ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா?

+4
சிவா
ரபீக்
ரா.ரமேஷ்குமார்
மஞ்சுபாஷிணி
8 posters

Go down

மந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா? Empty மந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா?

Post by மஞ்சுபாஷிணி Thu May 26, 2011 12:39 pm

சுற்றுச் சூழல் துறை அமைச் சராகப் பதவியேற்ற ஒரே வாரத்தில் எதிர்பாராமல் கார் விபத்தில் உயிர் இழந்துவிட்டார், மரியம்பிச்சை. அமைச்சர் பொறுப் பேற்று திருச்சிக்கு வருகை தரும் மரியம்பிச்சையை வரவேற்று ஒட்டப் பட்ட போஸ்டர்களுக்கு அருகிலேயே, அவரது மரணத்துக்கான கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள்.

மந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா? Z42

திருச்சியை ஆண்ட மன்னன் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காகத்தான் மே 22 அன்று அமைச்சர்களான மரியம் பிச்சையும், சிவபதியும் வந்தார்கள். அடுத்த நாள் காலை 6.30 மணியளவில் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்தவர்கள், 'கோட்டையில் நடக்க இருக்கும் எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வேண்டும்’ என்பதற்காக அவசர அவசரமாக ஆளுக்கொரு காரில் ஏறிச் சென்னையை நோக்கிப் புறப்பட்டனர்.
ஸ்கார்பியோ காரில்தான் மரியம்பிச்சை புறப்பட்டார். சமயபுரம் டோல்கேட்டை கார் நெருங்கும்போது மரியம்பிச்சை, ''தம்பி, நான் இன்னோவா கார்ல போய்க்கிறேன். நீ வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுத்துக்க!'' என்றபடி இன்னோவா காருக்கு மாறி இருக்கிறார். அவர் கார் மாறிய அடுத்த பத்தாவது நிமிடம்தான் அந்த விபத்து நிகழ்ந்தது.

மந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா? Z43
இன்னோவா காரை ஓட்டிய ஆனந்தன், ''என் ஸீட்டுக்குப் பக்கத்தில் அமைச்சர் உட்கார்ந்து இருந்தார். பாடாலூரைத் தாண்டி பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் கார் நுழைந்தபோது முன்னால் ஒரு கன்டெய்னர் லாரி போனது. அந்த லாரியை முந்திப் போறதுக்காக ஹாரனை அடிச்சுக்கிட்டே, காரோட வேகத்தைக் கூட்டினேன். அந்த சமயத்தில் கன்டெய்னர் டிரைவர், லாரியை வலது பக்கம் திருப்பினதோட வேகத்தையும் குறைக்கவே, காரை கன்ட்ரோல் செய்ய முடியல. காரோட இடது பக்கம் லாரி மேல மோதிடுச்சு'' என்று போலீஸ் விசாரணையில் சொல்லி இருக்கிறார்.
நசுங்கி இருந்த காருக்குள் சட்டை முழுவதும் ரத்தத்தில் நனைந்து... மரியம்பிச்சை மரணத்தைத் தழுவி இருந்தார். மரியம்பிச்சையின் காருக்குப் பின்னாலேயே வந்த அமைச்சர் சிவபதி, இந்த கோர மந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா? Z43aவிபத்தைக்கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோனார். உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு மரியம்பிச்சையின் உடலையும், காயம்பட்ட மற்றவர்களையும் அனுப்பி இருக்கிறார். அதன்பிறகு, கதறியபடியே கட்சித் தலைவர்களுக்கு தகவல் அனுப்பி கதறி இருக்கிறார். ''கண் இமைக்கும் நேரத்தில் எல்லாமே நடந்து முடிஞ்சிடுச்சு. அந்த படபடப்புல இருந்து நான் இன்னும் மீளமுடியல...'' என்றார் அழுகையுடன்.
மரியம்பிச்சையின் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பனையூர் என்ற கிராமம். அங்கிருந்து சிறு வயதிலேயே பிழைப்புத்தேடி திருச்சி வந்தவர், ஆரம்பத்தில் தட்டு ரிக்ஷாவில் காய்கறி விற்பனை செய்தார். தொழிலில் முன்னேறியவர், திரைப்பட விநியோகஸ்தர் ஆனார். அதன்பிறகு தியேட்டர், திருமண மண்டபங்களைக் கட்டியவர் கட்சியிலும் படிப்படி யாக முன்னேறி மாவட்டச் செயலாளர் பொறுப்பு வரை வகித்தார். 2006-ல் கே.என்.நேருவை எதிர்த்துப் போட்டியிட்டு தோற்றார். மீண்டும் அதே தொகுதியில், அதே நேருவை எதிர்த்துப் போட்டியிட்டு, அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற ஜோரோடு அமைச்சர் பதவியும் தேடி வந்தது. ஆனால், கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவருக்குப் பலனை அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை.
மரியம்பிச்சைக்கு பாத்திமா கனி, லில்லி, கஸ்தூரி என்று மூன்று மனைவிகள். இதில் பாத்திமா கனி இறந்து விட்டார். லில்லி, கஸ்தூரி இருவருக்கும் குழந்தைகள் கிடையாது. பாத்திமா கனிக்கு மட்டும் மூன்று ஆண் குழந்தைகள்.
மரியம்பிச்சையின் உடல் சங்கிலியாண்டபுரத்தில் இருக்கும் அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. வீதியெங்கும் மக்கள் கூடி நின்று கதறினார்கள். அஞ்சலி செலுத்த ஜெயலலிதா வருகிறார் என்று தகவல் வரவும்... இன்னும் கூட்டம் எகிறியது.
சரியாக 2.50-க்கு ஓ.பன்னீர்செல்வம் சகிதம் ஜெயலலிதா வந்தார். அப்போது, ''கைது செய்... கைது செய்... நேருவை கைது செய்!'' என்று இளைஞர்கள் சிலர் உரக்கக் கூச்சலிட்டதைக் கவனித்தபடியே வீட்டுக்குள் சென்று மரியம்பிச்சையின் உடலைப் பார்த்து அஞ்சலி செலுத்தியவர், மனைவி கஸ்தூரியையும், இளைய மகனையும் பார்த்து ஆறுதல் சொன்னார். பின்னர் பேசிய ஜெயலலிதா, ''மரியம்பிச்சையின் மரணம் அவரது குடும்பத்துக்கும் கட்சிக்கும் பேரிழப்பு. அவரது சாவில் மர்மம் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதனால் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்படும்!'' என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.
மரியம்பிச்சையின் ஆதரவாளர்கள் எழுப்பிய கோஷத்தை நேருவிடம் கொண்டுசெல்ல, ''என்னை அவ்வளவு கொடூரமானவனா நினைச்சுட்டாங்களா..? மரியம்பிச்சையும் நானும் அரசியலில் எதிர்எதிர் திசையில் இருப்பவர்கள்தான். அதுக்காக அவரைக் கொலை செய்ற அளவுக்குப் போவேன்னு நினைச்சுட்டாங்களே...'' என்று வருத்தத்தில் மூழ்கிவிட்டாராம்.

நன்றி விகடன்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா? Empty Re: மந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா?

Post by ரா.ரமேஷ்குமார் Thu May 26, 2011 1:03 pm

அவர் காரின் மீது மோதிய லாரியை இன்னும் கண்டுபிடிக்க வில்லையாமே இதில் எதோ மர்மம் இருக்கிறது


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

மந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா? Empty Re: மந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா?

Post by ரபீக் Thu May 26, 2011 1:07 pm

திருச்சி மாநகரில் இந்த சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கும் ????


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா? Empty Re: மந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா?

Post by சிவா Thu May 26, 2011 1:10 pm

இது ஒரு திட்டமிடப்பட்ட கொலை என்ற சந்தேகத்தை மறுக்க முடியவில்லை! இதில் வாகன ஓட்டுனருக்கும் முழுத் தொடர்பு இருக்கும்! அது அரசியல் கொலை! போலீஸ் தன் திறமையை நிரூபிக்குமா?


மந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா? Empty Re: மந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா?

Post by கலைவேந்தன் Thu May 26, 2011 2:11 pm

லாரியும் லாரி ஓட்டுனரும் மறைந்த மர்மமென்ன என்பதை துப்பு துலக்கினால் எல்லாம் வெட்ட வெளிச்சமாகிவிடும்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா? Empty Re: மந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா?

Post by உதயசுதா Thu May 26, 2011 2:12 pm

திருச்சில பெரும்பான்மையோரின் எண்ணமும் இதுதான்.


மந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா? Uமந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா? Dமந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா? Aமந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா? Yமந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா? Aமந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா? Sமந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா? Uமந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா? Dமந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா? Hமந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா? Empty Re: மந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா?

Post by மகா பிரபு Thu May 26, 2011 2:40 pm

மரியம் பிச்சை இறந்துவிட்டார் என்ற செய்தி பரவியதும், அவர்தான் காரணம் என்று சாதாரண மக்கள் கூட எங்கள் மாவட்டத்தில் கூறினார்கள். இன்னும் அந்த பேச்சு அடங்கவில்லை.

மரியம் பிச்சையும் சாதாரண ஆள் கிடையாதாம். ஆயுதம் எடுத்து திருச்சியையே களக்கியவர். இருப்பினும் அவருடைய மரணம் மனதுக்கு வலியை கொடுக்கிறது. பணம், பதவி இருந்தும் என்ன புண்ணியம்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா? Empty Re: மந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா?

Post by positivekarthick Thu May 26, 2011 3:00 pm

அழுகை அழுகை அழுகை


மந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா? Pமந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா? Oமந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா? Sமந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா? Iமந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா? Tமந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா? Iமந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா? Vமந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா? Eமந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா? Emptyமந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா? Kமந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா? Aமந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா? Rமந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா? Tமந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா? Hமந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா? Iமந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா? Cமந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா? K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா? Empty Re: மந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஹோட்டல் அபகரிப்பு புகார்: முன்ஜாமீன் கோரும் மாஜி மந்திரி நேரு
» மந்திரி சபையில் இடம்பிடித்த இளம் மந்திரி என்ற பெருமையை ஆதித்ய தாக்கரே பெற்றுள்ளார்.
» சாவுக்கு காத்திருக்கும் 8 ஆயிரம் பேர்
» சாவுக்கு போன இடத்தில் சாப்பிட்டவர்கள் மயக்கம்
» சாவுக்கு முன்னால்(சா.மு),சாவுக்குப் பின்னால்(சா.பி)...!!! (Mano Red)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum