ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தான் 2-வது கடற்படை தளம் அமைப்பதற்கு உதவ சீனா மறுப்பு

Go down

பாகிஸ்தான் 2-வது கடற்படை தளம் அமைப்பதற்கு உதவ சீனா மறுப்பு Empty பாகிஸ்தான் 2-வது கடற்படை தளம் அமைப்பதற்கு உதவ சீனா மறுப்பு

Post by சிவா Thu May 26, 2011 9:13 am

பாகிஸ்தானில் 2-வது கடற்படை தளம் அமைப்பதற்கு சீனா உதவ வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவ மந்திரிஅகமது முக்தார் கேட்டுக்கொண்டார். இந்த கோரிக்கையை ஏற்க சீனா மறுத்து விட்டது. பாகிஸ்தான் கடற்படை தளத்துக்குள் தலீபான்கள் புகுந்து தாக்குதல் நடத்தியதன் எதிரொலியாக தான் இவ்வாறு மறுப்பு கூறப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

பாகிஸ்தானில் கராச்சி நகரில் ஒரு கடற்படை தளம் உள்ளது. இதுதவிர கவ்தார் என்ற துறைமுகத்தில் இன்னொரு கடற்படை தளம் அமைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் சீனாவை வலியுறுத்தி வருகிறது.

2007-ம் ஆண்டு கவ்தார் என்ற இடத்தில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சீனாவின் உதவியுடன் துறைமுகம் கட்டப்பட்டது. அது முதல் அந்த நகரில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் சீனாவை வற்புறுத்தி வருகிறது.

இதுகுறித்து சீன வெளிநாட்டு அமைச்சரக அதிகாரி ஜியாங் நிருபர்களிடம் கூறுகையில், பாகிஸ்தானில் 2-வது கடற்படை தளம் அமைப்பதற்கு சீனாவிடம் திட்டம் ஏதும் இல்லை என்று குறிப்பிட்டார்.


பாகிஸ்தான் 2-வது கடற்படை தளம் அமைப்பதற்கு உதவ சீனா மறுப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாகிஸ்தான் 2-வது கடற்படை தளம் அமைப்பதற்கு உதவ சீனா மறுப்பு Empty Re: பாகிஸ்தான் 2-வது கடற்படை தளம் அமைப்பதற்கு உதவ சீனா மறுப்பு

Post by சிவா Thu May 26, 2011 9:14 am

ராணுவ கேந்திரங்களை சுற்றிலும் கூடுதல் பாதுகாப்பு வளையங்கள், பாகிஸ்தான் அரசு திட்டம்

பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் கடற்படை தளத்துக்குள் தலீபான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 10 ராணுவ வீரர்கள் பலியானார்கள். இதைத்தொடர்ந்து ராணுவ ஒருங்கிணைப்புக்கான மத்திய மந்திரிகள் குழு கூட்டம் நடந்தது. இதற்கு பிரதமர் கிலானி தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் உள்ள ராணுவ கேந்திரங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும் வகையில் பாதுகாப்பு வளையங்கள் அமைக்க தீர்மானிக்கப்பட்டது.


பாகிஸ்தான் 2-வது கடற்படை தளம் அமைப்பதற்கு உதவ சீனா மறுப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாகிஸ்தான் 2-வது கடற்படை தளம் அமைப்பதற்கு உதவ சீனா மறுப்பு Empty Re: பாகிஸ்தான் 2-வது கடற்படை தளம் அமைப்பதற்கு உதவ சீனா மறுப்பு

Post by சிவா Thu May 26, 2011 9:15 am

பாகிஸ்தானில் தற்கொலை தாக்குதலில் 9 போலீஸ்காரர்கள் பலி; 38 பேர் காயம், 300 கிலோ வெடிபொருள்களுடன் கார் போலீஸ்நிலையம் மீது மோதியது

பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள போலீஸ் நிலையத்தின் மீது 300 கிலோ வெடிபொருள்களை ஏற்றிக்கொண்ட காரை தற்கொலை தீவிரவாதி ஒருவர் மோத செய்தார். இதில் வெடிபொருள்கள் வெடித்ததில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. கட்டிடத்துக்குள் இருந்த 9 போலீஸ்காரர்கள் பலியானார்கள். ஒரு சிறுவன் உள்பட 38 பேர் காயம் அடைந்தனர்

அதிகாலையில் தாக்குதல்

பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தின் தலைநகரான பெஷாவரில் அமெரிக்க தூதரகத்துக்கு அருகில் 3 மாடி போலீஸ் கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் குற்றப்புலனாய்வு துறை அலுவலகம் செயல்பட்டு வந்தது. நேற்று அதிகாலை 4.45மணி அளவில் தற்கொலை தீவிரவாதி ஒருவன் 300 கிலோ வெடிபொருள்களை ஒரு காரில் ஏற்றிக்கொண்டு இந்த கட்டிடத்துக்கு வந்தான். அவன் காரை இந்த கட்டிடத்துக்குள் காரை ஓட்டிக்கொண்டு சென்று மோதினான்.

இதில் காரில் ஏற்றப்பட்ட வெடிகுண்டுகள் வெடித்தன. குண்டு வெடித்த சத்தம் 10 கிலோமீட்டருக்கு அப்பால் கூட கேட்டது. அருகில் உள்ள கட்டிடங்களும் சேதம் அடைந்தன.

9 பேர் பலி

இந்த தாக்குதலில் காரின் என்ஜின் 350 அடிக்கு அப்பால் விழுந்தது. கார் துண்டு, துண்டாக வெடித்து சிதறியது. காரில் இருந்த தீவிரவாதியின் உடலும் துண்டு, துண்டாக சிதறியது. அவனது ஒரு விரல் மட்டுமே முழுமையாக கிடைத்தது.

இந்த தாக்குதலில் போலீஸ் நிலையத்தில் இருந்த 9 போலீஸ்காரர்கள் பலியானார்கள். ஒரு சிறுவன் உள்பட 38 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள 2 ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.

தரைமட்டமானது

இந்த தாக்குதலில் போலீஸ் கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்து தரைமட்டமாகி விட்டது. பல போலீஸ்காரர்கள் இடிபாடுகளுக்குள் உயிருடன் புதையுண்டு போய் இருக்கலாம் என்று மீட்பு குழுவினர் தெரிவித்தனர். இதனால் சாவு எண்ணிக்கை உயரும் என்று நம்பப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு தலீபான்கள் பொறுப்பு ஏற்று உள்ளனர். கடந்த 2-ந்தேதி பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டது முதல் தாக்குதல்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. இது 4-வது பெரிய தாக்குதல் ஆகும்.

3 நாட்களுக்கு முன்பு தான் தலீபான் தீவிரவாதிகள் கராச்சி நகரில் உள்ள கடற்படை தளத்துக்குள் புகுந்து அங்கு உள்ள விமானப்படை தளத்தில் புகுந்து கொண்டு தாக்குதல் நடத்தினார்கள். இதில் 10 ராணுவ வீரர்கள் பலியானார்கள். 2 போர் விமானங்கள் சேதப்படுத்தப்பட்டன.

தினதந்தி


பாகிஸ்தான் 2-வது கடற்படை தளம் அமைப்பதற்கு உதவ சீனா மறுப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாகிஸ்தான் 2-வது கடற்படை தளம் அமைப்பதற்கு உதவ சீனா மறுப்பு Empty Re: பாகிஸ்தான் 2-வது கடற்படை தளம் அமைப்பதற்கு உதவ சீனா மறுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum