ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தர்மபுரியில் இடி, மின்னலுடன் மழை:பகலில் வழக்கம் போல் அனல்காற்று

Go down

தர்மபுரியில் இடி, மின்னலுடன் மழை:பகலில் வழக்கம் போல் அனல்காற்று Empty தர்மபுரியில் இடி, மின்னலுடன் மழை:பகலில் வழக்கம் போல் அனல்காற்று

Post by ந.கார்த்தி Wed May 25, 2011 5:25 pm

தர்மபுரி: தர்மபுரியில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் பிற பகுதியில் பரவலான மழை பெய்தது. வெப்ப மண்டல பகுதியான தர்மபுரி மாவட்டத்தில், ஃபிப்ரவரி மாதத்தில் இருந்து கோடை வெயில் கொளுத்தத் துவங்கியது. ஏப்ரல் மாத இறுதியில், பரவலாக பெய்த கோடை மழையால் வெயில் உக்கிரத்தில் இருந்து மக்கள் தப்பித்தனர். அக்னி நட்சத்திரம் துவங்கியதில் இருந்து மாவட்டத்தில், 93 முதல் 98 டிகிரி வரை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. கடந்த 10 நாட்களாக வெயில், 95 டிகிரிக்கு மேல் அடித்து வருகிறது. நேற்று முன்தினம், 98 டிகிரி வெயில் வாட்டி எடுத்தது. மாலையில் மழைக்கான அறிகுறிகள் தென்பட்ட போதும், பகல் முழுவதும் அடித்த வெயில் காரணமாக சாலைகளில் அனல் காற்று வீசியது. இரவு 8 மணிக்கு மேல் லேசான மழை தூறல் விழுந்தது. தொடர்ந்து விட்டு, விட்டு லேசான மழை பெய்தது. இரவு 10 மணிக்கு மேல் பலத்த இடி, மின்னலுடன் தர்மபுரி நகரில் மழை கொட்ட துவங்கியது. இதனால், நகரின் பல்வேறு பகுதியில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டது. இரவு 10 மணியில் இருந்து பெய்ய துவங்கிய மழை, அதிகாலை 12.45 மணி வரை விட்டு, விட்டு பெய்தது. பலத்த இடி, மின்னலுடன் மழை தொடர்ந்தது. மாவட்டத்தில் பிற பகுதியில் பரவலாக மழை பெய்தது. இடி, மின்னல், மழைக்கு சில இடங்களில் பாழடைந்த குடிசை சுவர்கள் இடிந்து விழுந்தது. இருந்த போதிலும் சேதம் ஏற்படவில்லை. பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பெய்த மழைக்கு சில இடங்களில் மரங்கள் சாய்ந்தன. மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டதால், பல பகுதிகள் இரவில் இருளில் மூழ்கியது. இதே போல் ஒடசல்பட்டி, பொம்மிடி, கடத்தூர் ஆகிய பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரையில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. காற்றுடன் கூடிய மழையால், அறுவடைக்கு தயார் நிலையில் இருந்து மாங்காய்கள் அதிக அளவில் உதிர்ந்தன. சில இடங்களில் பின் பருவ ரக மாங்காய்களும் பருமன் அடையும் முன் காற்றில் உதிர்ந்தது. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த மாங்காய்கள் உதிர்ந்ததால் மா வியாபாரிகள், மா தோட்டங்களை குத்தகைக்கு எடுத்தவர்கள் பெரும் அளவில் நஷ்டம் அடைந்தனர். மாங்கூழ் தயார் செய்ய பயன்படுத்தப்படும் அல்போன்ஸா, பெங்களூரா உள்ளிட்ட ரகங்கள் இன்னும் சில வாரங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பெய்த மழைக்கு அந்த பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மாங்காய்கள் உதிர்ந்தது. நேற்று சந்தைக்கு விற்பனைக்கு வந்த மாங்காய்கள், கிலோ 8 முதல் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்த போதும், நேற்று காலையில் வழக்கம் போல் வெயில் அடிக்க துவங்கியது. பகல் 11 மணியில் இருந்து மாலை 4 மணி வரையில் வழக்கம் போல் சாலைகளில் அனல் காற்றின் தாக்கம் இருந்தது.
தினமலர்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தர்மபுரியில் இடி, மின்னலுடன் மழை:பகலில் வழக்கம் போல் அனல்காற்று Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» டெங்கு'வுக்கு மேலும் ஒரு சிறுமி பலி : வழக்கம் போல் மாநகராட்சி மறுப்பு
» ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காததால் பஸ், ரெயில்கள் நாளை வழக்கம் போல் ஓடும்
» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
» தர்மபுரியில் தே.மு.தி.க., கிளை செயலாளர் அடி
» தமிழகத்தில் ஜனவரி 5-ம் தேதி கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum