ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 5 Poll_c10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 5 Poll_m10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 5 Poll_c10 
Dr.S.Soundarapandian
கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 5 Poll_c10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 5 Poll_m10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 5 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும்

+4
செரின்
nandhtiha
ரூபன்
மீனு
8 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 5 Empty கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும்

Post by மீனு Thu Sep 10, 2009 12:31 am

First topic message reminder :

கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும்

மூத்த தமிழனே எம் தமிழகத்தின் முதல்வனே,
எம் கண்ணீரை ஒரு கவி பாடும் உம் சங்கத் தமிழ் கொண்டு


தெருவில் நிற்கிறோம் தமிழன் என்று தலை குனிந்து
நீ ஆட்சி செய் தமிழனென்று தலை நிமிர்ந்து


சங்கம் வளர்த்த எம் தலைவனே தமிழை வார்த்த எம் வேந்தனே
எம் சாவில் ஒரு கவி பாடும் உம் சரித்திர தமிழ் கொண்டு


குண்டு மழை பெய்தபின்னர் கொலை கொலையாய் பிணங்கள் அங்கே
ஓட்டு மழை பெய்தபின்னர் வாழ்க உம் வெற்றி இங்கே


பெரியாரின் புதல்வனே பெரியாரை புகழ்ந்தவனே

எம் கதறலை ஒரு கவி பாடும் உம் பொய்யா மொழி கொண்டு


இலவச மருந்து என்றாய் மருந்தின்றி சாகிறோம் பார்
உன் தமிழை பாடும் என் தமிழ் சாதி


செம்மொழி கண்டவனே சென்கோளை வென்றவனே
எம் குமுறலை ஒரு கவி பாடும் உம் குங்குமத் தமிழ் கொண்டு


இலவச டிவி தந்தாய் உன் டிவி காட்டுது பார்
தமிழ் தாயின் குழந்தைகள் தலை இல்லா முண்டங்களாய்


நாடாளும் நாத்திகனே நாடே போற்றும் நாயகனே
எம் பட்டினியை ஒரு கவி பாடும் உம் பல்கலை தமிழ் கொண்டு


இலவச அரிசி தந்தாய் எதுவும் இன்றி சாகிறார் பார்
ஒரு மூட்டை அனுப்பிவை ஓராயிரம் தமிழனின் வாய்க்கு அரிசியாய்


மரணத்தை வென்றவனே மார்பில் தமிழை கொண்டவனே
எம் மரணத்தை ஒரு கவி பாடும் உம் மாசில்லா தமிழ் கொண்டு


இலவச அடுப்பு தந்தாய் இங்கே, அடுப்பில் பிணம் எரியுது பார் அங்கே
ஓர் அடுப்பை அனுப்பிவை தமிழ் பிணங்கள் எரியட்டும்


காப்பியங்கள் கடைந்தெடுத்தீர், தமிழை ஓவியமாய் தீட்டிவைத்தீர்
மணிமணியாய் வசனமிட்டீர், பாடல் பல படைத்துவிட்டீர்,

முத்தமிழின் கலைஞரே உன் செந்தமிழால் கவி பாடும்,
உன் முத்தமிழால் காவியம் பாடும் என் இன அழிவை அழகை படும்
நான் கேட்க வேண்டும்.

தமிழ் பிணங்களை உமக்கு பரிசளிக்கிறோம்.வாழ்க உன் புகழ் பல்லாண்டு
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 5 Empty Re: கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும்

Post by ரூபன் Thu Sep 10, 2009 5:56 pm

கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 5 Affraid கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 5 230655
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 5 Empty Re: கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும்

Post by VIJAY Thu Sep 10, 2009 5:57 pm

மகிழ்ச்சி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 5 Empty Re: கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும்

Post by ரூபன் Thu Sep 10, 2009 5:58 pm

ஒருத்தனை வேதனைப்படுத்திப்பார்க்கிரத்தில் எவ்வளவு இன்பம் உங்களுக்கு வாழ்க கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 5 56667
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 5 Empty Re: கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும்

Post by VIJAY Thu Sep 10, 2009 6:00 pm

வாழ்க நன்றி வருகிறேன்.......


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 5 Empty Re: கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும்

Post by ரூபன் Thu Sep 10, 2009 6:01 pm

கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 5 68516 கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 5 68516 கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 5 68516
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 5 Empty Re: கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும்

Post by அன்பு தளபதி Wed Sep 01, 2010 2:50 pm

கலக்கல் கவிதை கலைஞருக்கு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 5 Empty Re: கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum