புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சினிமா விமர்சனம் : கண்டேன்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
ஒரே ஒரு பொய்... காதலில் என்ன சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதுதான் 'கண்டேன்’!
பார்வையற்றவர்போல நடித்து, நம்ப வைத்து ராஷ்மியைக் காதலிக்கிறார் சாந்தனு. திருமணம் முடியும் தருணத்தில் உண்மை தெரிந்து சாந்தனுவை உதறுகிறார் ராஷ்மி. சமாதானப் படலங்களுக்குப் பிறகு, பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நிச்சயம் ஆகிறது. ஆனால், இப்போது ஒரு அடிதடியில் உண்மையிலேயே சாந்தனுவுக்கு நிஜமாகவே பார்வை பறி போகிறது. இப்போது கண் தெரிவதுபோல நடிக்க வேண்டிய சூழல் சாந்தனுவுக்கு. காதல் என்ன ஆகிறது என்பது க்ளைமாக்ஸ்!
அறிமுக இயக்குநர் முகில் 'எந்த ரிஸ்க்கும் எடுக்க வேண்டாம்’ என்று நினைத்ததோடு, 'எந்த லாஜிக்கும் வேண்டாம்’ என்றும் யோசித்து இருப்பார்போல. முதல் பாதி முழுக்கவே 'அடுத்த ஸீன் இதுதானோ’ என்ற எதிர்பார்ப்புக்குக்கூட இடம் அளிக்காமல், 'பலே பாண்டியா’ காலத்துக் காட்சிகளால் அடுக்கி இருக்கிறார்கள். இடைவேளை ட்விஸ்ட்டுக்குப் பிறகு, சாந்தனு பார்வை தெரிவதுபோல நடிக்கும் அத்தியாயங்கள் மட்டுமே சுமார் சுவாரஸ்யம்!
'காதலியிடம் பொய் சொல்லிவிட்டோமே!’ என்ற குற்ற உணர்ச்சி வர வேண்டிய இடங்களில் தேமே என்று இருக்கிறார் சாந்தனு. ஆனால், அதே 'தேமே’ பார்வை இல்லாதவராக நடிக்கும் சமயங்களில் கை கொடுக்கிறது. 'செம ஸ்கோப் உள்ள ஹீரோயின் கேரக்டர்’ என்று ஷூட்டிங்குக்கு முன்னர் ஏமாந்ததில் தொடங்கி, க்ளைமாக்ஸ் வரை ஏமாந்துகொண்டே இருக்கும் ராஷ்மியின் உறுத்தாத அழகு படத்தின் ரிலாக்ஸ் கஃபே!
'தான் தண்ணி அடிக்கிறப்போ... தக்காளி ஊறுகாயை நக்கிச் சாப்பிடுறது, அடுத்தவன் காசுன்னா... ஆமைக் குஞ்சு கேட்குதா... அனகோண்டா குஞ்சு கேக்குதா?’, 'போலீஸ்கிட்ட பொய் சொல்லக் கூடாதா? டாக்டர்கிட்டயும் வக்கீல்கிட்டயும்தானே பொய் சொல்லக் கூடாது!’ - சந்தானத்தின் சாம்பிள் சிக்ஸர்கள் இவை. பின்பாதி முழுக்க ஒற்றை ஆளாகத் தியேட்டர் பாப்புலேஷனை இருக்கவைக்கிறார் சந்தானம்! ஆனால், சமயங்களில் 'மாற்றுத் திறனாளி’களை எல்லை மீறிக் கிண்டல் அடிப்பது சரியா சந்தானம்?
கமிஷனர் ஆசிஷ் வித்யார்த்தியே, 'கமிஷனரோடு எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு’ என்று சொல்லிக் கிளம்புகிறார். படத்தின் 'லாஜிக் மேஜிக்’ மேளாவுக்கு இது ஒரு நல்ல்ல்ல்ல உதாரணம். படத்தின் முக்கியத் திருப்பங்கள் அனைத்தையும் கதாபாத்திரங்கள் 'நினைத்துப் பார்ப்பதாக’வே காட்டி இருப்பதால், அவ்வப்போது வரும் சுவாரஸ்யமான காட்சிகளையும் 'கற்பனையோ’ என்று சந்தேகிக்க வேண்டி இருக்கிறது. சாந்தனு ராஷ்மியைப் பார்த்தால், சிரித்தால், கண்ணடித்தால், 'ஏய்... பாட்டைப் போட்ராதீங்கப்பா’ என்று தியேட்டர் கோரஸையும் மீறி பாடல் வந்தே விடுகிறது.
விஜய் எபிநேசரின் இசையில் முணுமுணுக்கவைக்கும் 'உன்னைக் கண்டேனே’ பாடலுக்கு, ஜாலி கேலியாக நடனம் அமைத்திருக்கிறார் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்.
சாந்தனுவுக்கு நிச்சயிக்கப்பட்ட கிராமத்துப் பெண்ணின் முகம் காட்டாமலேயே சதாய்ப்பதுபோன்ற இடங்களில் மட்டுமே ஈர்க்கிறது இயக்கம். மற்றபடி, லாஜிக்கை மறந்து, துறந்தால் கண்டேனைக் கண்டு ரசிக்கலாம்!
நன்றி விகடன்

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
டப்பா கதையா இருக்குதே
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
படம் நல்லாவே இல்லை/.......
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நல்லா இல்லையா ஹப்பா நல்ல வேளை திவ்யா சொல்லிட்டீங்க இப்பதான் டவுன்லோட் பன்னலாமானு நினைச்சுட்டு இருந்தேன்
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
பண்ணாதீங்க அழுதுடுவீங்க என்னையமாதிரி.. பாத்தீங்களா நான் எப்படி அழுரெனு.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
படம் மொக்கை தான் சந்தானம் காமெடிக்காக பார்க்கலாம்!..
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
செரி செரி விடுங்க இதை ஒரு கனவுன்னு நினைச்சு மறந்துருங்க இதுக்கு போயி அழுகலாமா
இந்த படத்துல சந்தானத்துக்கு பதிலா படத்தோட டைரக்டர் காமெடி பன்னாராம் இந்த படம் 200 நாள் ஓடும்னு

திவ்யா wrote:பண்ணாதீங்க அழுதுடுவீங்க என்னையமாதிரி.. பாத்தீங்களா நான் எப்படி அழுரெனு.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
சிவா wrote:திவ்யா wrote:பண்ணாதீங்க அழுதுடுவீங்க என்னையமாதிரி.. பாத்தீங்களா நான் எப்படி அழுரெனு.
ஆறுதலுக்கு நன்றி சிவா அண்ணா.
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3