Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம்
+2
கே. பாலா
சிவா
6 posters
Page 1 of 1
டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம்
Air ambulance crash in Faridabad; 10 killed
பரிதாபாத் : டில்லி அருகே வீட்டின் மீது ஆம்புலன்ஸ் விமானம் மோதி விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த விமானப் பணியாளர், நோயாளி உட்பட 10 பேர் பலியாயினர்.2 பேர் காயமடைந்துள்ளனர்.
பீகார், பாட்னாவிலிருந்து நேற்றிரவு டில்லிக்கு சிறிய ரக ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. அதில், விமானிகள் உட்பட எட்டு பேர் பயணம் செய்தனர்.இந்நிலையில், இரவு 10.45 மணியளவில் பரிதாபாத் அருகே விமானம் சென்றபோது, பலத்த சூறைக் காற்று வீசியதாகக் கூறப்படுகிறது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த விமானம், அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு இரண்டு மாடி வீட்டின் மீது விழுந்து நொறுங்கியது. அப்போது அந்த வீட்டில் 10 பேர் வரை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 10 பேர் இறந்து விட்டதாகவும், அவர்களது உடல் மீட்கப்பட்டதாகவும் பரிதாபாத் சப் டிவிஷனல் மாஜீஸ்திரேட் கூறினார். 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்த அரியானா போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடம் சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டர். இந்த விமானத்தில் பாட்னாவில் சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த ராகுல் ராய் என்பவர் மருத்துவர்களுடன் டில்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதுஇந்த விபத்து ஏற்பட்டது.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம்
ஆன்மா அமைதியடையட்டும் .வேற என்ன சொல்லமுடியும்!?
Re: டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம்
என்ன கொடுமை இது கடவுளே...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம்
அவர்களது ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம்
ரியல்லி அதிர்ச்சியான செய்தி நாம பாட்டுக்கு வீட்ல துங்கிண்டு இருக்கும் போது இப்படி விமானம் மேல வந்து விழுந்தா? கடவுளே.......நேற்று அந்த நேரத்தில் நாங்க கரண்ட் இல்லாததால்பால்கனி இல் தான் இருந்தோம். காலை நியூஸ் கேட்டதும் பயந்துட்டேன் பாவம் அந்த நோயாளி மற்றும் அந்த வீட்டில் இருந்தவர்கள். இப்பவும் காலை முதல் எங்களுக்கு கரண்ட் இல்ல , அந்த ஆக்ஸிடெந்தின் பின்விளைவோ என்னவோ ................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம்
இந்த செய்திய கேட்டப்ப உண்மைலுமே நான் உங்களை தான் நினைச்சுண்டேன் கிருஷ்ணம்மா. நீங்கதான் ஏற்கனவே பரிதாபாத்ல இருக்கறதா சொன்னீங்களே.ஒரு நிமிஷம் கடவுளை பிரார்த்தித்து கொண்டேன்krishnaamma wrote: ரியல்லி அதிர்ச்சியான செய்தி நாம பாட்டுக்கு வீட்ல துங்கிண்டு இருக்கும் போது இப்படி விமானம் மேல வந்து விழுந்தா? கடவுளே.......நேற்று அந்த நேரத்தில் நாங்க கரண்ட் இல்லாததால்பால்கனி இல் தான் இருந்தோம். காலை நியூஸ் கேட்டதும் பயந்துட்டேன் பாவம் அந்த நோயாளி மற்றும் அந்த வீட்டில் இருந்தவர்கள். இப்பவும் காலை முதல் எங்களுக்கு கரண்ட் இல்ல , அந்த ஆக்ஸிடெந்தின் பின்விளைவோ என்னவோ ................
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம்
உதயசுதா wrote:இந்த செய்திய கேட்டப்ப உண்மைலுமே நான் உங்களை தான் நினைச்சுண்டேன் கிருஷ்ணம்மா. நீங்கதான் ஏற்கனவே பரிதாபாத்ல இருக்கறதா சொன்னீங்களே.ஒரு நிமிஷம் கடவுளை பிரார்த்தித்து கொண்டேன்krishnaamma wrote: ரியல்லி அதிர்ச்சியான செய்தி நாம பாட்டுக்கு வீட்ல துங்கிண்டு இருக்கும் போது இப்படி விமானம் மேல வந்து விழுந்தா? கடவுளே.......நேற்று அந்த நேரத்தில் நாங்க கரண்ட் இல்லாததால்பால்கனி இல் தான் இருந்தோம். காலை நியூஸ் கேட்டதும் பயந்துட்டேன் பாவம் அந்த நோயாளி மற்றும் அந்த வீட்டில் இருந்தவர்கள். இப்பவும் காலை முதல் எங்களுக்கு கரண்ட் இல்ல , அந்த ஆக்ஸிடெந்தின் பின்விளைவோ என்னவோ ................
நன்றி பா நிஜமாகவே ரொம்ப ஷக்கிங்காக இருந்தது. கரண்ட் இல்ல ய, நியூஸ் பார்க்கலா. இவர் ஆஃபிஸ் போனதும் சொல்கிறார். இப்பவும் லேப்டாப் இல் இருக்கேன் நாங்க செக்டார் 28 ல இருக்கோம் இது 22 ல ஆகிருக்கு கடவுளுக்கு நன்றி அவ்வளவுதான் சொல்லமுடியும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம்
அதிர்ச்சியான விபத்து... பாவம் இறந்தவர்கள்...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம்
ஆமாம் க்ரிஷ்ணாம்மா தெய்வத்துக்கு கோடி நன்றிகள் சொல்லவேண்டும்.. இறைவனின் எல்லா செயல்களும் காரணத்துடன் தான் என்றாலும் இந்த விபத்து மனதை கனக்க வைக்கிறது...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம்
krishnaamma wrote: ரியல்லி அதிர்ச்சியான செய்தி நாம பாட்டுக்கு வீட்ல துங்கிண்டு இருக்கும் போது இப்படி விமானம் மேல வந்து விழுந்தா? கடவுளே.......நேற்று அந்த நேரத்தில் நாங்க கரண்ட் இல்லாததால்பால்கனி இல் தான் இருந்தோம். காலை நியூஸ் கேட்டதும் பயந்துட்டேன் பாவம் அந்த நோயாளி மற்றும் அந்த வீட்டில் இருந்தவர்கள். இப்பவும் காலை முதல் எங்களுக்கு கரண்ட் இல்ல , அந்த ஆக்ஸிடெந்தின் பின்விளைவோ என்னவோ ................
ரியலி?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» மிக்-27 போர் விமானம் கிராமத்தில் விழுந்து விபத்து-விவசாயி பலி, 25 பேர் காயம்
» கடலூர் அருகே கார் மீது பஸ் மோதி தாய்-மகன் பலி: 8 பேர் காயம்
» தைவான் விமானம் ஆற்றில் விழுந்து விபத்து: 53 பயணிகளில் 12 பேர் பலி; 17 பேர் மீட்பு
» டெல்லியில் ஜும்மா மசூதி அருகே 3 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: 7 பேர் பலி, 25 பேர் காயம்
» டேங்கர் லாரியுடன் ஆம்னி பஸ் மோதி தீ விபத்து; டிரைவர் உட்பட 7 பேர் எரிந்து சாம்பல்: 16 பேர் காயம்; ஈரோடு அருகே கோரம்
» கடலூர் அருகே கார் மீது பஸ் மோதி தாய்-மகன் பலி: 8 பேர் காயம்
» தைவான் விமானம் ஆற்றில் விழுந்து விபத்து: 53 பயணிகளில் 12 பேர் பலி; 17 பேர் மீட்பு
» டெல்லியில் ஜும்மா மசூதி அருகே 3 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: 7 பேர் பலி, 25 பேர் காயம்
» டேங்கர் லாரியுடன் ஆம்னி பஸ் மோதி தீ விபத்து; டிரைவர் உட்பட 7 பேர் எரிந்து சாம்பல்: 16 பேர் காயம்; ஈரோடு அருகே கோரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|