புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 4:50 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 1:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 1:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 1:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 12:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 12:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 12:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 12:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 12:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 12:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 12:40 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 5:56 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 5:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 5:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 5:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 4:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 4:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 4:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:25 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 2:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 2:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 1:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 11:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 5:29 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 1:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 1:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 1:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 1:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 1:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 11:24 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 10:54 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:33 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 9:50 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 9:05 am

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:54 am

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:53 am

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:10 am

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:01 am

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:00 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:57 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகரமயமாக்கல், குவாரிகளால் வரலாற்று சின்னங்கள் அழிக்கப்படும் அபாயம்- கருத்தரங்கில் தகவல்  Poll_c10நகரமயமாக்கல், குவாரிகளால் வரலாற்று சின்னங்கள் அழிக்கப்படும் அபாயம்- கருத்தரங்கில் தகவல்  Poll_m10நகரமயமாக்கல், குவாரிகளால் வரலாற்று சின்னங்கள் அழிக்கப்படும் அபாயம்- கருத்தரங்கில் தகவல்  Poll_c10 
85 Posts - 79%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகரமயமாக்கல், குவாரிகளால் வரலாற்று சின்னங்கள் அழிக்கப்படும் அபாயம்- கருத்தரங்கில் தகவல்  Poll_c10நகரமயமாக்கல், குவாரிகளால் வரலாற்று சின்னங்கள் அழிக்கப்படும் அபாயம்- கருத்தரங்கில் தகவல்  Poll_m10நகரமயமாக்கல், குவாரிகளால் வரலாற்று சின்னங்கள் அழிக்கப்படும் அபாயம்- கருத்தரங்கில் தகவல்  Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகரமயமாக்கல், குவாரிகளால் வரலாற்று சின்னங்கள் அழிக்கப்படும் அபாயம்- கருத்தரங்கில் தகவல்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 25, 2011 11:02 am

.தருமபுரி, மே 23: நகரமயமாக்கல் நடவடிக்கைகளாலும், குவாரிகள் பெருக்கத்தாலும் பெரும்பான்மையான வரலாற்று தகவல்களும், சின்னங்களும் அழிக்கப்படும் அபாயம் உள்ளது என்று அதியமான் சமூக, வரலாற்று ஆய்வு மைய கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

தருமபுரி அருகேயுள்ள பாப்பாரப்பட்டியில் அதியமான் சமூக, வரலாற்று ஆய்வு மைய தொடக்க விழா மற்றும் கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் பல்வேறு துறை அறிஞர்கள் பேசினார்.
மையத்தின் செய்தி மடலை வெளியிட்டு மாவட்ட நீதித்துறை குற்றவியல் முதன்மை நடுவர் ஜி.பழனியப்பன் பேசியது:

அரசர்கள் காலத்து வரலாற்றுச் செய்திகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகளைவிட கிராமங்கள் சார்ந்த வரலாற்று ஆய்வுகள் அதிகரிக்க வேண்டும். பண்டைய கால கிராம மக்களின் வாழ்க்கை முறைகளை வெளியுலகுக்கு தெரியப்படுத்தும் வகையிலான ஆய்வுகள் அதிகரிக்கப்பட வேண்டும். ஆய்வுகளை கிராமங்களில் இருந்து தொடங்க வேண்டும் என்றார்.

பெரியார் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பெ.மாதையன் பேசுகையில், எழுதப்பட்ட வரலாறுகள் குறித்த ஆய்வுகளைப் போன்று, எழுதப்படாத வரலாற்றுகளை உலகுக்கு உணர்த்தும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஏராளமான வரலாற்று சின்னங்கள், நடுகற்கள், புராதான கல்வெட்டுகள் உள்ளன. இவற்றுள் புதைந்துள்ள வரலாற்று தகவல்களை வெளிக் கொணர வேண்டும் என்றார்.

மத்திய செம்மொழி ஆய்வு மைய முனைவர் மே.து. ராசுகுமார் பேசுகையில், கல்வெட்டு மொழிகளுடன், சங்க இலக்கிய மொழிகளையும் ஒப்பிட்டு ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு துறைக்கும் ஒரு வரலாறு உண்டு. இதேபோல், கிராமங்களின் மக்கள் வாழ்க்கை முறைக்கும் வரலாற்று சான்றுகள் உள்ளன. அவற்றைத் தேடிச் சென்று ஆராய வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய அனைவருமே, நகரமயமாக்கல் நடவடிக்கைகளாலும், குவாரிகள் பெருக்கத்தாலும் பெரும்பான்மையான வரலாற்று தகவல்களும், சின்னங்களும் அழிக்கப்படும் நிலையுள்ளதால் அவற்றைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

4tm

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed May 25, 2011 11:04 am

புராதானசின்னங்கள் காப்பாற்றபடல் வேண்டும்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed May 25, 2011 11:05 am

ரபீக் wrote:புராதானசின்னங்கள் காப்பாற்றபடல் வேண்டும்

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 25, 2011 11:09 am

ரபீக் wrote:புராதானசின்னங்கள் காப்பாற்றபடல் வேண்டும்

ஆனால் அதை நிறைய பேர் யோசிப்பதே இல்லையே என்ன கொடுமை சார் இது

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக