ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்)

+4
கே. பாலா
மஞ்சுபாஷிணி
ந.கார்த்தி
ஹிஷாலீ
8 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 3 Empty சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்)

Post by ஹிஷாலீ Thu May 26, 2011 11:07 am

First topic message reminder :

manathil aasaikal aayeram aanal.....
uravoukal thaduppathal....
ularamal uyir vidukiren
unnai ninaithapai.anpe!

மனதில் ஆசைகள் அயிரம் ஆனால்....
உறவுகள் தடுப்பதனால்....
உலராமல் உயிர் விடுகிறேன்
உன்னை நினைத்தபடி. அன்பே !


Last edited by ஹிஷாலீ on Mon Apr 09, 2012 3:44 pm; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down


சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 3 Empty Re: சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்)

Post by Manik Fri May 27, 2011 10:45 am

சூப்பரான கவிதை நண்பா அற்புதம் சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 3 677196 சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 3 677196 சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 3 677196 சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 3 677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 3 Empty ஞாபகம்

Post by ஹிஷாலீ Fri May 27, 2011 11:20 am

உன்னை மறந்துவிட்டேன்
உனக்காக எழுதிய
கவிதைகளை மறக்கவில்லை

எல்லா ஞாபகங்களையும்
கவி வடித்தேன் பிற
காதலர்கள் படிக்க

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
நான் சிரித்துக்கொண்டே
அழுகின்ற நாட்கள் ....



இறந்துபோகாது......
உன் காதல்......



மறந்துபோன......
பின்பும்...... இறந்து விடுகிறது



நீ இல்லா நாளில் ....




ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 3 Empty Re: சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்)

Post by கே. பாலா Fri May 27, 2011 11:28 am

பாராட்டுக்கள் .கவிதை போட்டிக்கான கால அவகாசம் நீட்டிக்கபட்டிருக்கிறது.

http://www.eegarai.net/t60079-4#539885

கலந்து கொண்டு கலக்குங்கள்.


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 3 Empty மழை

Post by ஹிஷாலீ Fri May 27, 2011 11:55 am

மேகம் பூமிமீது கொண்ட
காதலால்
மழையாக பொலிகிறது

நான் உன்மீது கொண்ட
காதலால்
கண்ணீராக பொலிகிறேன்

மழை பூமி தொட்டால்
கடலாக மாறும்

காண்ணீர் கன்னம் தொட்டால்
கவிதையாக மாறும்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 3 Empty Re: சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்)

Post by முரளிராஜா Fri May 27, 2011 12:29 pm

அருமை நண்பரே தங்கள் கவிதை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 3 Empty Re: சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்)

Post by முரளிராஜா Fri May 27, 2011 12:30 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 3 Empty Re: சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்)

Post by தாமு Fri May 27, 2011 2:27 pm

சூப்பருங்க



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 3 Empty Re: சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum