ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்)

+4
கே. பாலா
மஞ்சுபாஷிணி
ந.கார்த்தி
ஹிஷாலீ
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Empty சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்)

Post by ஹிஷாலீ Thu May 26, 2011 11:07 am

manathil aasaikal aayeram aanal.....
uravoukal thaduppathal....
ularamal uyir vidukiren
unnai ninaithapai.anpe!

மனதில் ஆசைகள் அயிரம் ஆனால்....
உறவுகள் தடுப்பதனால்....
உலராமல் உயிர் விடுகிறேன்
உன்னை நினைத்தபடி. அன்பே !


Last edited by ஹிஷாலீ on Mon Apr 09, 2012 3:44 pm; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Empty Re: சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்)

Post by ஹிஷாலீ Thu May 26, 2011 11:07 am

Nanbane Unnai Naan Nesikkavillai - Aanal
En Idhayam Nesikirathu...
Enna Seiven ....
Paithiyamai Marumun Ennai
Vaithiyam Seiya Varuvaya?
Illaiyen Un Vaarthai Varikalal Kolvaya?
Ethuvakavendumanalum Sol... Aanaal
Vendamentru Sollividathe!

நண்பனே உன்னை நான் நேசிக்கவில்லை - ஆனால்
என் இதயம் நேசிக்கிறது...
என்ன செய்வேன்?
பைத்தியமாய் மாறுமுன் என்னை
வைத்தியம் செய்ய வருவாயா?
இல்லையெனில் உன் வார்த்தை வரிகளால் கொல்வாயா?
எதுவாகவேண்டுமானாலும் சொல் - ஆனால்
வேண்டாமென்று மட்டும் சொல்லிவிடாதே....
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Empty Re: சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்)

Post by ஹிஷாலீ Thu May 26, 2011 11:08 am

Naan Mottaka Irunthen...
Ennil Mullai Thontriya Paruvam
Pennai Matriyathu!

Idhaikanda Sonthankal
Ennai Sontham Kondada Vanthathal....
Vaalvil Oli Pirakkum Entru Ninaithen,

Annal Oli Ilai Ennaiye Mozhiyaka Konda
Sontham Vaadiya Malarai
Jodiyaie Serthathal
Oodiya Kaalankal Uthirum Kaalankalai Mariyathu

Kaalankal Kadanthalum En Kanavoukal Maravillai
Vida Muyarchiyal Intha Mannil Vidthaie Vaalthen.
Vithiyen Thiruvilaiyadal....
Ennai Elam Vithavaiyaei Matriyathu...

Kadavoulidam Keten....!
Anntru Nee Enathu Peyar Arukil Oru
Elaiyavanin Peyarai Serthal
En Elamaiyum Vadamal
Vaalnthirupen ... Aanal Nee
Muthiyavanai Serthu Ennai Mundachiyai Matriyathal
Intha Ulakil Evalavou Kastankalai Thandi Vaalavendi Iruku

Oravoukale Nenkal Manam Thedum Pothu
Malarin Manam Kandu Malai Matrunkal
Apadiyavathu Ennaipola Elam Vithavaikal Kuraiyadum.

நான் மொட்டாக இருந்தேன்
என்னில் முல்லை தோன்றிய பருவம்
என்னை பெண்ணாய் மாற்றியது

இதைக்கண்ட சொந்தங்கள்
என்னை சொந்தம் கொண்டாட வந்ததால்
வாழ்வில் ஒளி பிறக்கும் என்று நினைத்தேன்

ஆனால் ஒளியில்லை என்னை மொழியாக கொண்ட
சொந்தம் வாடிய மலராய்
ஜோடியாய் சேர்த்ததால்
என்னை இளம் விதவையாய் மாற்றியது

கடவுளிடம் கேட்டேன்
அன்று நீ எனது பெயர் அருகில் ஒரு
இளையவனின் பெயரை சேர்த்தால்
என் இளமையும் வாடாமல்
வாழ்ந்திருப்பேன்ஆனால் நீ
முதியவனை சேர்த்து என்னை முண்டச்சியாய் மாற்றியதால்
இந்த உலகில் இவ்வளவு கஷ்டங்களை தாண்டி வாழவேண்டி இருக்கு

உறவுகளே நீங்கள் மனம் தேடும்போது
மலரின் மனம் கண்டு மாலை மாற்றுங்கள்
அப்படியாவது என்னைப்போல இளம் விதவைகள் குறையட்டும்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Empty Re: சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்)

Post by ஹிஷாலீ Thu May 26, 2011 11:08 am

என் காதலும் புதியது


இளையவனே உன்னை என்
இமைகள் காணவில்லை
இருந்தும் உன்னை காண
இதயம் துடிக்கிறது....
இதற்கு பேர் தான் காதலா?

அன்பே ...!
தோழனாய் இருந்த காவலனே
உன்னை காதலனாய் மாற்றிய
நினைவுகளை நினைக்கையில் கண்ணீர் துளிகள்
என்னை முத்தமிடுகிறது

ஊமையாய் பேசிய வார்த்தைகள் எல்லாம்
என் உதிரத்தில் கலந்ததால்
உயிரியல் மாற்றம் கண்டு உறுதி செய்கிறது
உன் மீதான என் காதல்

அமுதமும் பாலும் ஆயிரம் இருந்தும்
அன்பே உன் அரைநொடி வாய்மொழி
அமுதம் கேட்டால் போதும் என்
ஆயில் அதிகரிக்கும்.

உன் மௌனம் அழகானது தான்

இளையேன் என் உணர்வுகள் புரிந்தும்

புரியாததுபோல் நடிப்பது இன்னும்
என் துடிப்பை அதிகமாக்குகிறது
இருந்து நீ எனக்கில்லை என்றாலும்
உனக்காகவே வாழ்வேன் உன்
நினைவில்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Empty Re: சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்)

Post by ஹிஷாலீ Thu May 26, 2011 11:09 am

என்னை நேசித்த பல உறவுகளை
நான் நேசிக்க தவறியதால்
தனிமை என்னை கேள்வி கேட்டது
முட்டாள் மனிதனே உன்னை
முழுவதும் புரிந்த மனிதனை வெறுத்தால்
இந்த உலகமே உனக்கு வெறுப்பாக உள்ளது
இனியாவது அடுத்தவரை நேசிக்க பழகு
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Empty Re: சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்)

Post by ந.கார்த்தி Thu May 26, 2011 11:10 am

நண்பரே தமிழில் உங்கள் கவிதைகளை பதிவு செய்யுங்கள்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Empty Re: சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்)

Post by மஞ்சுபாஷிணி Thu May 26, 2011 11:19 am

இதுவரை ஆங்கிலத்தில் எழுதி இருந்ததை தமிழில் கீழயே போட்டிருக்கேன் ஹிஸ்ஹாலி....

அனைத்து கவிதை வரிகளும் மிக அருமை... அன்பு வாழ்த்துக்கள் சீக்கிரமே நீங்கள் 100 பதிவுகளைத் தொட......


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Empty Re: சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்)

Post by கே. பாலா Thu May 26, 2011 11:23 am

மஞ்சுபாஷிணி wrote:இதுவரை ஆங்கிலத்தில் எழுதி இருந்ததை தமிழில் கீழயே போட்டிருக்கேன் ஹிஸ்ஹாலி....

அனைத்து கவிதை வரிகளும் மிக அருமை... அன்பு வாழ்த்துக்கள் சீக்கிரமே நீங்கள் 100 பதிவுகளைத் தொட......
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையான செயல் மஞ்சு மகிழ்ச்சி மகிழ்ச்சி
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Empty Re: சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்)

Post by ந.கார்த்தி Thu May 26, 2011 11:24 am

அனைத்து கவிதைகளும் அருமை நண்பரே


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Empty மரணத்தில் வாழ்கிறேன்

Post by ஹிஷாலீ Thu May 26, 2011 1:02 pm

உன்னை கண்ட நாள் முதல்
என்னை மரணம் துரத்துகிறது
ஆம்... காலை முதல் மாலைவரை
கண்ணே உன்னை காணாமல் என்
கண்களுக்கு மரணம்!
காகிதமாய் கடந்து செல்லும்
கனவுகள் விடிக்கையில் கண்ணீருக்கு
மரணம்.....
முத்தமிட்டு சத்தம்மில்லாமல்
யுத்தம் செய்யும் இதயத்திற்க்கு
மரணம்.....
அன்பே இப்படி மரணமே கண்ட
என் இதயம் மறு வாழ்வு வாழாதா
சொல் ....உயிரே எத்தனை
மரணங்களை தாண்டியும்
யுகங்களாய் காத்திருப்பேன்
உன் இதய சுரங்களில்
உதயமாகும் காதல்
மரணங்களை சந்திக்க .....
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Empty Re: சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum