ஏற்படும். சாதாரண மனிதரைக்கூட பைத்தியம் போதை மாநகர் ஆகிறதா சென்னை?  :( C26பிடித்தவர்போல் மாற்றிவிடும். செக்ஸ் பிரச்னைகளுக்கு இது தீர்வு என்று சொல்லப்படுவதும் பொய். கூச்சத்தை, தயக்கத்தை நீக்கும் என்பதால் செக்ஸ் நன்றாக வைத்துக்கொள்வது போன்ற உணர்வு ஏற்படுத்துமே தவிர, செக்ஸ் உணர்வை அதிகரிக்காது!'' என்றார்.
ரேவ் பார்ட்டி!
சென்னையின் பணம் கொழிக்கும் சில பகுதிகளில், வீட்டில் தனியாக தங்கி இருக்கும் இளைஞர்கள், நண்பர்களுடன் சேர்ந்து வீட்டிலேயே ரேவ் (போதை) பார்ட்டி நடத்துகின்றனர். டிஸைனர் டிரக்ஸ் என்று சொல்லப்படும் நவீன வகை எக்ஸ்டஸி, யாபா, கேட்டமைன், கோகெ​யின் என பல்வேறு வகையான போதை வஸ்துகள், பார்ட்டிகளில் பரிமாறப்படுகின்றன. ரேவ் பார்ட்டி என்ற இந்த போதை பார்ட்டிகளுக்கு, சென்னையின் முக்கியப் பிரமுகர்களின் வாரிசுகள் வாடிக்கையாளர்கள். தண்ணி அடிப்பதைவிட, இந்த வகை​யான போதைப் பொருட்களால், வீட்டில் அவர்களுக்கு எந்தப் பிரச்னைகளும் ஏற்படுவது இல்லை. காரணம், இதில் நாற்றம் இல்லை. இளம் பெண்களுக்கு இந்தப் போதை அதிக​மாக கொடுக்கப்படுகிறதாம். என்ன நடக்கிறது என்பதை தெரியாமல், எதிர்ப்பு இல்லாமல் செக்ஸ் விளையாட்டு அரங்கேறிவிடுகிறதாம்.

புல்ஸ் பார்க் கஞ்சா

போதை மாநகர் ஆகிறதா சென்னை?  :( C27aஅண்ணா நகர் இரண்டாவது அவென்யூவில் இருக்கிறது 'புல்ஸ் பார்க்’. டிரக் பாயின்ட்டுகளில் முக்கியமான இடம் இது. சிறுவர்கள், பெண்கள், வயதானவர்கள் பலரும் நட​மாடும் இந்தப் பூங்காவில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் போதை இளைஞர்கள், தங்கள் வேலையைத் தொடர்கின்றனர். கஞ்சாதான் இங்கே மெயின்.

கேட்டமைன்

கல்லூரி மாணவர்களால் 'கெட்’ என்று செல்லமாக அழைக்கப்​படுகிறது, கேட்டமைன். இது, கால்நடைகளுக்குப் பயன்படுத்தும் மயக்க மருந்து. ''இதை சாப்பிடுபவர்கள், கிட்டத்​தட்ட பைத்தியம் பிடித்த நிலைக்குத் தள்ளப்படுவார்கள். கண்ணை மூடினால் மேலே இருந்து யாரோ தள்ளிவிடுவதுபோல் இருக்கும். நேரம் காலம் பற்றிய சிந்தனையே வராது!'' என்கிறார் கேட்டமைன் போதைக்கு அடிமையாக இருந்து இன்று திருந்தி வாழும் சந்தீப். மூக்கில் இழுப்பது, ஊசி, சிகரெட்டில் கலந்து இழுப்பது என பல வகைகளில் இது உபயோகப்படுத்தப்​படுகிறது.

கொரியரில் வருகிறது போதை!

வெளிநாடுகளில் இருந்தும் போதைப் பொருட்களை கொரியர் மூலம் ஆர்டர் செய்து வாங்கும் விபரீதக் கலாசாரம் சென்னையில் பரவி உள்ளது. பேப்பர் மற்றும் மரப்பொருட்களில் வைத்து அனுப்புகின்றனர். கோகெயின் மற்றும் எக்ஸ்டஸி போதைப் பொருட்கள் பெரும்பாலும் கொரியரில்தான் வருகிறது. ஒரு கிராம் கோகெயினின் விலை போதை மாநகர் ஆகிறதா சென்னை?  :( Rupee_symbol 3,500 மற்றும் கொரியர் கட்டணம்.
இதெல்லாம் போலீஸுக்குத் தெரியாதா என்று கேட்கிறீர்களா?
சின்னப்புள்ளத்தனமா இருக்கே!

நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

போதை மாநகர் ஆகிறதா சென்னை?  :( 47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu May 26, 2011 1:34 pm

திருடனாய் பார்த்து திருந்த வேண்டும் !!!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 26, 2011 1:38 pm

இது மலேசியத் தலைநகருக்கும் பொருந்தும்!



போதை மாநகர் ஆகிறதா சென்னை?  :( Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 26, 2011 1:48 pm

ஆமாம் உண்மையே.. தானாய் திருந்தினால் தான் உண்டு.....

மலேஷியா ட்ரிப் கேன்சல் செய்துட்டேன் அதனால் தான் சிவா புன்னகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

போதை மாநகர் ஆகிறதா சென்னை?  :( 47
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 26, 2011 1:51 pm

சிவா wrote:இது மலேசியத் தலைநகருக்கும் பொருந்தும்!

நீங்க இருக்கிற ஊர் வேற எப்படி இருக்கும்.... சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக