ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன்

+2
kitcha
ந.கார்த்தி
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் - Page 2 Empty கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன்

Post by ந.கார்த்தி Wed May 25, 2011 5:24 pm

First topic message reminder :

கோவில்பட்டி:கோடைகாலத்தில் பகல் நீண்டும், இரவு குறைந்தும் இருப்பதால் கோவில்பட்டி பகுதியில் சூரியன் மறைய நீண்டநேரம் எடுத்துக் கொள்கிறது. காலையில் விரைவில் விடிவதும், மாலையில் இரவு மெதுவாக வருவதும் பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.கோடைகாலம் துவங்கியதுமே பொதுமக்கள் மத்தியில் பொதுவான எதிர்பார்ப்புகள் ஏற்படுவது வழக்கம். . ஆண்டு முழுவதும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப கடுமையான உழைப்பை கொடுத்த நிலையில், சுமார் 2 மாதங்கள் விடுமுறை என்றால் சந்தோஷம் ஏற்படுவது பெற்றோர்களிடம் தான். கோடைகாலம் பயமுறுத்தும் ஒரே விஷயம் வெயில் தான். அதிலும் அக்னிநட்சத்திரம் வந்தாலே பொதுமக்களுக்கு இடையூறும் சே ர்ந்து வந்துவிடும். நல்லதோ கெட்டதோ வெயிலையும் கணக்கிட்டே திட்டமிட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் அக்னிநட்சத்திர வெயிலின் மீது நம்மவர்களுக்கு எப்போதுமே அதிருப்தி உண்டு என்பதை மறுக்க முடியாது. அதேநேரத்தில் கோடைகாலத்தில் பகல் நீண்டும், இரவு குறைந்தும் இருப்பதை பொதுமக்கள் ஆச்சரியமானதாக கருதுகின்றனர். ஏனெனில் தற்போதைய கோடைகால சூரியன் உதிப்பது விரைவாகவும், மாலையில் மஞ்சள் வெயிலடித்து மறைய நீண்டநேரமும் எடுத்துக் கொள்கிறது. மேலும் அதிகாலை விடியல் சுமார் 5.45 மணிக்கே துவங்கி விடுவதுடன், மாலையில் முற்றிலும் இரு ட்டுவதற்கு சுமார் 6.50 மணிக்கும் மேலாக ஆவதாலும், கோடைகால பகல் நீண்டும், இரவு குறைந்தும் இருப்பதாலும் பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்
தினமலர்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down


கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் - Page 2 Empty Re: கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன்

Post by Manik Wed May 25, 2011 6:32 pm

[quote="முரளிராஜா"]
உதயசுதா wrote:
முரளிராஜா wrote:
Manik wrote:


என்ன மாதிரி நல்லவங்க இருக்கறதுனால அதுக்கு வாய்ப்பில்லை புன்னகை
ஐயோ அப்படியா முரளி, இது இதுவரை யாருக்கும் தெரியாதே.
மக்களே ஈகரை மக்களே நல்லா கேட்டுக்கொங்க,முரளி நல்லவராம் கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் - Page 2 168300 கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் - Page 2 168300 கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் - Page 2 168300 கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் - Page 2 168300 கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் - Page 2 168300
ஈகரையில் உள்ளவங்க அனைவருக்குமே தெரியும் நான் நல்லவனு
ஆனா சுதாவுக்கு வழக்கம்போல இதுவும் லேட்டாதான் புரியுது கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் - Page 2 67637

இதுல பல அர்த்தங்கள் இருக்கும் போல கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் - Page 2 755837 கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் - Page 2 755837 கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் - Page 2 755837 கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் - Page 2 755837 கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் - Page 2 755837



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் - Page 2 Empty Re: கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன்

Post by தாமு Thu May 26, 2011 5:27 am

முரளிராஜா wrote:
Manik wrote:

ஆனா இங்க இது ஆச்சர்யம் தானே அக்கா அதிர்ச்சி உலகம் அழிய போகுதோ கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் - Page 2 440806
என்ன மாதிரி நல்லவங்க இருக்கறதுனால அதுக்கு வாய்ப்பில்லை புன்னகை


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் - Page 2 745155



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் - Page 2 Empty Re: கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» மாலை நேரம் மறையும் சூரியன்
» மேற்கில் மறையும் சூரியன் 'பம்' என்று நமீதா போல் இருக்கிறதே, எப்படி?
» ஒருமுறை பார்த்த பிறகு மறையும் புதிய வசதி: வாட்ஸ் அப் அறிமுகம்
» இக்குறிப்பிட்ட‍ கடல் பகுதியில் செல்லும் கப்பல்களும், பறக்கும் விமானங்களும் மாயமாய் மறையும் மர்மம் – ஓர் அதிர வைக்கும் தகவல்
»  நீண்ட இடைவெளிக்குப் பிறகு..................

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum