ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது?

+29
ஆச்சார்யரஜ்னீஷ்
ani63
அகிலன்
ச. சந்திரசேகரன்
விஸ்வாஜீ
யினியவன்
thangavelu
மாணிக்கம் நடேசன்
chinnavan
பார்த்திபன்
jenisiva
Muthumohamed
சதீஷ்குமார்
செரின்
பிரகாசம்
ஈழமகன்
ராஜா
கோவைசிவா
Chocy
Tamilzhan
பாலாஜி
VIJAY
paarthaa077
சரண்.தி.வீ
nandhtiha
ரூபன்
சிவா
மீனு
thesa
33 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 5 Empty ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது?

Post by thesa Thu Sep 10, 2009 12:38 am

First topic message reminder :

(எனது தனிப்பட்ட கருத்து)

சிவா அண்ணன் அவர்களுக்கு....
என் மனதில் வெகு நாட்களாக இந்த சந்தேகம் உள்ளது....

ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது?(மாதத்திற்கு)

குறைந்தபட்சமாக ஒரு பெருந்தொகை செலவாகும் என்பது என் எண்ணம்..... ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 5 838572

இந்த தொகையை தாங்கள் எவ்வாறு சமாளிக்கிறீர்கள்....

இன்றுவரை இதைப் பற்றி தாங்கள் சொன்னதேயில்லை.....

அழிந்து வரும் தமிழ் மொழியை நிலை நிறுத்துவதற்கு தாங்கள் செய்யும் இத்தொண்டிற்கு ஏதோ என்னால் முடிந்தளவு
உதவி செய்ய ஆசைப்படுகிறேன்...
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Back to top Go down


ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 5 Empty Re: ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது?

Post by ச. சந்திரசேகரன் Sat Dec 08, 2012 12:20 am

:வணக்கம்: மகிழ்ச்சி


ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 5 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 5 Empty Re: ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது?

Post by அகிலன் Sat Dec 08, 2012 3:43 am

சிவா அவர்களுக்கு மிக மிக நன்றி.

எப்படியான ஆக்கங்களை பதிந்தால் அது தமிழின் வளர்ச்சிக்கும் , ஈகரையின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

இதைப்பற்றி சிறு விளக்கம் தந்தால் உங்களின் நல்ல நோக்கம் வெற்றிபெற நாங்களும் முடிந்தவரை உதவலாம்.
நன்றி.


நேர்மையே பலம்
ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 5 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 5 Empty Re: ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது?

Post by சிவா Sat Dec 08, 2012 10:29 am

அகிலன் wrote:சிவா அவர்களுக்கு மிக மிக நன்றி.

எப்படியான ஆக்கங்களை பதிந்தால் அது தமிழின் வளர்ச்சிக்கும் , ஈகரையின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

இதைப்பற்றி சிறு விளக்கம் தந்தால் உங்களின் நல்ல நோக்கம் வெற்றிபெற நாங்களும் முடிந்தவரை உதவலாம்.
நன்றி.

உலக மொழிகளில் இணையத்தில் தமிழுக்கான இடம் இன்னும் பிந்தங்கிய நிலையில் தான் உள்ளது! தமிழுக்கு இன்னும் அதிகமான இணையத் தளங்களும், ஆக்கங்களும் தேவைப்படுகிறது, அப்பொழுதுதான் மற்ற மொழிகளுடன் இணையத்தில் நம் மொழியும் சிறந்த இடத்தைப் பெறும்.

முடிந்தவரை எந்த வகைப் படைப்புக்களாக இருந்தாலும், (+18 தவிர) ஈகரையில் பதிவிடலாம்!


ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 5 Empty Re: ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது?

Post by ani63 Tue Jan 15, 2013 11:41 am

great மகிழ்ச்சி
avatar
ani63
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 5 Empty Re: ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது?

Post by ஆச்சார்யரஜ்னீஷ் Tue Jan 15, 2013 4:14 pm

ஈகரை வெற்றி அடைய என் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்
ஆச்சார்யரஜ்னீஷ்
ஆச்சார்யரஜ்னீஷ்
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 07/11/2012

Back to top Go down

ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 5 Empty Re: ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது?

Post by ராஜா Tue Jan 15, 2013 4:28 pm

:வணக்கம்: மிக்க நன்றி அன்பு உறவுகளே ,

ஈகரையை வழிநடத்த 18500 க்கும் அதிகமான உறவுகளின் ஈடு இணையற்ற அன்பும் ,ஆதரவும் இருக்கும் போது வேறென்ன தேவைப்படும்.

தினமும் ஈகரைக்கு வருகை தந்து பயனுள்ள பதிவுகளை கொடுத்தும் மற்ற உறுப்பினர்களின் பதிவுகளுக்கு தகுந்த ஊக்கமும் கொடுத்தால் அதுவே போதும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 5 Empty Re: ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது?

Post by Ahanya Tue Jan 15, 2013 4:37 pm

🐰 🐰 🐰


ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 5 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 5 Empty Re: ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது?

Post by grcravi Wed Jan 16, 2013 2:53 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
grcravi
grcravi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 8
இணைந்தது : 20/08/2012

Back to top Go down

ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 5 Empty Re: ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது?

Post by THIYAAGOOHOOL Thu Jan 24, 2013 1:08 pm

{தமிழில் விக்கிபீடியாவில் இன்றுவரை இருபது ஆயிரத்திற்குட்பட்ட கட்டுரைகளே உள்ளது! ஈகரையில் ஒரு வருடத்திற்குள்ளாகவே 53,000 ஆயிரங்களைத் தாண்டி கட்டுரைகள் படைக்கப்பட்டுள்ளது. இந்த சந்தோசமே உங்களிடமிருந்து எனக்கு வேண்டும்!}

சிறந்த சேவை. தமிழ் களஞ்சியம் என்ற வாசகம் தான் நான் இங்கு உறுப்பினராக இணைய காரணம். விக்கிபீடியாவையும் மிஞ்சி உயர்ந்திருக்கும் உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள்.
THIYAAGOOHOOL
THIYAAGOOHOOL
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 43
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 5 Empty Re: ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது?

Post by SHANMUGHAM Thu Jul 04, 2013 9:48 pm

தங்கள் எண்ணத்திற்கும், செயலிற்கும் எவ்வளவு பாராட்டினாலும் போதாது. மிகப் பெரிய வெற்றி மட்டுமே அதற்கு ஈடாக இருக்கும்.

தொடர்ந்து இணைந்திருப்பேன்.
SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

Back to top Go down

ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது? - Page 5 Empty Re: ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum