புதிய பதிவுகள்
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னுடைய ரியல் ஹீரோ மஹாத்மா காந்தி தான் : பராக் ஒபாமா Poll_c10என்னுடைய ரியல் ஹீரோ மஹாத்மா காந்தி தான் : பராக் ஒபாமா Poll_m10என்னுடைய ரியல் ஹீரோ மஹாத்மா காந்தி தான் : பராக் ஒபாமா Poll_c10 
89 Posts - 68%
heezulia
என்னுடைய ரியல் ஹீரோ மஹாத்மா காந்தி தான் : பராக் ஒபாமா Poll_c10என்னுடைய ரியல் ஹீரோ மஹாத்மா காந்தி தான் : பராக் ஒபாமா Poll_m10என்னுடைய ரியல் ஹீரோ மஹாத்மா காந்தி தான் : பராக் ஒபாமா Poll_c10 
27 Posts - 21%
வேல்முருகன் காசி
என்னுடைய ரியல் ஹீரோ மஹாத்மா காந்தி தான் : பராக் ஒபாமா Poll_c10என்னுடைய ரியல் ஹீரோ மஹாத்மா காந்தி தான் : பராக் ஒபாமா Poll_m10என்னுடைய ரியல் ஹீரோ மஹாத்மா காந்தி தான் : பராக் ஒபாமா Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
என்னுடைய ரியல் ஹீரோ மஹாத்மா காந்தி தான் : பராக் ஒபாமா Poll_c10என்னுடைய ரியல் ஹீரோ மஹாத்மா காந்தி தான் : பராக் ஒபாமா Poll_m10என்னுடைய ரியல் ஹீரோ மஹாத்மா காந்தி தான் : பராக் ஒபாமா Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
என்னுடைய ரியல் ஹீரோ மஹாத்மா காந்தி தான் : பராக் ஒபாமா Poll_c10என்னுடைய ரியல் ஹீரோ மஹாத்மா காந்தி தான் : பராக் ஒபாமா Poll_m10என்னுடைய ரியல் ஹீரோ மஹாத்மா காந்தி தான் : பராக் ஒபாமா Poll_c10 
1 Post - 1%
viyasan
என்னுடைய ரியல் ஹீரோ மஹாத்மா காந்தி தான் : பராக் ஒபாமா Poll_c10என்னுடைய ரியல் ஹீரோ மஹாத்மா காந்தி தான் : பராக் ஒபாமா Poll_m10என்னுடைய ரியல் ஹீரோ மஹாத்மா காந்தி தான் : பராக் ஒபாமா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னுடைய ரியல் ஹீரோ மஹாத்மா காந்தி தான் : பராக் ஒபாமா Poll_c10என்னுடைய ரியல் ஹீரோ மஹாத்மா காந்தி தான் : பராக் ஒபாமா Poll_m10என்னுடைய ரியல் ஹீரோ மஹாத்மா காந்தி தான் : பராக் ஒபாமா Poll_c10 
266 Posts - 45%
heezulia
என்னுடைய ரியல் ஹீரோ மஹாத்மா காந்தி தான் : பராக் ஒபாமா Poll_c10என்னுடைய ரியல் ஹீரோ மஹாத்மா காந்தி தான் : பராக் ஒபாமா Poll_m10என்னுடைய ரியல் ஹீரோ மஹாத்மா காந்தி தான் : பராக் ஒபாமா Poll_c10 
222 Posts - 37%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
என்னுடைய ரியல் ஹீரோ மஹாத்மா காந்தி தான் : பராக் ஒபாமா Poll_c10என்னுடைய ரியல் ஹீரோ மஹாத்மா காந்தி தான் : பராக் ஒபாமா Poll_m10என்னுடைய ரியல் ஹீரோ மஹாத்மா காந்தி தான் : பராக் ஒபாமா Poll_c10 
21 Posts - 4%

18 Posts - 3%
prajai
என்னுடைய ரியல் ஹீரோ மஹாத்மா காந்தி தான் : பராக் ஒபாமா Poll_c10என்னுடைய ரியல் ஹீரோ மஹாத்மா காந்தி தான் : பராக் ஒபாமா Poll_m10என்னுடைய ரியல் ஹீரோ மஹாத்மா காந்தி தான் : பராக் ஒபாமா Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
என்னுடைய ரியல் ஹீரோ மஹாத்மா காந்தி தான் : பராக் ஒபாமா Poll_c10என்னுடைய ரியல் ஹீரோ மஹாத்மா காந்தி தான் : பராக் ஒபாமா Poll_m10என்னுடைய ரியல் ஹீரோ மஹாத்மா காந்தி தான் : பராக் ஒபாமா Poll_c10 
8 Posts - 1%
Guna.D
என்னுடைய ரியல் ஹீரோ மஹாத்மா காந்தி தான் : பராக் ஒபாமா Poll_c10என்னுடைய ரியல் ஹீரோ மஹாத்மா காந்தி தான் : பராக் ஒபாமா Poll_m10என்னுடைய ரியல் ஹீரோ மஹாத்மா காந்தி தான் : பராக் ஒபாமா Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
என்னுடைய ரியல் ஹீரோ மஹாத்மா காந்தி தான் : பராக் ஒபாமா Poll_c10என்னுடைய ரியல் ஹீரோ மஹாத்மா காந்தி தான் : பராக் ஒபாமா Poll_m10என்னுடைய ரியல் ஹீரோ மஹாத்மா காந்தி தான் : பராக் ஒபாமா Poll_c10 
7 Posts - 1%
mruthun
என்னுடைய ரியல் ஹீரோ மஹாத்மா காந்தி தான் : பராக் ஒபாமா Poll_c10என்னுடைய ரியல் ஹீரோ மஹாத்மா காந்தி தான் : பராக் ஒபாமா Poll_m10என்னுடைய ரியல் ஹீரோ மஹாத்மா காந்தி தான் : பராக் ஒபாமா Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடைய ரியல் ஹீரோ மஹாத்மா காந்தி தான் : பராக் ஒபாமா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 10 Sep 2009 - 3:21

வாஷிங்டன் : மஹாத்மா காந்தி தான் தனது ரியல் ஹீரோ எனவும், அவருடன் தான் இரவு உணவு விருந்து உண்ண தாம் விரும்புவதாகவும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறினார்.

ஆர்லிங்டன் வெஜினாவிலுள்ள பள்ளியில் சிறார்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று, மாணவர்களின் கேள்விகளுக்கு நிதானமாக பதிலளித்தார் ஒபாமா.

அப்போது, லில்லி என்ற 9 வது பயிலும் மாணவி எழுந்து, "ஹாய், என் பெயர் லில்லி. யாருடனாவது நீங்கள் டின்னர் அருந்த விரும்பினால், அவர்கள் இப்போது இருப்பவர்களாகவோ அல்லது மறைந்தவர்களாகவோ இருக்கலாம்... யாருடன் டின்னர் அருந்த விரும்புவீர்கள்?" என்று கேட்டது.

அதற்கு வியப்புடன் பதிலளிக்கத் தொடங்கிய ஒபாமா, "குட். அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் பலருடன் டின்னர் அருந்த விரும்புகிறேன்," என்றார்.

அடுத்த கணமே சற்றும் யோசிக்காமல் கூறத் தொடங்கிய ஒபாமா, "உனக்கு காந்தியைத் தெரியுமா? அவருடன் தான் டின்னர் அருந்த விரும்புகிறேன். அவர் தான் என்னுடைய ரியல் ஹீரோ.

காந்தியை எனக்கு மட்டுமல்ல; மார்ட்டின் லூதர் கிங் போன்ற பலருக்கும் பிடிக்கும். அமெரிக்காவில் தற்போது அகிம்சை வழியில் இயக்கங்களைப் பார்க்கிறாய் அல்லவா... அதற்கெல்லாம் முன்னோட்டமான இந்தியாவின் அகிம்சை போராட்டவாதிதான் காந்தி.

பணம், செல்வாக்கு போன்றவற்றாலும், வன்முறையாலும் அல்லாமல், அகிம்சை வழியில் மாற்றத்தை ஏற்படுத்துபவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அப்படி ஒரு மனிதரான காந்தியுடன் உட்கார்ந்து பேசவே விரும்புகிறேன்," என்றார் பராக் ஒபாமா.

மகாத்மா காந்தி தனக்கு தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்பதே கடந்த ஆண்டு செய்தித் தாள் ஒன்றில் ஒபாமா எழுதியது இங்கே குறிப்பிடத்தக்கது.

அதில், "என்னுடைய வாழ்க்கையில் பல இடங்களில் காந்தி தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். சாதாரண மக்களிடையே அசாதாரண மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமையை அவர் கொண்டிருந்ததே காரணம்," என்று ஒபாமா குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது

என்னுடைய ரியல் ஹீரோ மஹாத்மா காந்தி தான் : பராக் ஒபாமா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக