Latest topics
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கே.பி. சொல்வது உண்மைதான்! -ஜெயலலிதா
5 posters
Page 1 of 1
கே.பி. சொல்வது உண்மைதான்! -ஜெயலலிதா
சென்னை, இந்தியா: “விடுதலைப்புலிகள் இயக்கம், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் குறிவைத்திருக்கும்” என்று சமீபத்தில் இந்திய ஊடகம் THL-Mediagroveக்கு வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இதுபற்றித் தமிழக முதல்வரிடம் கருத்துக் கேட்கப்பட்டபோது, அதை ஒப்புக் கொண்டுள்ளார்.
“1991ம் ஆண்டிலிருந்து விடுதலைப்புலிகளின் கொலை அச்சுறுத்தலுக்கு நான் உள்ளாகியிருக்கின்றேன்” என்று பதிலளித்திருக்கிறார் அவர்.
அதேபோல, கே.பி. தனது பேட்டியில், “ராஜிவ் காந்தியின் கொலைக்கும், தி.மு.க.வுக்கும் நேரடித் தொடர்பு இருக்கின்றதா என்று எனக்குத் தெரியாது. ஆனால், பிரபாகரன் ஆரம்பத்தில் திராவிடக் கழகத்தினதும், பின்னர் தி.மு.க.வினதும் பிராமண எதிர்ப்புக் கொள்கையால் கவரப்பட்டிருந்தார். அந்த வெறுப்பு அவரிடம் பதிந்திருந்தது. ராஜிவ் காந்தி கொல்லப்பட்டதற்கு அதுவும் காரணமாக இருக்கலாம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
தமிழக முதல்வரும், “ராஜிவ் காந்தியின் கொலைக்கு தி.மு.க.வே மறைமுகமான காரணம் என்பதுதான் எமது நிலைப்பாடு” என்று கிட்டத்தட்ட அதே கருத்தையே கூறியிருக்கின்றார்.
“ராஜிவ் காந்தி கொலையைத் திட்டமிட்டு நடாத்தியது விடுதலைப்புலிகள் அமைப்புத்தான்” என்று கே.பி. கூறியிருக்கின்றார். இந்திய மத்திய அரசும் அப்படியே கூறியிருந்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் அதையேதான் கூறியிருக்கின்றார். இதிலுள்ள முக்கிய விஷயம் என்னவென்றால், தி.மு.க.வும் அதை மறுத்ததில்லை.
இப்போது, தமிழக முதல்வர், “ராஜிவ் காந்தியின் கொலைக்கு தி.மு.க.வே மறைமுகமான காரணம்” என்று கூறியிருப்பதற்கு, தி.மு.க. பதிலளிப்பதென்றால், எப்படிப் பதிலளிக்கும் என்பதே மில்லியன் டொலர் கேள்வியாகியிருக்கின்றது.
“கொலைவழக்கில், ஏற்கனவே தீர்ப்பளிக்கப்பட்டு குற்றவாளிகளும் அடையாளம் காட்டப்பட்டு விட்டனரே” என்று தி.மு.க. பதிலளித்தால், கொலைக்குக் காரணம் விடுதலைப்புலிகளே என்று ஒப்புக் கொள்வதாகிவிடும். ஒப்புக் கொண்டால், கே.பி.யின் பேட்டியின்படி தி.மு.க.வே மறைமுகமான காரணம் என்ற வாதம் கிளம்பும்.
“புலிகள் கொலை செய்யவில்லையே.. அவர்கள் கொலை செய்திருந்தால்தானே எம்மைத் தொடர்பு படுத்தலாம்?” என்றோ, “யார் கொலை செய்தார்கள் என்பது எமக்குத் தெரியாது” என்றோ கூறினால், இந்திய அரசின் தனி நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை தி.மு.க. ஏற்றுக்கொள்ளவில்லை என்றாகிவிடும்!
அப்படிக் கூறினால் மற்றொரு சிக்கல். நீதிமன்றத்தை அவமானப்படுத்துவது என்று யாராவது (சுப்ரமணிய சுவாமி இருக்கவே இருக்கிறாரே!) வழக்குத் தொடுத்தாலும் தொடுக்கலாம். வழக்கைவிட, தி.மு.க.வின் நீதிமன்றத்துக்கு எதிரான நிலைப்பாடு, ஊடகங்களில் அரசியலாக்கப்பட்டுவிடும்.
இன்றைய சூழ்நிலையில், தமிழகத்தில் பதவியும் இல்லாமல், மகள் கனிமொழி நீதிமன்றப் படிகளில் ஏறியிறங்கிக் கொண்டிருக்கும் நிலையில், நீதிமன்றங்களுக்கு எதிராக மூச்சுவிடவும் முயலமாட்டார் கலைஞர் என்பது இலகுவாக ஊகிக்கப்படக் கூடிய விஷயமே!
சும்மா சொல்லக்கூடாது. தனது ஒரு வரிப் பதிலால், கலைஞரைச் சிக்கலில் வசமாக மாட்டிவிட்டிருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா!
விறுவிறுப்பு

Re: கே.பி. சொல்வது உண்மைதான்! -ஜெயலலிதா
அடப்போங்க சார் !! இதுக்கெல்லாம் பயப்படுரா ஆளு இல்லை அவரு
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: கே.பி. சொல்வது உண்மைதான்! -ஜெயலலிதா
பேசாம அம்மையாரை சிபிஐ இயக்குனர் ஆக்கிவிடலாம்.....!
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
Re: கே.பி. சொல்வது உண்மைதான்! -ஜெயலலிதா
தமிழ்ப்ரியன் விஜி wrote:பேசாம அம்மையாரை சிபிஐ இயக்குனர் ஆக்கிவிடலாம்.....!
தமிழகத்தில் சி பி ஐ மற்றும் சி பி எம் இரண்டும் அவருடைய கட்டுப்பாட்டில்தான் உள்ளது
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: கே.பி. சொல்வது உண்மைதான்! -ஜெயலலிதா
ரபீக் wrote:தமிழ்ப்ரியன் விஜி wrote:பேசாம அம்மையாரை சிபிஐ இயக்குனர் ஆக்கிவிடலாம்.....!
தமிழகத்தில் சி பி ஐ மற்றும் சி பி எம் இரண்டும் அவருடைய கட்டுப்பாட்டில்தான் உள்ளது
சி பி ஐ- கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா [ரவுடியிஸ்ட்] !??
சி பி எம் -கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் மலையாளி !??
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
Re: கே.பி. சொல்வது உண்மைதான்! -ஜெயலலிதா
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Similar topics
» சசிகலா விதி மீறியது உண்மைதான்!
» பரமக்குடி...ஒரு இனத்தின் தவிப்பு... வேதனை
» ஜெயலலிதா புகழை காங்கிரஸ் கெடுக்கிறது: உங்கள் (ஜெயலலிதா) காலடியில் நான்...: சீமான் ஆவேசம்
» பேய் இருப்பது உண்மைதான்:
» சல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum