புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 1:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 1:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 1:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 12:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 12:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 12:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 12:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 12:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 12:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 12:40 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 5:56 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 5:33 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 5:21 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 5:18 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 4:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 4:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 4:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:25 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 2:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 2:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 2:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 1:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 11:53 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 5:29 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 1:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 1:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 1:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 1:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 1:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 11:24 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 10:54 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:33 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 9:50 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 9:05 am
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:54 am
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:53 am
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:10 am
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:01 am
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:00 am
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:57 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 7:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆயுர்வேத வைத்திய முறைகள்
Page 1 of 1 •
பிழிச்சல் சிகிச்சை
இப்போது அலோபதி எனும் ஆங்கில மருத்துவ முறையையே பெரும்பாலானவர்கள் பின்பற்றினாலும், பின்விளைவு இல்லாத நிரந்தர ஆரோக்கியத்தை என்றும் தரக்கூடியது ஆயுர்வேதம் மட்டுமே என்கின்றனர் ஆயுர்வேத வைத்தியர்கள்.
ஆமாம் ஆயுர்வேத வைத்தியத்தின் வரலாறு தெரியுமா?
"வாழ்க்கையின் விஞ்ஞானம்" என்பதுதான் ஆயுர்வேதம். கிறிஸ்து பிறப்பதற்கு 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் ஆயுர்வேத முறை பயன்பாட்டில் இருந்துள்ளது. மிக நீண்ட வரலாறு கொண்ட ஆயுர்வேதம் பல்வேறு நிலைகளில் பல மாற்றங்களைக் கண்டு வந்துள்ளது.
வேத காலத்தில் இந்தியாவில் சிறந்து விளங்கிய ஆயுர்வேதம் இந்தோனேஷியா, கிரேக்கம் போன்ற நாடுகளுக்கும் பரவியது. பிற நாடுகளில் இந்திய ஆயுர்வேதத்தை ஏற்றுக் கொண்டவர்கள், அதை தங்களுடைய தேவைகளுக்குத் தகுந்தவாறு மாற்றிக் கொண்டனர்.
இன்றைய உயரிய வசதிகள் இல்லாத அந்த காலக்கட்டத்தில் ஓலைச்சுவடிகளில் பெரும்பாலும் எழுதி வைக்கப்பட்ட இந்திய ஆயுர்வேத ரகசியங்கள் கல்வெட்டுகளிலும் பொறிக்கப்பட்டுள்ளன.
நோய் வரும் முன் காப்பதையும், நோய் வந்த பின் என்னென்ன சிகிச்சை முறைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதையும் பழங்கால ஆயுர்வேத நூல்கள் அழகாக தெரிவிக்கின்றன.
நோய்கள் தோன்றி மனிதகுலம் அவதிக்குள்ளாவதைக் கண்ட ரிஷிகளும், முனிவர்களும் தீவிரமாக யோசித்ததன் விளைவுதான் ஆயுர்வேதம் பிறப்பு. பரத்வாஜர் என்ற ரிஷி தேவேந்திரனிடம் ஆயுர்வேத முறையைக் கற்று, அதை மற்ற ரிஷிகளுக்கு கற்பித்தார். அவர்கள் தங்களது சீடர்களுக்கு அதை எடுத்துரைத்தனர். ஆயுர்வேதம் பற்றிய நூல்களும் எழுந்தன.
புனர்வசு ஆத்திரேயர் என்ற ரிஷியின் சீடரான அக்னி வேசர் எழுதிய அக்னிவேச சம்ஹிதையே ஆயுர்வேதத்தின் முதல் நூலாகக் கருதப்படுகிறது. இந்த அக்னிவேச சம்ஹிதையே "சரக சம்ஹிதை" என்று அழைக்கப்படுகிறது.
ஆயுர்வேத நூல்களில் மற்றொரு மிகச் சிறந்த நூலாகத் திகழ்கிறது, சுஷ்ருதரால் இயற்றப்பட்ட "சஷ்ருத சம்ஹிதை". புத்தர் வாழ்ந்த காலத்துக்கும் முற்பட்டவர் இந்த சுஷ்ருதர்.
- இப்படித்தான் ஆயுர்வேதம் தோன்றி வளர்ந்துள்ளது.
இதே ஆயுர்வேத முறையை ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதத்திலும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை கேரள ஆயுர்வேத சிகிச்சை முறைகள் நம் நாட்டவரை மட்டுமின்றி, வெளிநாட்டவரையும் வெகுவாக ஈர்த்துள்ளன. இதனால்தான், இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவர்கள் கேரளாவுக்குச் சென்று கேரள ஆயுர்வேத சிகிச்சை எடுத்துப் புதுப்பொலிவோடு திரும்புகின்றனர். இதனால், ஆரோக்கிய சுற்றுலாவில் (Healthu Tourism) முதன்மையாகத் திகழ்கிறது கேரளா.
கேரளாவில் அப்படி என்ன ஆயுர்வேத சிகிச்சைகள் அளிக்கிறார்கள்?
அப்யங்க ஸ்வேதனா
மிக எளிமையான சிகிச்சை முறைதான் இது. குறிப்பிட்டகால ஆரம்பக்கட்ட சிகிச்சைக்குப் பிறகு மூலிகை மருந்து கலந்த எண்ணெய் மற்றும் நீராவி குளியலுடன் மசாஜ் சிகிச்சை அளிப்பார்கள். இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், உடலை வலுப்படுத்தும், உடல் திசுக்களை உறுதிப்படுத்தும், நல்ல - ஆழ்ந்த தூக்கத்தை வரவழைக்கும்.
பிழிச்சில்
ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம்வரை உடலில் இளஞ்சூட்டில் எண்ணெய் விட்டு சிகிச்சை அளிக்கும் முறை இது. எலும்பு முறிவுகள், மூட்டு பிசகு, கை-கால் வலி மற்றும் விரைப்புத்தன்மை, பக்கவாதம், ருமாடிக் காய்ச்சல், ருமாய்ட்டோடு ஆர்த்தரைட்டிஸ் போன்ற பிரச்சினைகள் இந்த சிகிச்சையால் விலகும்.
தாரா சிகிச்சை
தாரா
ஒரு குறிப்பிட்ட மூலிகை எண்ணெய், மருந்து கலந்த பாலை தினமும் 45 நிமிடங்கள் முன் நெற்றியில் விசேஷமான முறையில் ஊற்றி சிகிச்சை அளிக்கும் முறையே இது. உடல், மனம் சமநிலை பெறுவதில் இந்த சிகிச்சை மிகவும் உதவுகிறது. உடல் பலமும், நினைவு திறனும் அதிகரிக்கிறது. அத்துடன் குரல் வளம் தெளிவாகிறது. கண் நோய்கள் தீருதல், தலைவலியில் இருந்து விடுதலை, ஆரோக்கியமான நல்ல தூக்கம், மென்மையான அழகான சருமம் பெறுதல்... போன்ற பல்வேறு நன்மைகளும் இந்த சிகிச்சையால் நமக்கு கிடைக்கின்றன.
நவரக்கிழி
பல்வேறு மருந்து கலவை கொண்ட துணிப்பை மூலம் உடலில் ஒற்றடம் கொடுத்து சிகிச்சை அளிக்கும் முறையே இது. இதன்மூலம் முழு உடலும் அல்லது உடலின் குறிப்பிட்ட பகுதிகள் வியர்க்க வைக்கப்படுகின்றன. இதன் காரணமாக உடலின் இறக்கம் குறைந்து மூட்டுகளின் விறைப்புத்தன்மை நீங்குகிறது. ரத்த ஓட்டமும் மேம்படுகிறது. தேகம் பொலிவு பெறுகிறது. அதிக தூக்கத்தால் உண்டாகும் அசதியும் விலகுவதோடு, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களும் குணமாகின்றன.
நஸ்யம்
இது ஒரு வித்தியாசமான சிகிச்சை முறை. மூலிகைச்சாறையும், மருந்துகள் கலந்த எண்ணெயையும் மூக்கின் வழியே விடுகிறார்கள். இதனால் ரத்த ஓட்டம் மேம்பட்டு உடல் உறுப்புகளுக்கு புது தெம்பு கிடைக்கிறது. அத்துடன், பல்வேறு நரம்புகளின் நுனிகள் தூண்டப்பட்டு மைய நரம்பு மண்டலம் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிக்கிறது.
உத்வர்த்தனம்
இது மசாஜ் முறையிலான சிகிச்சை. மருந்து கலந்த பவுடரை உடலில் தூவி மசாஜ் செய்வார்கள். இதனால் தோற்றம் பொலிவு பெறுவதோடு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் அகற்றப்படுகிறது. அதன்மூலம் உடல் எடை குறைகிறது. மேலும், நல்ல தூக்கம் கிடைத்து உடலும் புத்துணர்வு பெறுகிறது.
- வருடம் முழுவதும் உழைத்து உழைத்து மனதாலும், உடலாலும் தேய்ந்து போனவர்கள், கேரள ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. இது கொஞ்சம் அதிகச் செலவுடைய சிகிச்சைதான் என்றாலும், பல நன்மைகளைத் தரக்கூடியது என்பதால் தாராளமாக எடுத்துக் கொள்ள முன்வரலாம்.அதற்காகப் போலி ஆயுர்வேத சிகிச்சை மையங்களை நம்பி ஏமாந்து விடக்கூடாது.
இப்போதெல்லாம் கேரள ஆயுர்வேத சிகிச்சை முறைகள் சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் அளிக்கப்படுகின்றன. ஆனால், கேரளாவுக்குச் சென்று இந்த சிகிச்சையை எடுத்துக் கொண்டால், அங்குள்ள இயற்கையோடு ஒன்றி லயிக்கலாம். கூடுதல் பலனும் கிடைக்கும்.
எனவே.. இந்த கோடை காலத்தில் கேரளாவுக்கு ஒருமுறை சென்று ஆயுர்வேத சிகிச்சை எடுத்துத்தான் பாருங்களேன்...
jskpondy

- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
பகிர்ந்தமைக்கு நன்றி தாமு
நிச்சயம் சென்று வருகிறேன் தாமு அதற்கான பயண செலவை நீங்கள் ஏற்றுகொண்டால்தாமு wrote:
இந்த கோடை காலத்தில் கேரளாவுக்கு ஒருமுறை சென்று ஆயுர்வேத சிகிச்சை எடுத்துத்தான் பாருங்களேன்...
சிகிச்சை முறைகள் அனைத்தும் நன்றாகத்தான் இருக்கிறது! ஆனால் பணத்தைக் கறந்துவிடுவார்களே தாமு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நானும் இதையே சொல்ல நினைத்தேன். தயாள ப்ரபோ தாமு வாழ்க வாழ்க...எனக்கும் ஒரு டிக்கெட்... எங்க வீட்ல 5 டிக்கெட்பா...முரளிராஜா wrote:பகிர்ந்தமைக்கு நன்றி தாமுநிச்சயம் சென்று வருகிறேன் தாமு அதற்கான பயண செலவை நீங்கள் ஏற்றுகொண்டால்தாமு wrote:
இந்த கோடை காலத்தில் கேரளாவுக்கு ஒருமுறை சென்று ஆயுர்வேத சிகிச்சை எடுத்துத்தான் பாருங்களேன்...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
சரி போட்டுட்டா போச்சு..... டிக்கட்டதான்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1