புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுநீரக சிகிச்சைக்காக ரஜினிகாந்த் வெளிநாடு போகிறார்
Page 1 of 1 •
சிறுநீரக சிகிச்சைக்காக, ரஜினிகாந்த் வெளிநாடு போகிறார். லண்டன், அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளில் ஒரு நாட்டுக்கு அவர் செல்வார் என்று பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
`ராணா'
ரஜினிகாந்த் நடிக்க, கே.எஸ்.ரவிகுமார் டைரக்டு செய்யும் `ராணா' படத்தின் படப்பிடிப்பு, சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் கடந்த 29-ந் தேதி நடந்தது. அதில், ரஜினிகாந்த் கலந்து கொண்டு நடித்தார். அவர் விநாயகர் கோவிலில் சாமி கும்பிடுவது போன்ற காட்சி மட்டும் படமாக்கப்பட்டது.
படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிய அவருக்கு வாந்தி ஏற்பட்டது. உடனடியாக சென்னை இசபெல்லா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பெற்று அன்று மாலையே வீடு திரும்பிய அவர் சில நாட்களில் மீண்டும் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
மூச்சுக்குழாயில் பிரச்சினை
கடந்த 13-ந் தேதி ரஜினிகாந்த், சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சுக்குழாய் தொற்று மற்றும் குடல் நோய், சிறுநீரக கோளாறு ஆகியவை இருந்ததை டாக்டர்கள் பரிசோதனை மூலம் கண்டுபிடித்தனர். அதற்காக, முழுமையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
கடந்த 18-ந் தேதி நள்ளிரவில், அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமாக இருந்ததால், வார்டில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு `டயாலிசிஸ்' செய்யப்பட்டது.
சிறுநீரகம் பாதிப்பு
ரஜினிகாந்துக்கு செய்யப்பட்ட பரிசோதனைகளில் உப்பு சத்து, பொட்டாசிய சத்து, கிரியாட்டினின் அளவுகள் அதிகமாக இருந்தன. இதன் மூலம் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டதால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை தீர்மானிக்கும் `எரித்ரோபாய்ட்டின்' ஹார்மோன் உற்பத்தியில் பிரச்சினை ஏற்பட்டது.
சிறுநீரக செயல்பாடு பாதிப்பு காரணமாகவே அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிகிச்சைக்குப்பின், அவருடைய உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டதால், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து அவர் வார்டுக்கு மாற்றப்பட்டார்.
வெளிநாடு பயணம்
சிறுநீரக பாதிப்பு காரணமாக ரஜினிகாந்துக்கு உப்பு, புரத சத்து குறைவான உணவு கொடுக்கப்படுகிறது. குளிர்பானம், பாதாம் பிஸ்தா, முந்திரி, கீரை ஆகியவைகளை சாப்பிடக்கூடாது என்று டாக்டர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். அவருக்கு கொடுக்கப்படும் குடிநீரின் அளவுக்கும் கட்டுப்பாடு உள்ளது.
சிறுநீரக பாதிப்புக்கு மேலும் விரைவான சிகிச்சை பெறுவதற்காக ரஜினிகாந்த் லண்டன், அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டுக்கு செல்கிறார். அவர் எப்போது வெளிநாடு போகிறார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
ஒய்.ஜி.மகேந்திரன்-கஸ்தூரிராஜா
இதுபற்றி ரஜினிகாந்தின் சகலை ஒய்.ஜி.மகேந்திரனிடம் கேட்டபோது, ``ரஜினிகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. அவர் இப்போது நலமாக இருக்கிறார். வெளிநாடு சிகிச்சை மேற்கொள்வது பற்றி எனக்கு தெரியாது'' என்றார்.
ரஜினிகாந்தின் சம்பந்தி டைரக்டர் கஸ்தூரிராஜாவிடம் கேட்டதற்கு, ``ரஜினிகாந்தின் உடல்நிலையில் வேகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் நலமாக இருக்கிறார். நேற்று கிரிக்கெட் பார்த்தார். சிகிச்சைக்காக அவர் வெளிநாடு செல்வதாக கூறப்படுவதில் உண்மை இல்லை'' என்றார்.
கே.எஸ்.ரவிகுமார் பேட்டி
ரஜினிகாந்தை வைத்து `ராணா' படத்தை இயக்க திட்டமிட்டிருக்கும் டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் நேற்று `தினத்தந்தி' நிருபரிடம் கூறியதாவது:-
``ராணா படத்தின் கதை விவாதம் என் அலுவலத்தில்தான் நடந்தது. சுமார் 100 நாட்கள் நடந்த கதை விவாதத்தில் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். என் அலுவலகத்துக்கு வந்தால், ``இன்று என்ன சமையல்?'' என்று கேட்டுக் கொண்டே வருவார். பொதுவாகவே அவர் நன்றாக சாப்பிடுவார். கடந்த 2 மாதங்களாக அவரால் சரியாக சாப்பிட முடியவில்லை.
படத்துக்காக அவர் உடல் எடையை 15 கிலோ குறைத்தார் என்று வெளியான தகவல் தவறானது. படத்தின் கதைப்படி, அவர் ஒரு மாவீரர். பிறகு எப்படி நான் அவர் உடல் எடையை குறைக்கும்படி சொல்லுவேன்? அவருடைய உடல்நிலையில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே அவர் மெலிந்து இருக்கிறார்.
அபாய கட்டத்தை தாண்டினார்
`ராணா' படத்தின் தொடக்க விழா அன்று அவர் உடல்நலக்குறைவாக இருந்தார். அதோடு `மேக்கப்' போட்டுக் கொண்டார். ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று நான் சொல்லியும் அவர் கேட்கவில்லை.
போரூர் ஆஸ்பத்திரியில், ஒரு கட்டத்தில் அவருடைய உடல்நிலை மோசமாகவே இருந்தது. அபாய கட்டத்தில் இருந்தார். இப்போது 100 சதவீதம் அபாய கட்டத்தை தாண்டி விட்டார். அவர் உடல்நிலை தேறி வருகிறது. நேற்று அவர் டெலிவிஷனில் கிரிக்கெட் பார்த்தார்.
வெளிநாடு சிகிச்சை ஏன்?
அவருடைய சிறுநீரகத்தில் ஏற்பட்ட கோளாறு, `டயாலிசிஸ்' செய்யப்பட்டபின் ஓரளவு கட்டுப்பட்டு இருக்கிறது. அதை முழுமையாக கட்டுப்படுத்தும் கருவி, வெளிநாட்டில்தான் உள்ளது. எனவேதான் ஏதாவது ஒரு வெளிநாட்டில் போய் சிகிச்சை மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
வெளிநாட்டில் சிகிச்சை பெற்றால், அவர் விரைவாக குணம் அடைந்து விடுவார். சில மாதங்கள் அவர் ஓய்வு எடுத்தபின், `ராணா' படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.''
இவ்வாறு கே.எஸ்.ரவிகுமார் கூறினார்.
டாக்டர் பேட்டி
ரஜினிகாந்த் சிகிச்சைக்காக வெளிநாடு போகிறாரா என்பது குறித்து அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் ஒருவரிடம் கேட்டபோது, ``ரஜினிகாந்த் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறாரா என்பது பற்றி தாங்கள் எதுவும் சொல்ல முடியாது. அவருடைய குடும்பத்தினர்தான் அதுபற்றி முடிவு செய்ய வேண்டும்'' என்று கூறினார்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1