ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
சோனியா காந்தியே அழைத்தாலும் சந்திக்க மாட்டேன் - கருணாநிதி.  Poll_c10சோனியா காந்தியே அழைத்தாலும் சந்திக்க மாட்டேன் - கருணாநிதி.  Poll_m10சோனியா காந்தியே அழைத்தாலும் சந்திக்க மாட்டேன் - கருணாநிதி.  Poll_c10 
Barushree

kavithasankar

mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோனியா காந்தியே அழைத்தாலும் சந்திக்க மாட்டேன் - கருணாநிதி.

+7
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
சிவா
கோவை ராம்
உமா
ரபீக்
தாமு
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சோனியா காந்தியே அழைத்தாலும் சந்திக்க மாட்டேன் - கருணாநிதி.  Empty சோனியா காந்தியே அழைத்தாலும் சந்திக்க மாட்டேன் - கருணாநிதி.

Post by தாமு Wed May 25, 2011 4:08 pm

சட்டமேலவை ரத்து, சட்டசபை மாற்றம், சமச்சீர் கல்வி நிறுத்தம்
எதிர்பார்த்ததுதான் : கலைஞர்.

சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தப்பட்டிருப்பதால் தமிழகத்தின் எதிர்கால மாணவர் சமுதாயம் பாதிப்புக்குள்ளாகும் என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கலைஞர்,

சமச்சீர்கல்வி தலைசிறந்த கல்வியாளர்களால் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்போடு அமல்படுத்தப்பட்டது. தற்போது அதிமுக அரசு சமச்சீர் கல்வியை ரத்து செய்திருப்பதால், எதிர்கால மாணவர் சமுதாயம் பாதிப்புக்குள்ளாகும் என்றார்.

டெல்லி பயணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த கலைஞர், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சட்ட ரீதியாக நீதி நிலைநாட்டப்படும் என்ற உறுதியுடனும், துணிவுடனும் இருக்கிறார் என்றார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியே அழைப்பு விடுத்தாலும் நான் அவரை சந்திக்க மாட்டேன். கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது சரியாக இருக்காது.

தலைமைச் செயலகத்தை அதிமுக அரசு மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றியது, சட்ட மேலவையை ரத்து செய்தது உள்ளிட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே எதிர்பார்த்ததுதான் என்றார்.

வை.அருள்மொழி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சோனியா காந்தியே அழைத்தாலும் சந்திக்க மாட்டேன் - கருணாநிதி.  Empty Re: சோனியா காந்தியே அழைத்தாலும் சந்திக்க மாட்டேன் - கருணாநிதி.

Post by ரபீக் Wed May 25, 2011 4:10 pm

மானஸ்தன் (சரத்குமார் நடிச்ச படம் )

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சோனியா காந்தியே அழைத்தாலும் சந்திக்க மாட்டேன் - கருணாநிதி.  Empty Re: சோனியா காந்தியே அழைத்தாலும் சந்திக்க மாட்டேன் - கருணாநிதி.

Post by உமா Wed May 25, 2011 4:13 pm

ரபீக் wrote:மானஸ்தன் (சரத்குமார் நடிச்ச படம் )

அவரை தான் சொன்னிகளோ என்று, அப்படியே நா ஷாக் ஆயிட்டேன்....
அதிர்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சோனியா காந்தியே அழைத்தாலும் சந்திக்க மாட்டேன் - கருணாநிதி.  Empty Re: சோனியா காந்தியே அழைத்தாலும் சந்திக்க மாட்டேன் - கருணாநிதி.

Post by தாமு Wed May 25, 2011 4:15 pm

சிரி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சோனியா காந்தியே அழைத்தாலும் சந்திக்க மாட்டேன் - கருணாநிதி.  Empty Re: சோனியா காந்தியே அழைத்தாலும் சந்திக்க மாட்டேன் - கருணாநிதி.

Post by கோவை ராம் Wed May 25, 2011 4:16 pm

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியே அழைப்பு விடுத்தாலும் நான் அவரை சந்திக்க மாட்டேன். கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது சரியாக இருக்காது.

சரியாகதானே சொல்லி இருக்கிறார் .சோனியாவை சந்திக்தால் மகள் விடுதலைக்காக சந்தித்தார் என மீடியா கதை கட்டிவிடுமே

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

சோனியா காந்தியே அழைத்தாலும் சந்திக்க மாட்டேன் - கருணாநிதி.  Empty Re: சோனியா காந்தியே அழைத்தாலும் சந்திக்க மாட்டேன் - கருணாநிதி.

Post by சிவா Wed May 25, 2011 4:21 pm

அனைவரும் தன் இறுதி நாட்களில் நல்லது செய்து மக்கள் மனதில் இடம் பிடிக்கப் பார்ப்பார்கள், ஆனால் இவர்மட்டும் தன் இறுதி நாட்களில் குடும்பம் குடும்பம் என இதுநாள் வரை இருந்த சிறு நற்பெயரையும் இழந்துவிட்டார்!

சோனியா காந்தியே அழைத்தாலும் சந்திக்க மாட்டேன் - கருணாநிதி.  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சோனியா காந்தியே அழைத்தாலும் சந்திக்க மாட்டேன் - கருணாநிதி.  Empty Re: சோனியா காந்தியே அழைத்தாலும் சந்திக்க மாட்டேன் - கருணாநிதி.

Post by மஞ்சுபாஷிணி Wed May 25, 2011 4:24 pm

அதானே....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சோனியா காந்தியே அழைத்தாலும் சந்திக்க மாட்டேன் - கருணாநிதி.  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சோனியா காந்தியே அழைத்தாலும் சந்திக்க மாட்டேன் - கருணாநிதி.  Empty Re: சோனியா காந்தியே அழைத்தாலும் சந்திக்க மாட்டேன் - கருணாநிதி.

Post by கலைவேந்தன் Wed May 25, 2011 4:25 pm

புன்னகை புன்னகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சோனியா காந்தியே அழைத்தாலும் சந்திக்க மாட்டேன் - கருணாநிதி.  Empty Re: சோனியா காந்தியே அழைத்தாலும் சந்திக்க மாட்டேன் - கருணாநிதி.

Post by ந.கார்த்தி Wed May 25, 2011 4:41 pm

சிரி சிரி அதிர்ச்சி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

சோனியா காந்தியே அழைத்தாலும் சந்திக்க மாட்டேன் - கருணாநிதி.  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சோனியா காந்தியே அழைத்தாலும் சந்திக்க மாட்டேன் - கருணாநிதி.  Empty Re: சோனியா காந்தியே அழைத்தாலும் சந்திக்க மாட்டேன் - கருணாநிதி.

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed May 25, 2011 4:41 pm

தேவை குறைந்த விட்டதோ?.

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

சோனியா காந்தியே அழைத்தாலும் சந்திக்க மாட்டேன் - கருணாநிதி.  Empty Re: சோனியா காந்தியே அழைத்தாலும் சந்திக்க மாட்டேன் - கருணாநிதி.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum