ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெதர்லாந்தில் புலிகளின் ஆயுத கொள்முதல் தலைவர் கைது

Go down

நெதர்லாந்தில் புலிகளின் ஆயுத கொள்முதல் தலைவர் கைது Empty நெதர்லாந்தில் புலிகளின் ஆயுத கொள்முதல் தலைவர் கைது

Post by ரபீக் Wed May 25, 2011 4:04 pm

நெதர்லாந்து நாட்டில் விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ராமச்சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஞானம் என்பவரும் நெதர்லாந்து உளவுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் புலிகளின் மற்றொரு முக்கியத் தலைவரான நெடியவன் நார்வே நாட்டு தலைநகர் ஓஸ்லோவில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ராமச்சந்திரன் நெதர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராமச்சந்திரனிடம் இருந்து நெதர்லாந்து உளவுப் பிரிவினர் கைப்பற்றிய கம்ப்யூட்டர், பென் டிரைவ், ஆவணங்களில் புலிகள் அமைப்புக்காக திரட்டப்பட்டு, சேமித்து தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி வசூலிக்கப்பட்டது தொடர்பாக நெதர்லாந்து நாட்டில் ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் தந்த தகவலின் அடிப்படையில் தான் நெடியவனை நார்வே போலீசார் கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் ரேடியோ நெதர்லாந்து வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்க உளவுப் பிரிவான எப்பிஐயிடம் பார்த்தீபன் தவராஜா என்ற புலிகளின் முக்கிய தலைவர் சிக்கியுள்ளதாகவும் அவரிடம் விசாரணை நடத்த நெதர்லாந்து போலீஸ் படை அமெரிக்கா செல்லவிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

புலிகளுக்காக ஆயுதங்கள் வாங்கியதில் முக்கிய பங்கு வகித்தவரான பார்த்தீபனிடம் அமெரிக்கா நடத்தியுள்ள விசாரணையில், அவர் 20 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள வெடி பொருட்கள், விமான எதிர்ப்பு பீரங்கிகள், படகுகளில் பொருத்தப்படும் துப்பாக்கிகள், ஏவுகணைகள், மெஷின் கன்கள், கிரனைடுகள்-கிரனைட் லாஞ்சர்கள், ரேடார்கள் உள்ளிட்டவற்றை சீனா பல நாடுகளிலும் வாங்கி புலிகளுக்கு அனுப்பி வைத்ததை ஒப்புக் கொண்டுள்ளதாகவும்,

தான் ஆயுதங்கள் வாங்க நெதர்லாந்தில் வசிக்கும் ராமச்சந்திரன் என்பவர் உதவினார் என்று பார்த்தீபன் வாக்குமூலம் தந்துள்ளதாகவும், இதன் அடிப்படையிலேயே ராமச்சந்திரனை நெதர்லாந்து போலீசார் கைது செய்ததாகவும் அந்த ரேடியோ தெரிவித்துள்ளது.

இதற்கிடையே நெடியவனிடம் விசாரணை நடத்த நெதர்லாந்து போலீஸ் குழு நார்வேவுக்கும் செல்லும் என்றும் அந்த ரேடியோ தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள கே.பியிடமும் விசாரணை நடத்த நெதர்லாந்து போலீசார் முடிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீசிடம் நெதர்லாந்து வெளியுறவுத்துறை பேசி வருவதாகவும் கூறப்படுகிறது

தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நெதர்லாந்தில் புலிகளின் ஆயுத கொள்முதல் தலைவர் கைது
» விடுதலை புலிகளின் தமிழக உளவுப்பிரிவு தலைவர் கைது!
» விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர் அருள்மொழி இடம்பெயர் முகாமில் கைது
» விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் கோபி சுட்டுக் கொலை! 65 புலிகள் கைது!
» விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய இலங்கை பகீரதப் பிரயத்தனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum