ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு மரம் பேசுகிறது

+3
puthuvaipraba
றினா
செய்தாலி
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஒரு மரம் பேசுகிறது   - Page 2 Empty ஒரு மரம் பேசுகிறது

Post by செய்தாலி Wed May 25, 2011 6:50 pm

First topic message reminder :

ஒரு மரம் பேசுகிறது   - Page 2 TreeMan

ஊர் வீதியை அலங்கரித்து
வழி பிரிக்கும் முச்சந்தியில்
ஒய்யாரமாய் நிற்கும் பொதுமரம்

பிரச்சனை கூடும் பஞ்சாயத்து
மனிதர்களின் சொல்லடி பட்டு
மௌனமாக நிற்கும் மரம்


தன் நிழல் மடியில்
இளைப்பாறும் வழிபோக்கர்கள்
கிளைகாளால் விசுறும் மரம்

தொங்கி விளையாடும் சிறுவர்கள்
வளைந்து கொடுக்கும் கிளைகள்
அன்பிற்கு தாழ்ந்துகொடுக்கும் மரம்


வெட்டி நியாயம் அடுக்கியபடி
ஊர்க்கதை பேசும் பெருசுகள்
வேடிக்கை பார்க்கும் மரம்

தாய்ப் பறவைகள் இரைதேடி
கிளையில் உறங்கும் பறவை குஞ்சுகள்
கற்றே மெல்லமாய் வீசு


என்குழந்தைகளை நசுக்காதீர்கள்
மௌனமாக வினவும் மரம்
காலடியில் உதிர்ந்த சருகுகள்

தளிரும் கிளைகளை களையுங்கள்
என் தலையை வெட்டி
பாவம் சுமக்காதீர்கள்


மரத்தில் பேய் இருக்கு
யாரோ சொன்ன பொய்
முறைத்துக் கொண்டு ஊர்மக்கள்

மனிதர்களின் இல்லாப் பழிசுமந்து
வார்த்தைகள் இன்றி அழுகிறது
பேச இயலாத மரம்


வளர்த்து விட்ட ஊர்மக்கள்
உறவாட மறுக்கையில்
ரணமாகிறது மரத்தின் தனிமை


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down


ஒரு மரம் பேசுகிறது   - Page 2 Empty Re: ஒரு மரம் பேசுகிறது

Post by செய்தாலி Thu May 26, 2011 1:32 pm

Manik wrote:அழகிய வரிகள் அண்ணா மரம் இப்படி கூடவா பேசும் என்று நினைத்துப் பார்க்கையில் வேதனை

கவிதை சூப்பர் அண்ணா ஒரு மரம் பேசுகிறது   - Page 2 677196 ஒரு மரம் பேசுகிறது   - Page 2 677196 ஒரு மரம் பேசுகிறது   - Page 2 677196 ஒரு மரம் பேசுகிறது   - Page 2 677196

நாங்க ஏறி விளையாடிய எங்க ஊரில் உள்ள மரம்
அந்த மரத்தில் பேய் இருக்குன்னு யாரோ சொன்ன பொய்யால்
தற்பொழுது ஆதரவற்று தனிமையில் அந்த மரம்

அந்த மரத்தின் உணர்வை கிறுக்கலாக சிறு முயற்சி
மிக்க நன்றி மாணிக் தம்பி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஒரு மரம் பேசுகிறது   - Page 2 Empty Re: ஒரு மரம் பேசுகிறது

Post by திவ்யா Thu May 26, 2011 2:32 pm

சூப்பர் ரா இருக்கு கவிதை


ஒரு மரம் பேசுகிறது   - Page 2 Dove_branch
ஒரு மரம் பேசுகிறது   - Page 2 Dஒரு மரம் பேசுகிறது   - Page 2 Iஒரு மரம் பேசுகிறது   - Page 2 Vஒரு மரம் பேசுகிறது   - Page 2 Yஒரு மரம் பேசுகிறது   - Page 2 Aஒரு மரம் பேசுகிறது   - Page 2 Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

ஒரு மரம் பேசுகிறது   - Page 2 Empty Re: ஒரு மரம் பேசுகிறது

Post by செய்தாலி Thu May 26, 2011 3:02 pm

திவ்யா wrote:சூப்பர் ரா இருக்கு கவிதை

மிக்க நன்றி தோழி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஒரு மரம் பேசுகிறது   - Page 2 Empty Re: ஒரு மரம் பேசுகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum