புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படியும் ஒரு ஞாபகமறதி! I_vote_lcapஇப்படியும் ஒரு ஞாபகமறதி! I_voting_barஇப்படியும் ஒரு ஞாபகமறதி! I_vote_rcap 
5 Posts - 63%
kavithasankar
இப்படியும் ஒரு ஞாபகமறதி! I_vote_lcapஇப்படியும் ஒரு ஞாபகமறதி! I_voting_barஇப்படியும் ஒரு ஞாபகமறதி! I_vote_rcap 
1 Post - 13%
mohamed nizamudeen
இப்படியும் ஒரு ஞாபகமறதி! I_vote_lcapஇப்படியும் ஒரு ஞாபகமறதி! I_voting_barஇப்படியும் ஒரு ஞாபகமறதி! I_vote_rcap 
1 Post - 13%
Barushree
இப்படியும் ஒரு ஞாபகமறதி! I_vote_lcapஇப்படியும் ஒரு ஞாபகமறதி! I_voting_barஇப்படியும் ஒரு ஞாபகமறதி! I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படியும் ஒரு ஞாபகமறதி! I_vote_lcapஇப்படியும் ஒரு ஞாபகமறதி! I_voting_barஇப்படியும் ஒரு ஞாபகமறதி! I_vote_rcap 
59 Posts - 82%
mohamed nizamudeen
இப்படியும் ஒரு ஞாபகமறதி! I_vote_lcapஇப்படியும் ஒரு ஞாபகமறதி! I_voting_barஇப்படியும் ஒரு ஞாபகமறதி! I_vote_rcap 
4 Posts - 6%
Balaurushya
இப்படியும் ஒரு ஞாபகமறதி! I_vote_lcapஇப்படியும் ஒரு ஞாபகமறதி! I_voting_barஇப்படியும் ஒரு ஞாபகமறதி! I_vote_rcap 
2 Posts - 3%
prajai
இப்படியும் ஒரு ஞாபகமறதி! I_vote_lcapஇப்படியும் ஒரு ஞாபகமறதி! I_voting_barஇப்படியும் ஒரு ஞாபகமறதி! I_vote_rcap 
2 Posts - 3%
kavithasankar
இப்படியும் ஒரு ஞாபகமறதி! I_vote_lcapஇப்படியும் ஒரு ஞாபகமறதி! I_voting_barஇப்படியும் ஒரு ஞாபகமறதி! I_vote_rcap 
2 Posts - 3%
Shivanya
இப்படியும் ஒரு ஞாபகமறதி! I_vote_lcapஇப்படியும் ஒரு ஞாபகமறதி! I_voting_barஇப்படியும் ஒரு ஞாபகமறதி! I_vote_rcap 
1 Post - 1%
Barushree
இப்படியும் ஒரு ஞாபகமறதி! I_vote_lcapஇப்படியும் ஒரு ஞாபகமறதி! I_voting_barஇப்படியும் ஒரு ஞாபகமறதி! I_vote_rcap 
1 Post - 1%
Karthikakulanthaivel
இப்படியும் ஒரு ஞாபகமறதி! I_vote_lcapஇப்படியும் ஒரு ஞாபகமறதி! I_voting_barஇப்படியும் ஒரு ஞாபகமறதி! I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியும் ஒரு ஞாபகமறதி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 26, 2011 10:45 am

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர், கணிதவியல் அறிஞரான நோர்பெர்ட் வீனர். இவருக்கு ஞாபகமறதி அதிகம். தான் எங்கே இருக்கிறோம், என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதையே சில சமயங்களில் மறந்து விடுவார்.

ஒருமுறை வேலை காரணமாக கேம்பிரிட்ஜில் இருந்து நியூட்டன் என்ற நகருக்கு குடும்பத்தினருடன் குடிபெயர்ந்தார், வீனர். பழைய வீட்டைக் காலிசெய்துவிட்டு எல்லோரும் புதுவீட்டில் குடியேறினர். வீனரின் மனைவிக்கு, அவருடைய ஞாபகமறதி பற்றி நன்கு தெரியும். எனவே, ஒரு காகிதத்தில் புதுவீட்டுக்கு குடிபெயர்ந்த விவரத்தை எழுதி, அந்த வீட்டின் முகவரியையும் அதில் குறித்து வீனரின் சட்டைப்பையில் வைத்தார். அதன்படியே சிலநாட்கள்வரை வேலைக்குச் சென்றுவிட்டு சரியாக புதுவீட்டுக்குத் திரும்பி வந்தார், வீனர்.

ஒருநாள், கணிதம் தொடர்பான சிந்தனை ஒன்று வீனருக்குத் தோன்றியது. அதை மறந்து விடாமல் இருக்க, தன் சட்டைப்பையில் இருந்த ஒரு காகிதத்தில் குறித்து வைத்தார். அது, புதுவீட்டின் முகவரி எழுதப்பட்ட காகிதம். அதில், சில சமன்பாடுகளைக் கிறுக்கலாக எழுதி வைத்தார்.

சிறிதுநேரம் கழித்து அந்தச் சமன்பாடுகளைப் பற்றிச் சிந்தித்தபோது, அவை தவறானவை என்ற முடிவுக்கு வந்தார். உடனே, சமன்பாடுகள் எழுதப்பட்ட அந்தக் காகிதத்தைக் கசக்கித் தூக்கி எறிந்தார். சட்டைப்பையில் முகவரி இல்லாததால், அன்று மாலை மறந்துபோய் மீண்டும் தன் பழைய வீட்டுக்கே சென்றுவிட்டார், வீனர். அங்கு வந்தபிறகே புதுவீட்டுக்கு குடிபெயர்ந்தது அவருக்கு ஞாபகம் வந்தது. இருந்தாலும், புதுவீட்டின் முகவரி அவருக்கு நினைவில் இல்லை.

அப்போது சிறுமி ஒருத்தி அந்தத் தெரு வழியாக வந்து கொண்டிருந்தாள். அவளிடம் விசாரித்தால் ஒருவேளை தன்னுடைய புதுவீட்டின் முகவரி தெரியக்கூடும் என்று நினைத்தவர், அந்தச் சிறுமியிடம் பேச்சுக் கொடுத்தார்.

"என்னை உனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். நான் தான் கணிதப்பேராசிரியர் நோர்பெர்ட் வீனர். முன்பு இங்குதான் நான் குடியிருந்தேன். சில நாட்களுக்கு முன்னர் தான் இங்கிருந்து வேறு இடத்துக்கு குடி பெயர்ந்தோம். நாங்கள் எந்த இடத்துக்குக் குடிபெயர்ந்தோம் என்பது உனக்குத் தெரியுமா?'' என்றார்.

"உங்களுக்கு ஞாபகமறதி இருக்கிறது என்று அம்மா அடிக்கடி சொல்வார். ஆனால், இந்த அளவுக்கு மறந்து விடுவீர்கள் என்று நான் நினைக்கவில்லை. நான் என்னுடைய பழைய தோழியைப் பார்ப்பதற்காக இங்கு வந்தேன். என்னையே மறந்து விட்டீர்களா அப்பா?'' என்றாள் வீனரின் மகளான அந்தச் சிறுமி.



இப்படியும் ஒரு ஞாபகமறதி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu May 26, 2011 10:50 am

அவர் சரியான ஞாபகமறதி! தான் பைத்தியம் பைத்தியம்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இப்படியும் ஒரு ஞாபகமறதி! Scaled.php?server=706&filename=purple11
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu May 26, 2011 10:51 am

ஜாலி ஜாலி விஞ்ஞானிகள் நிறையபேருக்கு இப்படி ஞாபக மறதி இருப்பதாக கேள்விபட்டிருக்கிறேன், இது நல்ல பதிவு நன்றியண்ணா நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu May 26, 2011 11:05 am

கே. பாலா wrote: ஜாலி ஜாலி விஞ்ஞானிகள் நிறையபேருக்கு இப்படி ஞாபக மறதி இருப்பதாக கேள்விபட்டிருக்கிறேன், இது நல்ல பதிவு நன்றியண்ணா நன்றி
ஆமாம் அண்ணா அவர்கள் ஒரு விடயதினை பற்றியே சிந்திப்பதால் தான் இந்த பிரச்சினை புன்னகை புன்னகை புன்னகை



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இப்படியும் ஒரு ஞாபகமறதி! Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக