புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோயம்பேடு சந்தையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல் I_vote_lcapகோயம்பேடு சந்தையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல் I_voting_barகோயம்பேடு சந்தையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல் I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
கோயம்பேடு சந்தையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல் I_vote_lcapகோயம்பேடு சந்தையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல் I_voting_barகோயம்பேடு சந்தையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல் I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
கோயம்பேடு சந்தையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல் I_vote_lcapகோயம்பேடு சந்தையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல் I_voting_barகோயம்பேடு சந்தையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல் I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
கோயம்பேடு சந்தையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல் I_vote_lcapகோயம்பேடு சந்தையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல் I_voting_barகோயம்பேடு சந்தையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல் I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோயம்பேடு சந்தையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல் I_vote_lcapகோயம்பேடு சந்தையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல் I_voting_barகோயம்பேடு சந்தையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல் I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
கோயம்பேடு சந்தையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல் I_vote_lcapகோயம்பேடு சந்தையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல் I_voting_barகோயம்பேடு சந்தையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல் I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
கோயம்பேடு சந்தையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல் I_vote_lcapகோயம்பேடு சந்தையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல் I_voting_barகோயம்பேடு சந்தையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல் I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கோயம்பேடு சந்தையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல் I_vote_lcapகோயம்பேடு சந்தையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல் I_voting_barகோயம்பேடு சந்தையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல் I_vote_rcap 
8 Posts - 3%
prajai
கோயம்பேடு சந்தையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல் I_vote_lcapகோயம்பேடு சந்தையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல் I_voting_barகோயம்பேடு சந்தையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல் I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
கோயம்பேடு சந்தையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல் I_vote_lcapகோயம்பேடு சந்தையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல் I_voting_barகோயம்பேடு சந்தையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கோயம்பேடு சந்தையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல் I_vote_lcapகோயம்பேடு சந்தையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல் I_voting_barகோயம்பேடு சந்தையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கோயம்பேடு சந்தையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல் I_vote_lcapகோயம்பேடு சந்தையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல் I_voting_barகோயம்பேடு சந்தையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல் I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
கோயம்பேடு சந்தையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல் I_vote_lcapகோயம்பேடு சந்தையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல் I_voting_barகோயம்பேடு சந்தையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல் I_vote_rcap 
2 Posts - 1%
nahoor
கோயம்பேடு சந்தையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல் I_vote_lcapகோயம்பேடு சந்தையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல் I_voting_barகோயம்பேடு சந்தையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல் I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயம்பேடு சந்தையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல்


   
   
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 26, 2011 8:58 am

கோயம்பேடு சந்தையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல் Mang

சென்னை கோயம்பேடு சந்தையில் ரசாயன கற்களால் பழுக்க வைக்கப்பட்ட 12 டன் மாம்பழங்களை மாநகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
இத்தகவல், சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை மூலம் இன்று கோயம்பேடு சந்தையில் மண்டல சுகாதார அலுவலர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு அலுவலர்கள், உணவு ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பல்வேறு கடைகளில் விற்பனை செய்யப்படும் மாம்பழங்களை ஆய்வு செய்தனர்.
கோயம்பேடு சந்தையில், 67 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டதில் 34 கடைகளில் ரசாயன கற்கள் பயன்படுத்தி சுமார் 11.50 டன் மாம்பழங்கள் பழுக்க வைத்துள்ளதை மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் கண்டறிந்து, பறிமுதல் செய்தனர். அதுபோல், ரசாயன கற்கள் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ பப்பாளி பழங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மாம்பழங்களை பழுக்க வைக்க பயன்படுத்திய 650 கிலோ ரசாயன கற்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் 4 குடோன்கள் ஆய்வு செய்யப்பட்டதில், சுமார் 15 கிலோ ரசாயன கற்கள் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட 600 கிலோ மாம்பழங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்களும், பப்பாளி பழங்களும் புளியந்தோப்பு குப்பை மாற்று நிலையத்தில் கொட்டப்பட்டு அழிக்கப்பட்டன.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரசாயன கற்களை பயன்படுத்தி பழுக்க வைத்த மாம்பழங்களை உண்டால் புற்றுநோய், மஞ்சள் காமாலை, வயிற்றுப் போக்கு, வாந்தி, பேதி, அஜீரணக் கோளாறு போன்ற பல்வேறு உபாதைகள் ஏற்படுவதால் அத்தகைய பழங்களை பொதுமக்கள் உண்ண வேண்டாம் என்றும், ரசாயனக் கற்களை பயன்படுத்தி பழங்களை பழுக்க வைக்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நன்றி தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக