புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பா.ம.க காலத்தின் தேவை....திரு.kkrn Poll_c10பா.ம.க காலத்தின் தேவை....திரு.kkrn Poll_m10பா.ம.க காலத்தின் தேவை....திரு.kkrn Poll_c10 
61 Posts - 80%
heezulia
பா.ம.க காலத்தின் தேவை....திரு.kkrn Poll_c10பா.ம.க காலத்தின் தேவை....திரு.kkrn Poll_m10பா.ம.க காலத்தின் தேவை....திரு.kkrn Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
பா.ம.க காலத்தின் தேவை....திரு.kkrn Poll_c10பா.ம.க காலத்தின் தேவை....திரு.kkrn Poll_m10பா.ம.க காலத்தின் தேவை....திரு.kkrn Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பா.ம.க காலத்தின் தேவை....திரு.kkrn Poll_c10பா.ம.க காலத்தின் தேவை....திரு.kkrn Poll_m10பா.ம.க காலத்தின் தேவை....திரு.kkrn Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பா.ம.க காலத்தின் தேவை....திரு.kkrn Poll_c10பா.ம.க காலத்தின் தேவை....திரு.kkrn Poll_m10பா.ம.க காலத்தின் தேவை....திரு.kkrn Poll_c10 
397 Posts - 79%
heezulia
பா.ம.க காலத்தின் தேவை....திரு.kkrn Poll_c10பா.ம.க காலத்தின் தேவை....திரு.kkrn Poll_m10பா.ம.க காலத்தின் தேவை....திரு.kkrn Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
பா.ம.க காலத்தின் தேவை....திரு.kkrn Poll_c10பா.ம.க காலத்தின் தேவை....திரு.kkrn Poll_m10பா.ம.க காலத்தின் தேவை....திரு.kkrn Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பா.ம.க காலத்தின் தேவை....திரு.kkrn Poll_c10பா.ம.க காலத்தின் தேவை....திரு.kkrn Poll_m10பா.ம.க காலத்தின் தேவை....திரு.kkrn Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
பா.ம.க காலத்தின் தேவை....திரு.kkrn Poll_c10பா.ம.க காலத்தின் தேவை....திரு.kkrn Poll_m10பா.ம.க காலத்தின் தேவை....திரு.kkrn Poll_c10 
8 Posts - 2%
prajai
பா.ம.க காலத்தின் தேவை....திரு.kkrn Poll_c10பா.ம.க காலத்தின் தேவை....திரு.kkrn Poll_m10பா.ம.க காலத்தின் தேவை....திரு.kkrn Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
பா.ம.க காலத்தின் தேவை....திரு.kkrn Poll_c10பா.ம.க காலத்தின் தேவை....திரு.kkrn Poll_m10பா.ம.க காலத்தின் தேவை....திரு.kkrn Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பா.ம.க காலத்தின் தேவை....திரு.kkrn Poll_c10பா.ம.க காலத்தின் தேவை....திரு.kkrn Poll_m10பா.ம.க காலத்தின் தேவை....திரு.kkrn Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பா.ம.க காலத்தின் தேவை....திரு.kkrn Poll_c10பா.ம.க காலத்தின் தேவை....திரு.kkrn Poll_m10பா.ம.க காலத்தின் தேவை....திரு.kkrn Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பா.ம.க காலத்தின் தேவை....திரு.kkrn Poll_c10பா.ம.க காலத்தின் தேவை....திரு.kkrn Poll_m10பா.ம.க காலத்தின் தேவை....திரு.kkrn Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பா.ம.க காலத்தின் தேவை....திரு.kkrn


   
   
கிராமத்தான்
கிராமத்தான்
பண்பாளர்

பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010

Postகிராமத்தான் Thu May 26, 2011 11:15 am

அரசியல் அரங்கில் மருத்துவர் ராமதாஸ், என்றும், பாமக கட்சியினரால் "அய்யா" என்றும், திரு. திருமாவளவனால் "தமிழ் குடிதாங்கி" என்றும் அழைக்கபடுவர். unofficial ஆக அரசியல்வாதிகளும், மாற்று சாதியினரும், சில வன்னியர்களும் "மரம்வெட்டி", "கூட்டணி தாவி ", "சாதி வெறியன்" என்றும் அழைக்கின்றனர்.

மரம் வெட்டி: இவர் உண்மையில் "மரத்தை வெட்டுங்கள்" என்று சொல்லவில்லை என்றுதான் நினைக்கிறேன். இதை பெரும்பாலும் வன்னியர்களும் மற்ற ஆதிக்க சாதியினரும் (மற்ற சாதிகள் எப்படி வந்தது என்பதை தனியாக சொல்கிறேன்) சேர்ந்து செய்தது இது. அது ஒரு கட்டுப்பாடு அற்ற கலவரம். திடீர் என்று திசை மாறி தலித்துக்களுக்கு எதிரானதாக மாறிய கலவரம். அந்த கலவரத்தில் நடந்ததை எல்லாம் ஒரு தனிப்பட்ட மனிதர் தலைமீது போடுவது முறையல்ல. அப்படி நடந்தது தவறு என்றாலும் உயிர் பலி அதிகம் இல்லாத கலவரம் என்பதால் இந்த மரம் மேட்டரை நான் அதிகம் கண்டு கொள்வதில்லை. பசுமை தாயகமும் மிக அதிகமாக மரக்கன்றுகளை நட்டு தன் பாவத்தை போக்கி கொண்டது என்பதால் அந்த மரம்வெட்டி சரியாக படவில்லை..

கூட்டணி தாவுபவர்: இதனால் என்ன? எந்த சாதாரண மனிதனுக்கும் இது ஒரு பிரச்சினை அல்ல. கூட்டணி மாறினால் என்ன? கூட்டணியிலேயே இருந்தால் என்ன? என்ன ஒருபக்கம் புத்தர் மறுபக்கம் ஹிட்லர் தலைமையிலா இரண்டு பிரதான கட்சிகள் செயல்படுகின்றன?. யாரோ ஒருவர் நல்லவராக இருந்திருந்தால் நாம் அதை பற்றி கவலைபடலாம். தமிழக மக்களை பொறத்தவரை இரண்டு திராவிட கட்சிகளும் ஒரே குட்டையில் uuriya மட்டைகள். இந்த இரண்டு கட்சிகளில் இருக்கும் அல்லக்கைகளுக்குதான் இவற்றின் கூட்டணி தத்துவம் எரிச்சலை கிளப்புமே அன்றி நடுநிலையான மக்களுக்கு அதை பற்றி எல்லாம் கவலை இல்லை என்பது சத்தியம்.

சாதி வெறியர் : என்ன சாதி வெறியர்?. எப்படி சாதி வெறியர்?. ஒன்றும் இல்லை அடிக்கடி வன்னியர் என்று சொல்லுவார் (கலைஞர் திராவிடர் என்று சொல்வது போல), வேறு என்ன சொல்ல வேண்டும்? பாமகவின் அடித்தலமே வன்னியர் தான். வன்னியர் இல்லையே பாமக இல்லை. வன்னியர்களை பற்றி சொல்லாமல் வேறு சாதி பெயரை எதற்காக சொல்ல வேண்டும்?. உண்மையில் மற்றவர்கள் திருமாவளாவன் உட்பட ஆரம்பத்தில் மற்ற சாதிகளை குறிப்பாக வன்னியர்களை தரக்குறைவாக பேசித்தான் கட்சியை வளர்த்தனர் (எப்படி பார்ப்பனை திட்டி திமுக வளர்ந்ததோ அப்படி), அன்று வெள்ளாளர்களுக்கு மேல் பார்பனர் இருந்தனர் அதனால் திமுக என்ற வெள்ளாளர் கட்சி அவர்களை திட்டியே தன்னை வளர்த்து கொண்டது, அதைப்போல விடுதலை சிறுத்தைகளும் அவர் சமூக மக்களுக்கு எது அருகாமையில் இருக்கும் ஆதிக்க சக்தியோ அதை பயன்படுத்திகொண்டார். ஆனால் மருத்துவர் தலித்துக்களையும் தன்னோடு இணைத்து கொள்ள முயற்சி செய்தாரே ஒழிய , தலித்துக்குகளை வன்னியர்களுக்கு எதிரிகளாக காட்டவில்லை. அப்படி காட்டி இருந்தால் வன்னிய இளைஞர்கள் இன்னும் பெருமளவில் பாமகவின் இணைத்திருப்பர் என்பது உண்மை. எண்ணிக்கை பலம் இருந்தும் மிகவும் பின் தங்கி கிடந்த ஒரு சமூகத்திடம் திமுக வோ அதிமுகவோ உண்மையாக நடந்து இருந்தால் பாமக என்ற ஒரு கட்சிக்கே அவசியம் இருந்து இருக்காது (இது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் பொருந்தும்). வெறும் தேர்தலில் மட்டுமே பயன்படுத்தி கொள்ளப்பட்டனர் வன்னியர்கள். வெறும் பார்ப்பான் எதிர்ப்பு என்ற சொத்தை வாதத்தை எதற்காக வன்னியர்கள் கேட்க வேண்டும் என்று எனக்கு புரியவில்லை. "திராவிட புரட்சி" என்பது வெள்ளாளர்களுக்கும் , பார்பனர்களுக்கும் idaiye நடந்த ஒரு ஆதிக்க போராட்டம். இதில் வெள்ளாளர்கள் வென்றனர். மற்றவர்கள் அல்லகைகளாக (அதிமுக வரும்வரை ) இவர்கள் சொல்வதை எந்த ஒரு சமூக புரிதலுமின்றி கடைபிடிக்கவேண்டும் அவ்வளவே. அதை பின் தொடர்ந்து இருந்தால் வன்னியர்களுக்கு ஆபத்தே அன்றி வேருன்றும் இல்லை. அன்றைய நிலையில் BC என்ற பிரிவில் வசதியான வெள்ளாள சாதி, மற்ற சில சமூக பொருளாதரத்தில் வளர்ந்து விட்ட சாதி மாணவர்களோடு போட்டி போட வேண்டும் (இப்போது தஞ்சை கள்ளர்கள் இதில் மாட்டி கொண்டு தவிக்கிறார்கள்) . எனக்கு தெரிந்து நல்ல கல்லூரிகளில் seat கிடைத்து சென்ற வன்னியர்களே எங்கள் பகுதியில் கிடையாது. lottery டிக்கெட் விற்பது, பெயிண்ட் அடிக்க போவதுதான் வன்னியர் இளைஞர்களின் தொழிலாக அப்போது நான் கண்டது. இப்போது Engineer, டாக்டர் என்று தெருவுக்கு ஒருவர் வன்னியர் சமூகத்தில் வந்து கொண்டிருப்பது ராமதாஸ் என்ற மனிதனால் தான். இன்று "விடுதலை சிறுத்தைகள் " கட்சியை நாம் ஜாதிகட்சியாக பார்ப்பதில்லை. அப்படி பார்ப்பது தவறு. ஒடுக்கப்பட்டவர்களுக்கு என்று ஒரு கட்சியோ , இயக்கமோ வருவது வரவேற்கதக்கது. அதைப்போலவே வன்னியர்களுக்காக வந்த பாமக அன்றைய தேதிக்கு நிச்சமாக ஒரு சாதி கட்சி அல்ல. மருத்துவரும் சாதி வெறியர் அல்ல.."பாமக காலத்தின் தேவை". "மருத்துவர் பாமகவின் தேவை".

நிறைகள்: கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி என்றால் அது பாமகதான். அதிமுக, திமுக இரண்டும் அவர்கள் கட்சியையோ, தலைவரையோ, இல்லை avarkal செய்யும் தொழிலையோ ஆளும் கட்சியின் நடவடிக்கைகள் பாதித்தால் தான் எதிர்கட்சிகள் இருக்கிறது என்பது மக்களுக்கு தெரியும். இல்லை என்றால் சத்தமே வராது. அதைப்போல அவர்கள் தலைவர்களும் சட்ட மன்றத்திற்கு வரமாட்டார்கள் (பெருமை குறைந்து விடும் என்பதால்). கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக எதிர்கட்சியாக irunthu aakkapoorvamaaka என்ன செய்தது என்று நினைத்து பார்த்தால் எனக்கு ஒன்றும் ஞாபகத்திற்கு வரவில்லை. விஜயகாந்த், ஜெ ஜெ வோடு போட்டி போட்டு கொண்டு அந்த கடை பக்கமே (சட்டமன்றம் தான் ) போவதில்லை. இந்த மோசமான காலகட்டத்தில் உண்மையான எதிர்கட்சியாக seyal பட்டது பாமக மட்டும் தான். அதிலும் மக்கள் எதிர்பார்க்கும் அந்த "நல்ல எதிர்கட்சி" யாக செயல்பட்டது. வெறுமனே thottaதற்கெல்லாம் வெளிநடப்பு செய்யும் எதிர்கட்சியைதான் நமக்கு தெரியும். இவ்வளவு தைரியமாக மக்கள் பிரச்சனைகளை பேசும் கட்சியை நான் இப்போதுதான் பார்க்கிறேன் . பாமக இதுவரை எழுப்பிய பிரச்சினைகள் அத்தனையும் முத்தானவை , மணியானவை.

ரயில்வே: ஆண்டாண்டு காலமாய் பார்லிமென்ட் election என்றால் மக்களுக்கு வெறும் பொழுது போக்குதான். இதை ஒரு முக்கியமான் விஷயமாக மக்களும் பார்த்ததில்லை. கழகங்களும் பார்த்ததில்லை (மத்தியில் காங்கிரஸ், மாநிலத்தில் கழகம்). அங்கே போய் யார்யாரோ மத்திய அமைச்சராக இருந்திருக்கிறார்கள் , அவர்கள் இதை செய்யவில்லை, அதை செய்யவில்லை என்று மக்கள் கேட்பதும் இல்லை. ஏன் என்றால் அவர்கள் எல்லாம் "சும்னாச்சிக்கும் " என்ற எண்ணம் தான் இருந்தது முன்பு. பாமக மத்திய ரயில்வே துறையில் பொறுப்பேற்றவுடன் தான் எனக்கு தெரிந்தது மத்திய அமைச்சர் இவ்வளவு செய்ய முடியும் என்பது (பெரும்பாலான மக்கள் அப்படிதான், இதற்கு முன் இப்படி எல்லாம் மத்திய அமைச்சரை சத்தியமாக மக்கள் பார்த்ததில்லை). அப்போது எல்லாம் நான் குஜராத்தில் இருந்தேன். டிக்கெட் reserve செய்ய வேண்டுமென்றால் வெகு தூரம் உள்ள பெரிய நகரத்திற்கு போகவேண்டும். இப்போது என் குட்டி கிராமத்திலேயே இருக்கிறது reservation facility .மீட்டர் கேஜ் போய் பிராட் கேஜ் வந்து விட்டது (மீட்டர் கேஜ் யில் பயணம் செய்வது மஹா கொடுமை) .. இதற்காக பாமக விற்கு நன்றி! நன்றி !

இன்னும் நிறைய சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம். அது நீண்டு கொண்டே போகும்.

இப்போது கிரிக்கெட் பற்றி சொல்லி என் நெஞ்சில் பால் வார்த்தார் மருத்துவர். சிறுவயது முதலே கிரிக்கெட் மட்டுமே ஆடுவது தவறு . குழந்தைகளுக்கு கிரிக்கெட்டால் ஒரு நல்ல physical structure கிடைக்காது.ஆரம்பத்தில் football , hockey ஆடலாம், கிரிகெட்டை பார்ட் டைம் ஆக ஆடலாம்..ஆனால் இப்போது எல்லோரும் கிரிக்கெட் மட்டுமே ஆடுகிறார்கள். கிரிக்கெட் விளையாட்டு ஒரு கிரிக்கெட் player யை தவிர வேறொன்றையும் உருவாக்காது. ஆனால் football , hockey , கபடி போன்றவை பல thadakala வீரர்களை உருவாக்கும் தன்மை கொண்டவை. காரணம் சிறுவயது முதலே football , hockey விளையாடுவதால் ஒரு நல்ல உடலமைப்பு , Balanced Body Structure எல்லாம் கிடைக்கும். எந்த விளையாட்டு வீரரை உருவாக்குவதற்கும் இந்த உடலமைப்பு வெகு முக்கியம். எனக்கு கிரிக்கெட் மீது கோவம் இல்லை. ஆனால், அதனால் பெரும் நன்மை ஏதும் இல்லை. FIFA வேர்ல்ட் கப் யிற்கு qualify ஆவதை விட கிரிக்கெட்டில் world cup ஜெயிப்பது ஓன்று மேலானது இல்லை.

இப்போது கிரிக்கெட் என்றொரு அரக்கன் பக்கம் தன் கவனத்தை திருப்பி இருக்கிறார் அய்யா..சந்தோசமாக இருக்கிறது. அப்படியே ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு sythetic track உள்ள athletics கிரௌண்ட் வேண்டும். தமிழ்நாட்டில் ஒரு 10 இடத்தில் ஆவது sythetic turf உள்ள ஹாக்கி கிரௌண்ட் வேண்டும். PET வாத்தியார்கள் ஒன்றும் சிறப்பாக செயல்படுவதில்லை. குடிப்பதிலேயே குறியாக உள்ளனர். ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் வேலை , அதை கூட ஒழுங்காக செய்வதில்லை. ஏதேனும் ஏழை மாணவர்கள் கிடைத்தால் கேட்க நாதி இல்லை என்பதால் ஏதோ அவர்கள் தேவைக்கு district event வரை பயன்படுத்தி விட்டு தூக்கி எரிந்துவிடுகின்றனர். படிப்பும் போய், விளையாட்டிலும் ஒன்றும் பெரிய அளவில் இல்லாமல் வாழ்கையை தொலைத்து நிற்கின்றனர் பல ஏழை மாணவர்கள். இந்தியா அளவில்(school meet ) triple jump யில் தங்கம் வென்ற மாணவர் இன்று EB போஸ்ட் ஏறும் வேலைக்கு சென்றதுதான் நான் கண்ட சாதனை ..அய்யா இதில் கவனம் செலுத்துவாரா?

மொத்தத்தில் எனக்கு பாமகவை மிகவும் பிடிக்கும். பாமகவின் ஆணிவேராக இருப்பவர் மருத்துவர், பல்வேறு சமூக நற்பணிகளை செய்திட இவரது கூட்டணி கொள்கையும் பயன்பட்டது. வெறும் வன்னியர் சங்கமாக இருந்திருந்தால், பெரிய ரௌடிகளையும் , கட்ட பஞ்சாயத்து seipavarkalaiyum, saathi kalavarathirkkaaka kaathu kitappavarkalaiyum thaan வன்னியர் சங்கம் undaakki irukka mudiyum. vada tamilnaadu muzhuvathum "thalith - வன்னியர் " saathi sandaikal thaan intru pirapalamaaka irunthirukkum (then thamizhnaadu mukkulathor oru thalavarin keezh illaathathaal thanippatta manithanin pirachinaikal ellaam saathi kalavaramaaka maarukirathu enpathai inke karuththil kolla vendum). aanal ivai ethuvum nadaiperaamal thaduththathu paamaka entra katchiyin thotram. athaivida sirappu paamaka thamizhaka makkalin pirachinaiyai kaiyil eduththu peedu nadai poduvathu..

vaazhka paamaka! valarka maruththuvar samukapani!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக