புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடலுக்கு ஏற்ற நவதானியங்கள் -» ஆ.களஞ்சியம் - 1000வது பதிவு :)
Page 1 of 1 •
நெல்:-
![உடலுக்கு ஏற்ற நவதானியங்கள் -» ஆ.களஞ்சியம் - 1000வது பதிவு :) Rice-type](https://2img.net/h/3.bp.blogspot.com/-in1Z6f-163c/Tdx7R5uND_I/AAAAAAAAEF8/PjQoo36M2VU/s1600/rice-type.gif)
உமியுடன் கூடிய அரிசி, நெல் எனப்படுகிறது. உமியை நீக்கி அரிசியைப் பயன்படுத்துகிறோம். அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என்பவை குறிப்பிடத்தக்கவை. பச்சரிசி என்பது நெல்லைக் குத்தி அரிசி எடுத்து அப்படியே பயன்படுத்துவதாகும். நெல்லை முறையாக அவித்து குத்தி பெறுவது புழுங்கலரிசி.
பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது. கொழுப்பு சத்தை அதிகமாக்கும். இதனால் உடல் பருமனாகும். உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும்.
புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ஏற்றது. மலச்சிக்கல் ஏற்படாது.
சம்பா அரிசி வகையில் சீரகச்சம்பா ஆரம்பநிலை வாத நோய்களை போக்க வல்லது. பசியை ஊக்குவிக்கும்.
ஈர்க்குச்சம்பா அரிசி சாப்பிட ருசியானது. ஆனால் பித்தம்கூடும்.
குண்டு சம்பா, மிளகு சம்பா, மல்லிகை சம்பா, மணிச்சம்பா, கோரைச்சம்பா, கடைச்சம்பா, குறுஞ் சம்பா போன்றவை மருத்துவகுணம் நிறைந்தவை.
**
சோளம்:-
![உடலுக்கு ஏற்ற நவதானியங்கள் -» ஆ.களஞ்சியம் - 1000வது பதிவு :) 10](https://2img.net/h/1.bp.blogspot.com/-J80Lg2ZlSN0/Tdx7RTVtuII/AAAAAAAAEF0/-C9iso0cGrc/s320/10.jpg)
சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன. சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது. உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும். மூலநோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது.
**
கம்பு:-
![உடலுக்கு ஏற்ற நவதானியங்கள் -» ஆ.களஞ்சியம் - 1000வது பதிவு :) 03022010%2528009%2529](https://2img.net/h/3.bp.blogspot.com/-8dzkS6hU0zg/Tdx7RE4UyqI/AAAAAAAAEFs/5OgCztwifgg/s320/03022010%2528009%2529.jpg)
கிராமங்களில் கம்பங்கஞ்சியும், கம்பஞ் சோளம் சாப்பிட்டவர்கள் மிக அதிகம். இது தாய் மார்களுக்கு பால் உற்பத்தியைப் பெருக்கும். உடல் வலிமையை அதிகமாக்கும்.
கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன. அரிசியைவிட பல மடங்கு சத்து மிகுந்த உணவு, ஜீரண சக்தி அதிகரிக்கும். உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனைக் குறைக்கும்.
**
சாமை:-
![உடலுக்கு ஏற்ற நவதானியங்கள் -» ஆ.களஞ்சியம் - 1000வது பதிவு :) 210px-Grain_millet%252C_early_grain_fill%252C_Tifton%252C_7-3-02](https://2img.net/h/1.bp.blogspot.com/-q8S1ALeHQaA/Tdx9kH9W8HI/AAAAAAAAEGE/hkKvPYxrYuo/s320/210px-Grain_millet%252C_early_grain_fill%252C_Tifton%252C_7-3-02.jpg)
சாமை உணவு அனைத்து வயதினருக்கும் ஏற்றது. மலச்சிக்கலைப் போக்கும். வயிறு சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்தும். ஆண்களின் விந்து உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது. நீரிழிவு நோயாளிகள் கூட சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம்.
**
வரகு:-
![உடலுக்கு ஏற்ற நவதானியங்கள் -» ஆ.களஞ்சியம் - 1000வது பதிவு :) 250px-Miglio](https://2img.net/h/3.bp.blogspot.com/-ENkdE3OuA6c/Tdx-FmCmNFI/AAAAAAAAEGM/uDcRWvJh6F0/s320/250px-Miglio.jpg)
நவதானிய வகைகளில் வரகும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ளது. இது உடல் எடையை குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.
**
கேழ்வரகு:-
![உடலுக்கு ஏற்ற நவதானியங்கள் -» ஆ.களஞ்சியம் - 1000வது பதிவு :) Finger_millet_grains_of_mixed_color](https://2img.net/h/2.bp.blogspot.com/-2DT3pHSxQrk/Tdx_-U6KlCI/AAAAAAAAEGc/nIYwOJpXB20/s320/Finger_millet_grains_of_mixed_color.jpg)
தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு. ராகி என்றும் சொல்வர். இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றம் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன.
இது உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம். கேழ்வரகை கொண்டுதான் ராகி மால்ட் தயாரிக்கிறார்கள்.
**
கோதுமை:-
![உடலுக்கு ஏற்ற நவதானியங்கள் -» ஆ.களஞ்சியம் - 1000வது பதிவு :) Wheat-transparent%252520copy](https://2img.net/h/3.bp.blogspot.com/-UpllLHcVeTg/Tdx7PmSCgzI/AAAAAAAAEFc/HrvGnedGfI4/s320/wheat-transparent%252520copy.jpg)
அரிசியைவிட கோதுமையில் அதிகமான சத்துகள் உள்ளன. வட இந்திய மக்கள் சோதுமையை முழுநேர உணவாகப் பயன்படுத்துகின்றனர். எண்ணை நெய்விடாது சப்பாத்தியாக செய்து சாப்பிடுவது நல்லது. உடல் நலனுக்கு உகந்ததாகும்.
கோதுமையில் புரதம், சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், நியாசிக் போன்ற பல சத்துக்கள் உள்ளன. இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும். மலச்சிக்கல் உண்டாகாது.
**
பார்லி:-
![உடலுக்கு ஏற்ற நவதானியங்கள் -» ஆ.களஞ்சியம் - 1000வது பதிவு :) 210px-Sjb_whiskey_malt](https://2img.net/h/3.bp.blogspot.com/-J0K4h8Gv_ig/Tdx_PdZLenI/AAAAAAAAEGU/z2uPw1q1-fI/s320/210px-Sjb_whiskey_malt.jpg)
குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடத் தகுந்தது பார்லி. நோயுள்ளவர்களும், நோயற்றவர்களும் சாப்பிடலாம். இதைக் கஞ்சியாக காய்ச்சி குடிப்பர், உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையைக் குறைக்கும். உடல் வறட்சியை போக்க வல்லது.
நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்கள் பார்லியை சாப்பிட்டால் குணமாகும். காய்ச்சலை தடுக்கும். வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரிய உதவும். குடல் புண்ணை ஆற்றும். இருமலைத் தணிக்கும். எலும்புகளுக்கு உறுதி தரும்.
***
thanks vayal
thanks wikipedia ( படங்கள் )
http://azhkadalkalangiyam.blogspot.com/2011/05/9.html
![உடலுக்கு ஏற்ற நவதானியங்கள் -» ஆ.களஞ்சியம் - 1000வது பதிவு :) Rice-type](https://2img.net/h/3.bp.blogspot.com/-in1Z6f-163c/Tdx7R5uND_I/AAAAAAAAEF8/PjQoo36M2VU/s1600/rice-type.gif)
உமியுடன் கூடிய அரிசி, நெல் எனப்படுகிறது. உமியை நீக்கி அரிசியைப் பயன்படுத்துகிறோம். அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என்பவை குறிப்பிடத்தக்கவை. பச்சரிசி என்பது நெல்லைக் குத்தி அரிசி எடுத்து அப்படியே பயன்படுத்துவதாகும். நெல்லை முறையாக அவித்து குத்தி பெறுவது புழுங்கலரிசி.
பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது. கொழுப்பு சத்தை அதிகமாக்கும். இதனால் உடல் பருமனாகும். உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும்.
புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ஏற்றது. மலச்சிக்கல் ஏற்படாது.
சம்பா அரிசி வகையில் சீரகச்சம்பா ஆரம்பநிலை வாத நோய்களை போக்க வல்லது. பசியை ஊக்குவிக்கும்.
ஈர்க்குச்சம்பா அரிசி சாப்பிட ருசியானது. ஆனால் பித்தம்கூடும்.
குண்டு சம்பா, மிளகு சம்பா, மல்லிகை சம்பா, மணிச்சம்பா, கோரைச்சம்பா, கடைச்சம்பா, குறுஞ் சம்பா போன்றவை மருத்துவகுணம் நிறைந்தவை.
**
சோளம்:-
![உடலுக்கு ஏற்ற நவதானியங்கள் -» ஆ.களஞ்சியம் - 1000வது பதிவு :) 10](https://2img.net/h/1.bp.blogspot.com/-J80Lg2ZlSN0/Tdx7RTVtuII/AAAAAAAAEF0/-C9iso0cGrc/s320/10.jpg)
சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன. சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது. உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும். மூலநோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது.
**
கம்பு:-
![உடலுக்கு ஏற்ற நவதானியங்கள் -» ஆ.களஞ்சியம் - 1000வது பதிவு :) 03022010%2528009%2529](https://2img.net/h/3.bp.blogspot.com/-8dzkS6hU0zg/Tdx7RE4UyqI/AAAAAAAAEFs/5OgCztwifgg/s320/03022010%2528009%2529.jpg)
கிராமங்களில் கம்பங்கஞ்சியும், கம்பஞ் சோளம் சாப்பிட்டவர்கள் மிக அதிகம். இது தாய் மார்களுக்கு பால் உற்பத்தியைப் பெருக்கும். உடல் வலிமையை அதிகமாக்கும்.
கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன. அரிசியைவிட பல மடங்கு சத்து மிகுந்த உணவு, ஜீரண சக்தி அதிகரிக்கும். உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனைக் குறைக்கும்.
**
சாமை:-
![உடலுக்கு ஏற்ற நவதானியங்கள் -» ஆ.களஞ்சியம் - 1000வது பதிவு :) 210px-Grain_millet%252C_early_grain_fill%252C_Tifton%252C_7-3-02](https://2img.net/h/1.bp.blogspot.com/-q8S1ALeHQaA/Tdx9kH9W8HI/AAAAAAAAEGE/hkKvPYxrYuo/s320/210px-Grain_millet%252C_early_grain_fill%252C_Tifton%252C_7-3-02.jpg)
சாமை உணவு அனைத்து வயதினருக்கும் ஏற்றது. மலச்சிக்கலைப் போக்கும். வயிறு சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்தும். ஆண்களின் விந்து உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது. நீரிழிவு நோயாளிகள் கூட சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம்.
**
வரகு:-
![உடலுக்கு ஏற்ற நவதானியங்கள் -» ஆ.களஞ்சியம் - 1000வது பதிவு :) 250px-Miglio](https://2img.net/h/3.bp.blogspot.com/-ENkdE3OuA6c/Tdx-FmCmNFI/AAAAAAAAEGM/uDcRWvJh6F0/s320/250px-Miglio.jpg)
நவதானிய வகைகளில் வரகும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ளது. இது உடல் எடையை குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.
**
கேழ்வரகு:-
![உடலுக்கு ஏற்ற நவதானியங்கள் -» ஆ.களஞ்சியம் - 1000வது பதிவு :) Finger_millet_grains_of_mixed_color](https://2img.net/h/2.bp.blogspot.com/-2DT3pHSxQrk/Tdx_-U6KlCI/AAAAAAAAEGc/nIYwOJpXB20/s320/Finger_millet_grains_of_mixed_color.jpg)
![உடலுக்கு ஏற்ற நவதானியங்கள் -» ஆ.களஞ்சியம் - 1000வது பதிவு :) 14](https://2img.net/h/3.bp.blogspot.com/-sUMcCzq2YgE/Tdx7QLQU-iI/AAAAAAAAEFk/V3Sni6PcTs0/s320/14.jpg)
இது உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம். கேழ்வரகை கொண்டுதான் ராகி மால்ட் தயாரிக்கிறார்கள்.
**
கோதுமை:-
![உடலுக்கு ஏற்ற நவதானியங்கள் -» ஆ.களஞ்சியம் - 1000வது பதிவு :) Wheat-transparent%252520copy](https://2img.net/h/3.bp.blogspot.com/-UpllLHcVeTg/Tdx7PmSCgzI/AAAAAAAAEFc/HrvGnedGfI4/s320/wheat-transparent%252520copy.jpg)
கோதுமையில் புரதம், சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், நியாசிக் போன்ற பல சத்துக்கள் உள்ளன. இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும். மலச்சிக்கல் உண்டாகாது.
**
பார்லி:-
![உடலுக்கு ஏற்ற நவதானியங்கள் -» ஆ.களஞ்சியம் - 1000வது பதிவு :) 210px-Sjb_whiskey_malt](https://2img.net/h/3.bp.blogspot.com/-J0K4h8Gv_ig/Tdx_PdZLenI/AAAAAAAAEGU/z2uPw1q1-fI/s320/210px-Sjb_whiskey_malt.jpg)
நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்கள் பார்லியை சாப்பிட்டால் குணமாகும். காய்ச்சலை தடுக்கும். வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரிய உதவும். குடல் புண்ணை ஆற்றும். இருமலைத் தணிக்கும். எலும்புகளுக்கு உறுதி தரும்.
***
thanks vayal
thanks wikipedia ( படங்கள் )
http://azhkadalkalangiyam.blogspot.com/2011/05/9.html
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
நவதானியங்களின் பயன்கள் பற்றி விளக்கியதற்கு நன்றி தாமு!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உடலுக்கு ஏற்ற நவதானியங்கள் -» ஆ.களஞ்சியம் - 1000வது பதிவு :) Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:நவதானியங்களின் பயன்கள் பற்றி விளக்கியதற்கு நன்றி தாமு!
நன்றி அண்ணா ....
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
படங்கள் இணைத்ததுக்கும் மிக்க நன்றி அண்ணா
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|