ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்!

+6
puthuvaipraba
கலைவேந்தன்
ரா.ரமேஷ்குமார்
கே. பாலா
positivekarthick
முரளிராஜா
10 posters

Go down

கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்! Empty கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்!

Post by முரளிராஜா Wed May 25, 2011 5:37 pm

கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்! 25-kushboo300

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவை ஜூன் 3ம் தேதி சென்னையில் திமுகவினர் கொண்டாடவுள்ளனர். இதில் கலந்து கொண்டு நடிகை குஷ்பு போன்றவர்கள் சிறப்புரை நிகழ்த்தவுள்ளனர்.

ஆட்சியை இழந்தது, கனிமொழி கைதாகி திஹார் சிறையில் இருப்பது போன்ற பெரும் சோகப் பின்னணியில் கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3ம் தேதி வருகிறது. இதைக் கொண்டாடுவது நமது கடமை என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் நேற்று அறிக்கை மூலம் கூறியிருந்தார்.

இதையடுத்து திமுகசார்பில் கருணாநிதி பிறந்த நாள் நிகழ்ச்சி தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2ம் தேதி மாலை 5 மணிக்கு காமராசர் அரங்கில் பிறந்த நாள் விழா நடைபெறுகிறது. இதில் பழம்பெரும் பின்னணிப் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி கலந்து கொண்டு வாழ்த்துப் பாடலைப் பாடுகிறார்.

நிகழ்ச்சிக்கு முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன் தலைமை தாங்குகிறார். கவிஞர்கள் கவிஞர் வைரமுத்து, அப்துல் காதர், சுப.வீரபாண்டியன், பட்டிமன்றப் பேச்சாளர் திண்டுக்கல் லியோனி, சினிமா நடிகை குஷ்பு ஆகியோர் பேசுகிறார்கள்.
நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்! Empty Re: கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்!

Post by positivekarthick Wed May 25, 2011 9:10 pm

அக்காவின் சென்டமில் கேட்க ஒரு கோடி காது வேண்டும். ரிலாக்ஸ்
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்! Empty Re: கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்!

Post by கே. பாலா Wed May 25, 2011 9:37 pm

வடிவேலு வர்லய? ஜாலி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்! Empty Re: கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்!

Post by ரா.ரமேஷ்குமார் Wed May 25, 2011 10:51 pm

ஆமா இவரு பெரிய கப்பல் வியாபாரி சிறப்புரை ஆற்றாங்கலாம சிறப்புரை என்ன கொடுமை சார் இது


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்! Empty Re: கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்!

Post by கலைவேந்தன் Wed May 25, 2011 10:55 pm

கே. பாலா wrote:வடிவேலு வர்லய? ஜாலி

செம்ம குசும்பரைய்யா நீவிர்..! புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்! Empty Re: கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்!

Post by puthuvaipraba Thu May 26, 2011 5:13 am

நாளைக்கு அம்மணி தான் கட்சியின் கொ.ப.செ. . .
avatar
puthuvaipraba
பண்பாளர்


பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010

http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்! Empty Re: கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்!

Post by பாலாஜி Thu May 26, 2011 10:39 am

தி.மு.க வேற பேச்சாளர் இல்லையா.. தி.மு.க இன்னும் திருந்தவில்லையா..

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்! Empty Re: கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்!

Post by மஞ்சுபாஷிணி Thu May 26, 2011 11:42 am

குஷ்பு தங்கிலீஷ்ல தானே பேசுவாங்க?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்! Empty Re: கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்!

Post by ரபீக் Thu May 26, 2011 11:46 am

உஷ்,,,அப்படியெல்லாம் சொல்லாதீங்க ,,,நாளைக்கே அவங்களும் நம்ம நாட்டு முதல்வர் ஆனாலும் ஆவாங்க


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்! Empty Re: கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்!

Post by ரேவதி Thu May 26, 2011 12:05 pm

ஆட்சியை இழந்தது, கனிமொழி கைதாகி திஹார் சிறையில் இருப்பது போன்ற பெரும்
சோகப் பின்னணியில் கருணாநிதியின் பிறந்த நாள் கொண்டாடுவது நமது கடமை என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் நேற்று
அறிக்கை மூலம் கூறியிருந்தார்.


கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்! 141775 கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்! 168300 கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்! 168300 கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்! 168300 கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்! 168300 கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்! 168300 கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்! 168300 கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்! 168300 கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்! 168300 கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்! 168300 கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்! 168300 கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்! 168300 கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்! 168300 கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்! 168300 கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்! 168300 கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்! 168300 கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்! 168300 கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்! 168300 கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்! 168300 கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்! 168300 கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்! 168300 கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்! 168300
ஊரே கைக்கொட்டி சிரிக்குது !!!!!!!


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்! Empty Re: கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum