ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும், நீயும், சில காயங்களும் .

+3
Manik
செய்தாலி
rameshnaga
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நானும், நீயும், சில காயங்களும் . Empty நானும், நீயும், சில காயங்களும் .

Post by rameshnaga Thu May 26, 2011 12:21 pm

நீ விட்டுச் சென்ற இசைக் குறிப்புகளைத்
தேடியலைகிறது பறவை தன் மொழியோடு -நானும்;
நீ நடந்து சென்ற தடம் தேடி அலைகிறோம் நானும் -
நீ நீர் ஊற்றிய செடியின் புதிய வேர்களும்;
உன் பார்வைக்கு ஏங்கி வால் குழைத்து வளைகிறது
நீ வளர்த்த சிறு மிருகமும் ;
எனது கண்களும்.
காற்றில் வரும் உன் வாசனையை நுகர
தினம் மலர்கிறது பூ.
இரவு மட்டும் வரும் நிலவில்
உன் முகத்தை மட்டும் தேடுகிறேன் நான்.
இரவும் அற்று, பகலும் அற்று,
முட்களால் நகரும் காலத்தால் -
காயப்படுகிறோம் நானும் -
நீ மட்டும் உறைந்த கண்களும்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நானும், நீயும், சில காயங்களும் . Empty Re: நானும், நீயும், சில காயங்களும் .

Post by செய்தாலி Thu May 26, 2011 12:25 pm

கவிதை நல்லா இருக்கு தோழரே பாராட்டுக்கள்
தொடர்ந்து எழுதுங்க வாழ்த்துக்கள்



உங்களை ஈகரையில் அறிமுகம் செய்யுங்கள் நண்பா


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

நானும், நீயும், சில காயங்களும் . Empty Re: நானும், நீயும், சில காயங்களும் .

Post by Manik Thu May 26, 2011 12:33 pm

அருமையான கவிதை சூப்பர் நண்பா நானும், நீயும், சில காயங்களும் . 677196

செய்தாலி அண்ணா சொன்னது போல் அறிமுகம் செய்து கொள்ளுங்கள் நண்பா நானும், நீயும், சில காயங்களும் . 678642



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நானும், நீயும், சில காயங்களும் . Empty Re: நானும், நீயும், சில காயங்களும் .

Post by கலைவேந்தன் Thu May 26, 2011 1:23 pm

அருமையான வரிகள்... வாழ்த்துகள் நண்பரே..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நானும், நீயும், சில காயங்களும் . Empty Re: நானும், நீயும், சில காயங்களும் .

Post by மஞ்சுபாஷிணி Thu May 26, 2011 1:33 pm

மொழிப்பெயர்ப்பு கவிதை போலிருக்கிறதே ரமேஷ்?

அருமையான கவிதை.... அன்பு வாழ்த்துக்கள்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நானும், நீயும், சில காயங்களும் . 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நானும், நீயும், சில காயங்களும் . Empty Re: நானும், நீயும், சில காயங்களும் .

Post by ஜாவிட் ரயிஸ் Tue May 31, 2011 1:49 pm

rameshnaga wrote:நீ விட்டுச் சென்ற இசைக் குறிப்புகளைத்
தேடியலைகிறது பறவை தன் மொழியோடு -நானும்;
நீ நடந்து சென்ற தடம் தேடி அலைகிறோம் நானும் -
நீ நீர் ஊற்றிய செடியின் புதிய வேர்களும்;
உன் பார்வைக்கு ஏங்கி வால் குழைத்து வளைகிறது
நீ வளர்த்த சிறு மிருகமும் ;
எனது கண்களும்.
காற்றில் வரும் உன் வாசனையை நுகர
தினம் மலர்கிறது பூ.
இரவு மட்டும் வரும் நிலவில்
உன் முகத்தை மட்டும் தேடுகிறேன் நான்.
இரவும் அற்று, பகலும் அற்று,
முட்களால் நகரும் காலத்தால் -
காயப்படுகிறோம் நானும் -
நீ மட்டும் உறைந்த கண்களும்.

நல்ல கவிதை... வாழ்த்துக்கள்...
கவிதையின் கட்டமைப்பிலும் குறியீட்டு பிரயோகத்திலும் எனக்கு
உடன்பாடில்லை...
இலக்கிய புலிகளே... என் கருத்து பிழையாக இருந்தால் தயவு செய்து என்னை
திருத்தவும்.


ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்


பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010

http://jawid-raiz.blogspot.com/

Back to top Go down

நானும், நீயும், சில காயங்களும் . Empty Re: நானும், நீயும், சில காயங்களும் .

Post by Jiffriya Tue May 31, 2011 3:17 pm

அழகான கவிதை வாழ்த்துக்கள்.. சூப்பருங்க
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

நானும், நீயும், சில காயங்களும் . Empty ரிப்ளை:நானும், நீயும், சில காயங்களும் .

Post by rameshnaga Tue May 31, 2011 3:31 pm

அன்புள்ள ஜாவித்,
உங்களின் முழுமையான விமர்சனத்தை, மிகுந்த ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்-
எனது எல்லாப் படைப்புகளுக்கும்.
அது, எனது, படைப்பாக்கத்தில் உள்ள தவறுகளை திருத்திக்கொள்ள ஏதுவாய்
இருக்கும்.

அன்புடன் நன்றி !
ரமேஷ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நானும், நீயும், சில காயங்களும் . Empty Re: நானும், நீயும், சில காயங்களும் .

Post by ஜாவிட் ரயிஸ் Tue May 31, 2011 4:07 pm

ரமேஷ்!

சில வேலை என் கருத்து பிழையாக கூட இருக்கலாம். எனவே என் கருத்தை
இன்னொருவரேனும் ஏற்றுக்கொள்ளதவரை நான் எதிர் விமர்சனம் செய்வது தவறு. நான்
உங்கள் படைப்பில் குறைகாண முயற்சிக்கவில்லை சகோ.. படைப்பு அருமையாக
இருக்கிறது. குறியீடுகள் பயன்படுத்தப்பட்ட விதத்திலும் கட்டமைப்பிலும் தான்
நான் முரண்படுகிறேன்.


ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்


பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010

http://jawid-raiz.blogspot.com/

Back to top Go down

நானும், நீயும், சில காயங்களும் . Empty Re: நானும், நீயும், சில காயங்களும் .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum